Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய சிறிலங்கா இராணுவம்!
#21
தூயவன் Wrote:
இவோன் Wrote:யுத்தத்தில இடங்கள விட்டிட்டு ஓடுறது சகஜம் தான். எண்டாலும் முன்னாள் இராணுவத் தளபதியைப் பாராட்ட வேணும். இப்பவாவது தப்பியோடினதை வெளிப்படையா ஒப்புக் கொண்டதுக்கு. ஏதோ "தந்திரோபாயமாகத்தான்" இடங்கள விட்டிட்டு வந்தனாங்கள் எண்டு சொல்லாதவரைக்கும் சரி.
அந்தத் "தந்திரோபாயப் பின்வாங்கல்" என்பது புலிகளால் மட்டும்தான் முடியும். புலிகள் மட்டுமே தந்திரோபாயப் பின்வாங்கலைச் செய்ய முடியும்.

தந்திரோபாயப் பின்வாங்கல் என்பது இயலுமானவரை(90 வீத) இழப்பின்றி பின் வாங்குதலை தான் சொல்லலாம். ஆனால் எல்லாத்தையும் கைவிட்டுவிட்டு ஒடுவதை தந்திரபாயப் பின்வாங்கல் என்று சொல்ல முடியாது தானே.

எல்லாத்தையும் இழந்தாலும் உயிரை காப்பாத்தீட்டினம்தானே, காசுக்கு சண்டைபோட வந்தவைக்கு எல்லாத்தையிம்விட உயிர்பெரிசுதானே. சிங்களவன் தமிழீழத்தின் எல்லைதாண்டித்தான் ஓடினான், சிலர் அசாம் வரை ஓடி இருக்கினமே......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

.
Reply
#22
இதென்ன கதை. உயிரை காப்பாத்தி ஓடாவிட்டால் பிறகென்னத்தை பின்வாங்கல் என்று சொல்கின்றது. அதை நிர்மூலமாக்குதல் என்று தான் சொல்வார்கள்
[size=14] ' '
Reply
#23
தூயவன் Wrote:இதென்ன கதை. உயிரை காப்பாத்தி ஓடாவிட்டால் பிறகென்னத்தை பின்வாங்கல் என்று சொல்கின்றது. அதை நிர்மூலமாக்குதல் என்று தான் சொல்வார்கள்

ஒருவேளை உயிரை வாங்குதல் எண்டால் சரியா இருக்குமோ...???... எதுக்கும் அந்த வீரர்களை அனுப்பினவர்களைத்தான் கேக்கணும்..
::
Reply
#24
Thala Wrote:ஒருவேளை உயிரை வாங்குதல் எண்டால் சரியா இருக்குமோ...???... எதுக்கும் அந்த வீரர்களை அனுப்பினவர்களைத்தான் கேக்கணும்..

அப்படியே கேட்டுவிட்டு வாறியளோ... பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். :wink:
[size=14] ' '
Reply
#25
இவோன் Wrote:யுத்தத்தில இடங்கள விட்டிட்டு ஓடுறது சகஜம் தான். எண்டாலும் முன்னாள் இராணுவத் தளபதியைப் பாராட்ட வேணும். இப்பவாவது தப்பியோடினதை வெளிப்படையா ஒப்புக் கொண்டதுக்கு. ஏதோ "தந்திரோபாயமாகத்தான்" இடங்கள விட்டிட்டு வந்தனாங்கள் எண்டு சொல்லாதவரைக்கும் சரி.
அந்தத் "தந்திரோபாயப் பின்வாங்கல்" என்பது புலிகளால் மட்டும்தான் முடியும். புலிகள் மட்டுமே தந்திரோபாயப் பின்வாங்கலைச் செய்ய முடியும்.



<b>இந்த இடத்திலே நண்பர்கள் சில முக்கிய இராணுவச் சொற்களின் கருத்துகளை மனங்கொள்ளவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறேன்.</b>


<b>1) இந்த ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகிய சில தினங்களில், சரியாகச் சொல்வதானால் நவம்பர் மாதம் 04ம் திகதி 1999ஆம் வருடம், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையினை விடுத்திருந்தது.</b>

அதிலே

"A large number of security forces personnel have regrouped and prevented further LTTE efforts of infiltration into the areas south of Oddusuddan, Nedunkerni and Ottiyamalai."

