Posts: 59
Threads: 4
Joined: Aug 2005
Reputation:
0
வட்டம்
உப்புக் குடத்தில்
உலகம் அறியாமல்
சுருண்டு படுத்து
கத்திக் கதறி
பிரசவித்து
உருண்டு, தவண்டு
நடந்து..
உருவத்தின் மாறுதலுக்கு
விஞ்ஞானம் என
பொருள் தேடி..
காதலாகி கசிந்து
கண்ணீர் மல்கி
உடலுக்குள் கசிப்பு
உற்பத்தி செய்து..
பேராசை வைத்து
நிஐமில்லாத ஆவிக்காய்
விவாதம் செய்து..
தள்ளாடி
தடுமாறி..
அறளை பெயர்ந்து
இவ்வுடல்
இறச்சியாய்
விறகேறினதும்
ஒரு கை அடங்கா
சாம்பலை
மீண்டும் உப்புக்
கடல் சேர்த்து..
அட சீ..
ஏன் இந்த வட்டமான
வாழ்க்கை..???
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அடடா வட்டத்துல உலகத்தை சொல்லுறீங்கள் என்று பார்த்தால் வாழ்க்கையை சொல்லுறீங்களா?/ ம்ம்ம் கவி நன்றாகவுள்ளது. மேலும் தொடர்க
<b> .. .. !!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கருப்பையுள் குழந்தை...சூழ்வித்தகமென்சவ்வவுகளாலான ஒரு பைக்குள் இருக்கும்...அது திரவப் பாய்பொருள் நிறைந்ததாக இருக்கும்... அந்தத் திரவம்.. அடர்திரவமாகும்...அதைக் கவிஞர் உப்புத் குடத்தில் என்று அழகாக கற்பனை செய்திருக்கிறார்..!
நல்லா இருக்கு மனித வாழ்க்கை வட்டத்தின்...கதையை கவியாக்கியது...அதிலும் நீங்களே நேரில் வந்து தந்தது பாராட்டுதலுக்குரியது...!
(இறச்சியாய் என்று வந்தது இறைச்சியாய் என்றா வரும்..??!) :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Nithya Wrote:kuruvikal Wrote:(இறச்சி என்று வந்தது இறைச்சி என்றா வரும்..??!) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
வணக்கம்
உங்களைத்தான்
ஆவலுடன் எதிர் பார்த்தேன்
இறச்சியா அல்லது
இறைச்சியா.. என்பது
என் அறியாமைக்குள்பட்டது!!
என் கை கட்டப்பட வில்லை..
நடுக்காட்டிலும் விடப்படவில்லை..
ஏனோ வந்து கருத்தாட முன்
வந்தது இல்லை.. மன்னிக்கவும்
எங்கோ சென்றுவிட்டீர்கள்... இறச்சியா இறைச்சியா சரி என்பதே இப்போ வினவப்பட்டது...அது அறியாமை கடந்து அறியப்பட வேண்டியது என்பதாகப்படுகிறது அதனால் கேட்டோம்..!
நல்ல விடயம்... கைகள் கட்டப்படாததும் காட்டில் விடப்பாடத்தும்...அறிந்து மகிழ்ச்சி... கருத்தாடுவதில் என்ன தயக்கம்...! மன்னிப்பு எதற்கு... தவறு செய்யாத இடத்தில் மன்னிப்பை குருவிகள் மதிப்பதில்லை...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Nithya Wrote:Birundan Wrote:கத்திக் கதறி
பிரசவித்து
குழந்தை பிறந்தபின் கத்துமா? கத்தியபின் பிரக்குமா?
கத்திக் கதறி பிரசவித்து இதுதாயின் செயற்பாடு அல்லவா?
குழந்தை பிறக்கும்
போது குழந்தை
கத்தாதா??? :oops: :oops: :oops: :oops:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
குழந்தை பிறக்கும் போது கத்தாது...பிறந்த பின் தான் கத்தும்...! காரணம்... பிறக்கும் வரை நுரையீரல்கள் வெறுமையானவையாக இருக்கும்...பிறந்த பின் தான் அவற்றின் தொழிபாட்டுக்கு வசதியாக குழந்தை அழுகிறது...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
குழந்தை பிறக்குமா? பிறப்பிக்கப்படுமா?
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
கவிதை நன்றாக உள்ளது, நித்யா. மீண்டும் படிக்கத் தூண்டியது.
<b> . .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 59
Threads: 4
Joined: Aug 2005
Reputation:
0
இறைச்சி என்பது
சரி..!!
நான் தவறாக எழுதிவிட்டேன்
குறிப்பிட்டேன் தானே
"என் அறியாமை" என்று..??
அப்பப்பா..
ரோம்ப வேருட்டுறீங்க
Posts: 59
Threads: 4
Joined: Aug 2005
Reputation:
0
ரொம்ப வெருட்டுறீர்கள்
என்று சொல்ல வந்தேன் :oops: :oops: :oops:
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Quote:இறைச்சி என்பது
சரி..!!
நான் தவறாக எழுதிவிட்டேன்
குறிப்பிட்டேன் தானே
"என் அறியாமை" என்று..??
அப்பப்பா..
ரெம்ப வெருட்டுறீங்க
அறியாமை என்றது தவறு...! அறிந்தும் தட்டச்சு தவறி இருக்கலாம் இல்லையா... அதுதான் கேட்டோம்...எது சரி என்று...! இதுதான் சரி என்று இப்போ சொன்னது போல் சொல்லி இருந்தால் ஏன் நீழும் வினாக்களும் பதில்களும்...அவை கண்டு வெருட்சியும்...! சரி ஏன் வெருளுறீங்கள்... தமிழ் துணை இருக்க என்ன பயம்...இங்கு தமிழ்தானே பேசுது...உங்களிடமும் தமிழ்தானே இருக்குது...அப்புறம் எதுக்குப் பயம்...ஏன் பயம்..! துணிந்து கருத்தாடுங்கோ...! வாழ்த்துக்கள்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>