Vishnu Wrote:அது என்ன பாடல் அருவி?? :roll: கேள்விப்படாத பாடலா இருக்கு.. :roll:
அம்மா கடற்தாயே அழகே கடலம்மா
படகினில் ஏறிவரும் அண்ணாவைக் காப்பாற்று
வலைகள் சுமந்தபடி மீன்அள்ள வருகிறார்
நேவிகளின் கண்படாமல் நீ நின்று காப்பாற்று
தாய்தந்தை யாருமில்லை தவிக்கிறேன் சின்னப்பிள்ளை
எல்லாமே அண்ணா என்று எண்ணி வாழும் முல்லை....
வீசிவரும் காற்றினிலும் உப்பு இங்கே கலந்தூறி
போகும் ஈழக்கடலாடும் மீனவர்கள் கதைகூட ஈரம்
வாழ்விற்காய் எதிர்நீச்சல் போடுகின்ற போதும்
இனிய பாசத்தின் ஒளிதேடும் விழி இங்கே பாரும்..
இசைத்தட்டு: அலைபாடும் பரணி
இசை: இசைப்பிரியன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.