Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
மதுரனுக்கும் மற்றையவர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் கூறிக்கொள்கிறேன்.
ஆரோக்கியமான பல போட்டிகள் இப்படி இடையிடையே வரவேண்டும்.
நன்றி.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
அன்பிற்குரிய யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்.
கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டதையிட்டு மகிழ்வடைகின்றேன். இந்த கவிதைப் போட்டியில் என் கவிதயினையும் விட கவி வரிகளினூடே தமது உணர்வுகளை திறம்பட வெளிப்படையாக வெளிப்படுத்தினார்கள். எனவே இவ் வெற்றியை கவிதைபோட்டியில் பங்குபற்றிய அனைவரோடும் பகிர்ந்துகொள்கின்றேன். அத்தோடு என்னை வாழ்திய அனைவரோடும் என் மகிழ்வினையும் பகிர்ந்து கொள்கின்றேன்.
குறிப்பு: இவ்வாறு தோன்றிய சிந்தனையை மெருகேற்றி யாழ்களம் எடுத்து வந்த வசி அவர்களுக்கே இந்த பாராட்டுக்கள் யாவும் சென்றடய வேண்டும். அந்த வகையில், யாழ்கள உறவுகள் அனைவரும் மகிழ்வடையும் வண்ணம் பல போட்டிகளை தயாரித்து வழங்கவேடும் என தாழ்மையாக வேண்டுகின்றேன்.
நடுவர்கள் சோழியன் அண்ணனுனுக்கும், இளைஞ்னனுக்கும் எனது மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
என்னை வாழ்த்திய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை அன்பினையும் நன்றியையும் தெரிவித்து விடைபெறுகின்றேன்.
நன்றி வணக்கம்
கள உறவுகளே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வாழ்த்துக்கள் மதுரன். உங்களின் புலமை என்னும் சிறப்புற்று தமிழீழ மண்ணுக்கு பெருமை தேடித் தரட்டும்.
[size=14] ' '
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வணக்கம் தூயவன்.
என்னை வாழ்த்தியமைகு தூயவன் உங்களுக்கும் நன்றிகள். அது போல நீங்களும் உங்கள் வாழ்வில் சிறக்க வாழ்த்துகின்றேன்.
புலமையடைகின்றோமோ இல்லையோ. ஆனால் தமிழீழத்திற்கு ஒவ்வொரு தமிழனும் புகழைத்தேடிக்கொடுக்கவேண்டும் என்பதில் எனக்கு ஐயம் ஏதிமில்லை. தூயவன் அந்த பொறுப்பு உங்களுக்குமுண்டு.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அத்தோடு என்னை கவிதை எழுதும்வண்ணம் தூண்டிய. பூனைக்குட்டிக்கும் எனது மகிழ்வான நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.</span>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
அனைவருக்கும் வாழ்த்துக்கள். நல்லதொரு முயற்சி. பலர் எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்தும் இப்படியான போட்டிகள் இடம்பெறவேண்டும் - உற்சாகமாக இருக்கும்.
