Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
அது என்ன ரமா.. எனது பாடல்களை பட் பட் என்று கணடு பிடிக்கிறிங்க..?? :roll: :roll: :roll:
<b>ம்ம்ம்.. ஒரு சவாலாக இதோ ஒரு பாடல் கண்டுபிடியுங்க..</b> :roll:
முதன் முதாலாய் பார்க்கும் போது என்னை என்ன செய்வாயோ நீ??
நினைத்தால் அதை நினைத்தால்.. மனதில் நடுக்கம் பிறக்கும்..
குலதெய்வம் நேரில் பார்க்கும்.. பக்கதனைப்போல் நான் காணுவேன்..
ஒரு நாள் அது நடக்கும்..
திருநாள் என்னை அழைக்கும்...
மாற்றினாய் மாற்றினாய்.. சிறகு இன்றி பறக்கின்ற பூவாக..
மாறினேன்.. மாறினேன்.. சுமக்கின்ற காற்றாக..
காலமே காலமே.. காலத்தால் அழியாத வாழ்க்கை குடு..
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம்.. எதோ கஸ்டமான பாட்டை போட்டு விட்டன்.. யாரும் கண்டு பிடிக்கமாட்டாங்க என்று நினைச்சன்.. அது தான் கிழிஞ்சது
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அடுத்த பாடல் நான் போடுறன் கண்டுபிடியுங்கள்
பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூவளர்ந்து பார்த்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணா
<b> .. .. !!</b>
Posts: 56
Threads: 6
Joined: Oct 2005
Reputation:
0
கொடியிலே மல்லிகைப் புூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே.
Posts: 56
Threads: 6
Joined: Oct 2005
Reputation:
0
இதோ அடுத்த சரணம் நான் தருகிறேன்.
"சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெழிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்."
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<b>பனிவிழும் மலர்வனம்..
உன் பார்வை ஒரு வரம்..</b>
<i>அடுத்த பல்லவி:</i>
<span style='font-size:20pt;line-height:100%'>கம்யூட்டர் விலை கம்மி ஆச்சு..
அட அரிசி விலை ஏறியே போச்சு..
பசிதான் வந்தாலே கவலைப் படாதே..
தினமும் கம்யூட்டர் தின்னாப் போச்சு..!</span>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வசி தயவு செய்து இந்தப் பாடலை சொல்கிறிர்களா???? ஒருவருக்கும் தெரியாது போல இருக்கு.. நீங்கள் சொன்னால் தொடர்ந்து செய்யாலாம்
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
அடக்கடவுளே இன்னும் இதை கண்டுபிடிக்கவில்லையா?
சரி நானே விடையை சொல்றன்.. :roll:
அலாவுதின் படத்தில் இடம்பெற்ற பாட்டு..
<i>உக்கு உக்கு உகாண்டா
லக்கு இதாண்டா
கட்டு கட்டா குபேரன்
துட்டு தாறான்டா..</i>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
என்ன முழிக்கிறீங்கள்?

பிரபுதேவா நடித்த படம்..
இங்கு போய் கேழுங்கள்..
முதலாவது பாட்டு.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
http://www.tamilsongs.net/page/build/album...audin/index.html
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அடுத்த பல்லவியை நீங்கள் போடுகின்றீர்களா?