Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
புங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப்பார்த்தேன்
கடல் மீதொரு துளி வீழ்ந்ததே
அதை தேடி பார்த்தேன்
படம் உயிரே சரியா அனி :wink: :wink:
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
[b]அடுத்த பாடல்
வாழ்க்கையே ஒரு சொப்பனம்
காதலே அதில் நிகழ்வுதான்
ஆசையே மனம் மறந்ததோ
மீண்டும்தான் முளைக்குமோ
முள்மீது மலர் உயிர் வாழும்
இதை அறிந்தால் இந்த உயிர் போகும்
<b> .. .. !!</b>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
[quote=Rasikai][b]அடுத்த பாடல்
வாழ்க்கையே ஒரு சொப்பனம்
காதலே அதில் நிகழ்வுதான்
ஆசையே மனம் மறந்ததோ
மீண்டும்தான் முளைக்குமோ
முள்மீது மலர் உயிர் வாழும்
இதை அறிந்தால் இந்த உயிர் போகும்
எனக்கு இது;க்குப் பதில் தெரியாது யாரும் சொல்லுங்களன் :roll:
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
அடுத்த பாடல்
புூவென்ன சொல்லுமென்று காற்றறியும்
காற்ரென்ன சொல்லும் என்று புூஅறியும்
நானென்ன சொல்ல வந்தேன் நெஞ்சில்
என்ன அள்ளி வந்தேன் உனெக்கென்ன
தெரியாதா
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
செம்பருத்தி பூவெ செம்பருத்தி பூவே
......................................... :roll:
----------
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
சரியா சொல்லிற்றிங்கள் வெண்ணிலாஅக்கா நன்றி
பிறகு ஏன் முளுசிறிங்கள்
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
யாரும் போடாததால் இதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே
என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே
குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே
என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே
நான் நன்றாய் வளர்ந்திடவே தன்னைவருத்திக் கொள்வாரே
துன்பம் ஏதும் தொடராமல் காப்பாற்று கடற்தாயே
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
ப்ரியசகி Wrote:அருவி Wrote:யாரும் போடாததால் இதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே
என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே
குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே
என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே
நான் நன்றாய் வளர்ந்திடவே தன்னைவருத்திக் கொள்வாரே
துன்பம் ஏதும் தொடராமல் காப்பாற்று கடற்தாயே
அருவி...கஷ்டமா இருக்கே..நான் ஆவலாக இருக்கும் போது தான் கஷ்டமாக போடுகிறீர்கள்...ஏன் அப்படி? :roll: :roll:
ஏதும் குளூ கிடைக்குமா? :roll:
இது ஓர் ஈழப்பாடல், 2004இறுதியில் வெளிவந்தது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
இதன் பிறகும் தெரியவில்லை எனில் நாளைவரை காத்திருங்கள் நானே போடுகிறேன்.
ஏனெனில் போட்டிக்கு ஆவலாய் இருப்பவர்களைக் குழப்ப விரும்பவில்லை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.