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
மதுரனண்ணாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
இளைஞ்ஞனண்ணா நல்லதொரு விடயத்தினை இங்கே எழுதியுள்ளீர்கள். ஆரோக்கியமான கருத்துக்களுடன் வரும் நீங்கள் ஏன் இவற்றை பொறுப்பெடுத்து செயல்ப்படுத்த முடியாது? உங்களைப்போன்றவர்கள் சொல்வதோடு நின்றுவிடாது. செயல்ப்படுத்துவதில் அக்கறை கொள்ளவேண்டுமென்பதே எங்கள் எல்லோரினதும் அவா. உங்களுக்கு மட்டும் இந்த வேண்டுகோளை நான் விடவில்லை. சோழியன் அண்ணா, சண்முகி அக்கா என எல்லோரிடமும்தான் நான் இந்த வேண்டுகோளினை விடுகின்றேன். இங்கே துயாவால் நடத்தப்பட்ட ஒரு பட்டிமன்றத்தினை பார்த்தேன். எவ்வளவு பயனுள்ள அறிவுபூர்வமான விவாதமாய் இருக்கின்றது. இது போன்ற நல்ல விவாதங்களை அல்லது நமக்கு பயந்தரக்கூடிய போட்டிகளை நீங்கள் மூவரும் வசி மற்றும் துயாவின் உதவியுடன் தொகுத்து வழங்கலாமே? எது எவ்வாறாக இருந்தாலும் நடுவர்களாகிய உங்கள் மூவரையும் மதிப்போடும் கௌரவத்தோடும் யாழ்கள உறவுகளாகிய நாம் பார்ப்பதோடு உங்களை யாழ்கள உறவுகளாகிய நாம் வாழ்த்துகின்றோம். வாழ்த்துவதோடு நிற்காது, ஆக்கபூர்வமான, மனிதனின் சிந்தனைகளை தூண்டும் வகயிலான ஆரோக்கியமான விடயங்களை தொகுத்து வழங்க வேண்டுகின்றோம்.
இருவிழி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
மதுரன் வாழ்த்துக்கள் அப்பு
:wink: :wink: :wink: :wink:
[b]
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
நேரம் அதிகம் இல்லாமையால்.. களத்துக்கு அதிகம் வரமுடியவில்லை. இருப்பினும்... போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும்..... மதுரனுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் உங்கள் ஆக்கங்கள் ஈழத்துக்கு பெருமை சேர்க்கணும் என்பது எனது.. அனைவரது விருப்பம்...
போட்டியை நடத்திய வசி அவர்களுக்கு பாரட்டுக்கள். மேலும் பல போட்டிகளை நடத்த எனது ஊக்கங்கள்.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வணக்கம் சோழியன் அண்ணா!
நான் போட்டியில் கலந்து கொள்வதற்காக எழுதிய கவிதையில் எழுத்துப்பிழை இருப்பதனை அவதானித்தேன். ஆதலால், என்னையும் அறியாத வேகத்தில் அவற்றினை திருத்திட முயன்றேன். ஏனோ தெரியவில்லை எனது அதே கவிதை மீண்டும் பிரசுரமாகி விட்டது.
தவறுதலாக நிகழ்ந்த நிகழ்வுதான். கொஞ்சம் பொறுத்தருழுங்கள் யாழ்கள உறவுகளே.
அப்பு, இருவிழி, விஸ்ணு மற்றும் சபியாகிய உங்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள்.
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
வாழ்த்துக்கள் மதுரன்...அதுசரி ஏன் தலையை இப்பிடி பச்சுக்கிறீங்கள்?
..
....
..!
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
சிந்தனை சிறகாய் சொல்லுத் தமிழச்சிக்கு வணக்கம்!
என்ன இதுவும் கவிதையா? ஓஓ... கிறுக்கிறதெல்லாம் கவிதயாகுமா? காதலே கவிதைதானே அது எவ்வளவு அழகுமிக்கது.. அந்த வகையில் காகிதத்தில் மையல் கொண்டு பேனாமை கண்டவடி ஓடுவதால் அவை நமக்கெல்லாம் கிறுக்கல்கள். ஆனால் அவைகளிற்கோ( காகிதத்திற்கும் பேனா மைக்கும்) உயிர் உருக்கல்கள்.
ஏதோ கிறுக்குதனமா கிறுக்கிப் போட்டன்.
முடிந்தால் பொறுத்துதவுங்கள்.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
சொல்லு தமிழச்சி. உங்களுக்கு கைகூ கவிதைகள் ஏதும் தெரியுமா? தெரிந்தால் இங்கே சிலவற்றை இணையுங்களேன். சிந்தனைகளை தூண்டும் வகையிலானவையாக இருக்கட்டும். பின் அவற்றைப் பற்றியும் விவாதிக்கலாம்.