07-29-2004, 06:40 PM
உன்னைப் பார்த்ததும்
பொழுது சாய்ந்தது
உன்னைப் பார்த்ததும்
தொட்டுவிடத் துடிக்கிறது மனசு
இத்தனை அழகியான
நீ எத்தனை தூரத்தில்
தனிமையில் இருக்கிறாய்
தொடத்துடிக்கும் என் கைகளுக்காக
கொஞ்சம் தாழ்ந்து வருவாயோ
வானத்து வெண்ணிலவே.
(யாவும் கற்பனை)
பொழுது சாய்ந்தது
உன்னைப் பார்த்ததும்
தொட்டுவிடத் துடிக்கிறது மனசு
இத்தனை அழகியான
நீ எத்தனை தூரத்தில்
தனிமையில் இருக்கிறாய்
தொடத்துடிக்கும் என் கைகளுக்காக
கொஞ்சம் தாழ்ந்து வருவாயோ
வானத்து வெண்ணிலவே.
(யாவும் கற்பனை)
[b][size=18]

