Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வட்டம்
#21
நன்றி கிருபன்ஸ்

பிறக்குதா? பிறப்பிக்க படுகிறதா?
பிறந்த பின் கத்துமா? பிறக்கும் போது
கத்துமா?

இந்த ஆராட்சி தெரியாது எனக்கு
தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்

Reply
#22
மன்னிப்பு எதற்கு, கவிதைகள் விமர்சனத்துக்கு உரியவைதானே, தீட்ட தீட்டத்தான் கத்தி கூர் பெறும்.
.

.
Reply
#23
kuruvikal Wrote:[அறியாமை என்றது தவறு...! அறிந்தும் தட்டச்சு தவறி இருக்கலாம் இல்லையா... அதுதான் கேட்டோம்...எது சரி என்று...! இதுதான் சரி என்று இப்போ சொன்னது போல் சொல்லி இருந்தால் ஏன் நீழும் வினாக்களும் பதில்களும்...அவை கண்டு வெருட்சியும்...! சரி ஏன் வெருளுறீங்கள்... தமிழ் துணை இருக்க என்ன பயம்...இங்கு தமிழ்தானே பேசுது...உங்களிடமும் தமிழ்தானே இருக்குது...அப்புறம் எதுக்குப் பயம்...ஏன் பயம்..! துணிந்து கருத்தாடுங்கோ...! வாழ்த்துக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தவறை திருத்திக்
கொள்ள முயற்சித்தேன்
தவறை ஒப்புக் கொண்டேன்

உங்கள் கருத்தை
உதாசீனம் செய்யவில்லை..

அறிந்து கொள்ள
ஆவல் ஏற்பட்து..

இன்னுமோர் திருத்ததிற்கு
இடம் கொடுக்க விரும்பவில்லை..

வெருளித்தனம் இல்லை
நான் வெருண்டு போறவளும்
இல்லை..!!

Reply
#24
Quote:வெருளித்தனம் இல்லை
நான் வெருண்டு போறவளும்
இல்லை..!!

இவற்றைப் பற்றி குருவிகள் கேட்கவில்லை என்பதை தாழ்மையோடு சொல்லி வைக்க விரும்புகின்றோம்..! வெருட்சி வேண்டாம் என்று... உங்களுக்கு உறுதி வரத்தான் சொன்னோம்..! வந்திருந்தால் சரி..!

தரப்பட்ட ஆக்கத்தை படித்து விமர்சித்தோம்...தவறு இருப்பதாக உணர்ந்து சுட்டிக்காட்டினோம்...! அதை உரிய முறையில் அணுகாமல்..கையைக்கட்டி காட்டில் விட்டு...என்று நீண்டு...நீங்கள் எப்படிப்பட்டவள் என்பது குருவிகளுக்கு ஏன்...???! வெருட்டிறீங்களா...குருவிகள் பயந்திடுங்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
kuruvikal Wrote:
Quote:வெருளித்தனம் இல்லை
நான் வெருண்டு போறவளும்
இல்லை..!!

இவற்றைப் பற்றி குருவிகள் கேட்கவில்லை என்பதை தாழ்மையோடு சொல்லி வைக்க விரும்புகின்றோம்..! வெருட்சி வேண்டாம் என்று... உங்களுக்கு உறுதி வரத்தான் சொன்னோம்..! வந்திருந்தால் சரி..!

தரப்பட்ட ஆக்கத்தை படித்து விமர்சித்தோம்...தவறு இருப்பதாக உணர்ந்து சுட்டிக்காட்டினோம்...! அதை உரிய முறையில் அணுகாமல்..கையைக்கட்டி காட்டில் விட்டு...என்று நீண்டு...நீங்கள் எப்படிப்பட்டவள் என்பது குருவிகளுக்கு ஏன்...???! வெருட்டிறீங்களா...குருவிகள் பயந்திடுங்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

Reply
#26
Nithya Wrote:வட்டம்

உப்புக் குடத்தில்
உலகம் அறியாமல்
சுருண்டு படுத்து

கத்திக் கதறி
பிரசவித்து

உருண்டு, தவண்டு
நடந்து..
உருவத்தின் மாறுதலுக்கு
விஞ்ஞானம் என
பொருள் தேடி..

காதலாகி கசிந்து
கண்ணீர் மல்கி
உடலுக்குள் கசிப்பு
உற்பத்தி செய்து..

