Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
அடுத்தபாடல்
ஓ..... காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரகசுகமல்லவா?
நெருப்பை விழுங்கிவிட்டேன் ஓ... அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே இரகசியமாய் புூ பறித்தவள் நீ தானே?
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ஆகா எனக்குத்தெரியுமே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்..
என் காதல் தேவதையின் கண்கள்..
சரிதானே..தாமரை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
சரிதான் பிரியசகி.
அடுத்த பாட்டை போடுங்கோ.
Posts: 559
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
அடுத்த பாட்டை நான் எழுதுகிறேன்
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்துப் பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் புூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
கலpயாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு நலம் சேருதே
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
<b>அடுத்த பாடல்....ரமா அக்காவுக்காக நான் போடுகிறேன்... :wink: </b>
[b]மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகம் ஆகும்...
வாழ்க்கை இன்ப வரமாகும்..
உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாக சேர்ந்திட வேண்டும்....
பூவே புன்னகை என்றும்...
சந்தோசம் தந்திட வேண்டும்...
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
படம் - புூவே உனக்காக
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
கொஞ்ச நேரம் பொறுங்கள். அடுத்த பாடலை இன்னும் தயார் செய்யவில்லை. :?
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
அடுத்த பாடல்
மேகமாய் வந்து பூவிதழ்களை மோகம் கொண்டு தூவ
பூவிதழ் வழி தேன்துளி பட்டு தேகம் சூடாக
பூமகள் சூடாகினால் அந்த தேன்துளி என்ன ஆகும்
ஆசையால் நீ தீண்டினால் அது மீண்டும் பூவாகும்
தென்றல் வந்து தீண்டும் போது தேவலோகம் தெரிகின்றது
எந்தன் மார்பில் சாயும்போது இந்தலோகம் தெரிகின்றது
வா வா என் தேவதையே தேவதையே
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அழகே பிரமானிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நான் சொன்னேன்
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அடுத்த பாடலை நான் போடலாமா?
"கண்ணே நாம் பிரிந்தால் காதல் பு உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப் போர் மூளுமோ
நீயென்னை மறந்தாய் நில்லமால் மறைந்தாய்
என் கண்கள் பாலைவனமாகும்
பருவங்கள் சந்தித்தால் பிரிவென்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது என் நாளும்
கம்பன் பார்த்தால் கவியம் உருவாகும்!
Posts: 559
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
:?: :?: :?: :?:
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
விடை சரி அனிதா
வாழ்த்துக்கள்