"After heavy confrontations security forces have fallen back tactically to areas south of Oddusuddan and Nedunkerni..........".

என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது " பாரியளவில் சிறிலங்கா பாதுகாப்புப் படையினது ஆளணியினர் மீளக்கட்டமைக்கப்பட்டு, ஒட்டுசுட்டான் தெற்கு, ஒதியமலை, நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் மேலும் விடுதலைப் புலிகள் எடுத்துவரும் ஊடுருவல் முயற்சிகளைத் தடுத்துவருகின்றனர்.

மிகக் கடுமையான சண்டைகளின் பின்பு பாதுகாப்புப் படையினர் தந்திரோபாய ரீதியில் தெற்குஒட்டுசுட்டான், நெடுங்கேணி ஆகிய பகுதிகளுக்குப் பின் நகர்த்தப்பட்டுள்ளனர்........."

<b>நன்றி:</b> ஊடக அறிக்கை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு 04-11-1999

<b>2) தந்திரோபாயப் பின்வாங்கல்

[b]
Tactical withdrawal</b>

A withdrawal may be anticipated, as when a defending force is outmatched or on disadvantageous ground, but must cause as much damage to an enemy as possible. In such a case, the retreating force may employ a number of tactics and strategies to further impede the enemy's progress. This could include setting mines or booby traps during or before withdrawal, leading the enemy into prepared artillery barrages, or the use of scorched earth tactics.


அதாவது பின்வாங்குதல் என்பது எதிர்த்துப்போரிடுவது சக்திக்கு மீறியதாக இருக்கும்போது, அல்லது பாதகமான சூழ்நிலைகளிலோ ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது, ஆனால் எவ்வளவு சேதத்தை எதிரிக்கு ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு சேதத்தினை எதிரிக்கு ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறான தருணங்களில் பின்வாங்கும் படையானது நானாவித தந்திரோபாயங்களையும் உத்திகளையும் பாவித்து எதிரி மேலும் முன்னேறுவதைத் தடுக்கலாம். இவற்றுள் பின்வாங்க முன்பாகவோ அல்லது பின்வாங்கும்போதோ கண்ணிகளையும், 'பொபி' கண்ணிவலையத்தை ஏற்படுத்துவது, எதிரியை முன்னே திட்டமிடப்பட்டவகையில் ஆட்டிலறியின் சூடு எல்லைக்குள் இழுத்துத்தாக்குவது, அல்லது பின்வாங்கும்போது அந்தப் பகுதியிலே எதிரிக்கு அனுகூலமாக இருக்கக்கூடிய சகலதையும் அழித்துத் துடைத்துவிட்டுப் பின்வாங்குவது (ஹிட்லரின் சேனை சோவியத்யூனியனை நோக்கி முன்னேறியவேளையில் செஞ்சேனை தந்திரோபாயமாகப் பின்வாங்கும்போது செய்ததுபோல) ஆகியவை மேற்கொள்ளப்படலாம்.

<b>3) அடுத்து பின்வாங்குதல்

[b]Withdrawal (military)</b>

A withdrawal is a type of military operation, generally meaning retreating forces back while maintaining contact with the enemy. A withdrawal may be undertaken as part of a general retreat, to consolidate forces, to occupy ground that is more easily defended, or to lead the enemy into an ambush. It is considered a relatively risky operation, requiring discipline to keep from turning into a disorganized rout.

இது ஒருவிதமான இராணுவ நடவடிக்கை. எதிரியுடன் மோதிக்கொண்டே துருப்புகளைப் பின்னோக்கி நகர்த்துவதையே இது பொதுவாகக் குறிக்கும். பின்வாங்குதல் என்பது ஒரு பொதுவான பின்னோக்கி நகர்த்தலின் ஒரு பகுதியாகவோ, ஒரு இடத்திலே பலத்தைக் குவிப்பதற்காகவோ, இலகுவாகப் பாதுகாக்கப்படக்கூடிய ஒரு நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதற்காகவோ, எதிரியை வரவிட்டுத் தாக்கும் ஒரு நடவடிக்கையாகவோ மேற்கொள்ளப்படலாம். இந்தப் பின்வாங்கல் ஒரு சிதறி ஓடும் நிகழ்வாக மாறாமல் பேணப்படுவதற்கு ஒழுங்கு கட்டுப்பாடு அவசியமாகையால் ஒப்பீட்டளவில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

<b>4) இனி முறியடிப்பு

[b]Rout</b>

In ancient warfare, the main goal of an army was demoralizing an enemy and routing them from the battlefield. Once a force had become disorganized, losing its ability to fight, the victors could chase down the remnants and attempt to cause as many casualties or take as many prisoners as possible.