பேராசை வைத்து
நிஐமில்லாத ஆவிக்காய்
விவாதம் செய்து..

தள்ளாடி
தடுமாறி..
அறளை பெயர்ந்து

இவ்வுடல்
இறச்சியாய்
விறகேறினதும்
ஒரு கை அடங்கா
சாம்பலை

மீண்டும் உப்புக்
கடல் சேர்த்து..

அட சீ..
ஏன் இந்த வட்டமான
வாழ்க்கை..???

அக்கா யாழில நான் படிச்ச நல்ல கவிதையளில இதுகும் ஒண்டக்கா. வாசிக்க வாசிக்கு திரும்ப வாசிக்கலாம் போல இருக்கு. இப்ப ஒரு 6 தடவ வாசிச்சிட்டன். உங்கட காதல் கவிதையள விட இதுகள் நல்லாருக்கக்கா.

ஒரு கேள்வியக்கா உடலுக்குள்ள கசிப்பு உற்பத்தி செய்து எண்டால் என்ன அர்த்தம்? எனக்கு அது விளங்கேல.

ஆனா வட்டமான வாழ்க்கை வாழாமல்........... <b>பத்தோட பதினொண்டா வாழ்ந்து சாகாமல்........புத்தம் புதுசா எதையாவது செய்து.....நித்தம் உலகில் எங்கட பெயர நிலைநாட்ட வேண்டும் எண்டு சொல்லியிருக்கிறீங்கள்</b>.......உங்கட கவிதைய வாசிச்சு எனக்கும் கவிதை எழுத வருது இப்ப <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#27
வாவ்(WOW) 'வட்டம்' கவி மிகவும் நன்றாக இருந்தது அக்கா.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#28
Nithya Wrote:வட்டம்

அட சீ..
ஏன் இந்த வட்டமான
வாழ்க்கை..???

கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நித்தியா.
வாழ்க்கை என்னவோ ஒரு சின்ன வட்டம் தான். அதற்குள் தான் காதல், கசப்புக்கள், முரண்பாடுகள், பழியுணர்ச்சி, ஏட்டிக்குபோட்டி, வெறுப்புக்கள் எல்லாம் இருக்குது, அதை மறந்துவிட்டு வாழ்ந்தாலே சீ என்ன வட்டமான வாழ்க்கை என்று வெறுக்காமல் மகிழ்ச்சியாக இருக்கலாம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#29
Quote:அட சீ..
ஏன் இந்த வட்டமான
வாழ்க்கை..???

ம்ம்..அருமையான கவி(கள்) நித்யாக்கா...வித்யாசமாக உள்ளது..
வாழ்க்கையில் எல்லாமே இருக்கு....வட்டமா வாழ்க்கை இருந்தால்..பறவாயில்லை..மட்டமாக இருக்காமல் விட்டால் சரி இல்லையா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

Quote:இந்தக் கவிதை வைரமுத்துவின் ஒரு கவிதையின் பாதிப்பில் எழுதியது என நித்தியா குறிப்பிடச் சொன்னார்

நித்யாக்கா..அந்த வைரமுத்துவின் கவியையும் தர முடியுமா? :roll:
..
....
..!
Reply
#30
அந்த கவிதையை எது என்று இங்கு எழுதியிருந்தேன் ப்ரியசகி, ஆனால் நேற்று நித்தியா கவிதைகள் தலைப்பில் நடந்த காரசாரமான உரையாடலில் அது திக்கு தெரியாமல் போய்விட்டது.

வைரமுத்துவின் "உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்" கவிதை தான் இந்த கவிதைக்கு அடிப்படை என்று நினைக்கின்றேன், அந்த கவிதையில் முதல் வரிகளை எனக்கு சரியாக தெரியவில்லை, அதன் ஒரு பகுதி தான் இருவர் படத்தில் அரவிந்தசாமியின் குரலில் வெளிவந்தது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#31
Nithya Wrote:மீண்டும் உப்புக்
கடல் சேர்த்து..

அட சீ..
ஏன் இந்த வட்டமான
வாழ்க்கை..???

கவிதையில் வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் சொல்லியுள்ளீர்கள். ,
ஒரு சின்ன சந்தேகம், வட்டம் , வாழ்க்கை வட்டத்தில் சாம்பலான பின் மறு பிறப்பா?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#32
மறுபிறப்பில் நித்தியாவுக்கு நம்பிக்கை போலும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)