[quote=Snegethy]அடுத்த பாட்டு...ஈசியான பாட்டுதான்
<span style='font-size:23pt;line-height:100%'>நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே
காதலாலே.</span>
ஆகா நல்ல பாடல் கண்டுபிடித்திட்டன் ...உதவிக்கு நன்றி சினேகிதி அக்கா... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=13]நெஞ்சம் எனும் ஊரினிலே..
காதல் எனும் தெருவினிலே..
கனவு எனும் வாசலிலே..
என்னை விட்டு விட்டுப் போனாயே...
வாழ்க்கை எனும் வீதியிலே
மனசு எனும் தேரினிலே..
ஆசை எனும் போதையிலே...
என்னை விட்டு விட்டுப் போனாயே...
நான் தனியாய் தனியாய் நடந்தேனே..
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே..
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே ..
காதலா ..லே..
படம் .- ஆறு
சின்னப் பாடலாய் இருக்கு கேக்கவும் நல்லாயிருக்கு... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->