Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
மோகன்
களத்தில் இருக்கும் album பற்றிய விளக்கங்களைத் தர முடியுமா?
அதாவது அதை யார் யார் பாவிக்கலாம்.. எப்படிப் பாவிக்கலாம்.. என்பது போன்ற விபரங்கள்..
Nadpudan
Chandravathanaa
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்,
Album நீண்ட காலமாக அறிமுகப்படுத்தலாம் என நினைத்திருந்த போதும், இதன் மூலம் Serverற்கு பழு கூடலாம் என்ற காரணத்தினால் அறிமுகப்படுத்தாது இருந்தேன். நீங்கள் தற்போது இதன் பாவனை பற்றிக் கேட்டுக்கொண்டபடியாலும், தற்போதைய Serverல் ஓராளவு இடம் இருப்பதாலும் படங்களை இணைப்பதற்கும் அனுமதி வழங்குகின்றேன். ஆனால் படங்கள் சொந்தமாக எடுக்கப்பட்டதாகவோ அல்லது சொந்தமாக கீறியதாகவே அல்லது சொந்தமாக தயாரிக்கப்பட்டதாகவே இருத்தல் வேண்டும் என்றதொரு நிபந்தனையை இங்கு வைக்கலாம் என நினைக்கின்றேன்.
<b>பரீட்சார்த்தமாக</b> படங்களை தற்போது இணைக்கலாம். மேலதிக விபரங்கள் பின்னர் தருகின்றேன்.
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
மோகன்
விளக்கத்துக்கு மிகவும் நன்றி.
Nadpudan
Chandravathanaa
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அங்கு அதிக படங்கள் போட முடியவில்லையே?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
மோகன் படத்தை எப்படி இணைப்பது என்று
தெரிவிக்கமுடியுமா
?