இது மிகப்புராதனகாலத்திலிருந்து நடைமுறையிலிருக்கும் ஒரு யுத்தமுறை. இதன் பிரதான இலக்கு எதிரியை நம்பிக்கை இழக்கச்செய்து களத்தை விட்டோடச் செய்வதாகும். ஒரு இராணுவம் எப்போது தறிகெடுகிறதோ அப்போது அது சண்டைசெய்யும் வலுவை இழந்துவிடும். இது இலகுவாக அந்த இராணுவத்தை ஓடவிரட்டுவதற்கும் ஆகக்கூடியளவு சேதத்தை உண்டாக்குவதற்கோ அல்லது ஆகக்கூடியளவு கைதிகளைக் கைப்பற்றுவதற்கோ வழிவகுத்துவிடும்.

<b>எனவே மேற்சொன்னவற்றிலிருந்து பின்வரும் தெளிவுகள் எமக்குக் கிடைக்கின்றன.</b>

<b>1) ஓயாத அலைகள் நடைபெறும்போது தாம் சிதறி ஓடியதை இராணுவம் ஒப்புக்கொள்ளவில்லை.

2) பின்வாங்குதல், தந்திரோபாயப் பின்வாங்குதல் என்பவற்றால் குறிப்பிடப்பட்ட எதையும் ஓயாத அலைகள் ஓங்கி அடித்தபோது சிறிலங்கா இராணுவம் செய்திருக்கவில்லை.

3) தந்திரோபாயப் பின்வாங்கலை ஒரு இராணுவம் செய்வதாயின் அந்த இராணுவம் ஒழுங்கும் கட்டுப்பாடும் உடையதாக இருக்கவேண்டும்.

4) தற்போது முன்னாள் இராணுவப் பேச்சாளர் சொல்லுவதை வைத்துப் பார்த்தால் இராணுவம் ஓயாத அலைகள் 3 சமரின்போது முறியடிக்கப்பட்டுச் (Rout) சிதறி ஓடியிருக்கிறது.


அது அப்படியிருக்க, நண்பர் குறிப்பிட்டதுபோல விடுதலைப் புலிகளால் மட்டுமே தந்திரோபாயப் பின்வாங்கலைச் செய்யமுடியும் என்பதும், வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்கள் என்பதும் மேலே குறிப்பிட்ட இராணுவச் சொற்களின் வரைவிலக்கணங்களிலிருந்து நன்கு புலனாகிறது அல்லவா?

உதாரணமாக சூரியக் கதிர் படையெடுப்பின்போது விடுதலைப்புலிகள் எவ்வாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினார்கள் என்பதை சற்று நினைவிற்குக் கொண்டுவந்தால் இந்த உண்மை புலனாகும். யாழ்ப்பாணத்தில் எப்பொழுது சிங்கக் கொடி ஏற்றபடப்டவேண்டும் என்பதுகூட விடுதலைப்புலிகளால்தான் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பது சிலநாட்களுக்கு முன் தாயகத்திலிருந்து வெளியான மருத்துவப் போராளி து}யவன் அவர்களது ஆக்கத்தை வாசித்த நண்பர்களுக்கு ஞாபகமிருக்கும்.

அதாவது தந்திரோபாயமாகப் பின்வாங்கும்போதுகூட தமது இராணுவ அரசியல் நலன்களை விடுதலைப்புலிகளால் பேணமுடிந்திருக்கிறது.

அத்துடன் தாம் தந்திரோபாயமாகப் பின்வாங்கியதாக அந்த நகர்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததும், அவர்கள் உடனடியாகவே அறிவித்தார்கள்

ஆனால் சிறிலங்கா இராணுவம்..........? அப்போது "தந்திரோபாயப் பின்னோக்கிய நகர்வு" என்று குறிப்பிட்டவரது வாயால் ஆறு வருடம் கழித்துப் "போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடிவந்தது இன்னும் நினைவழியாது இருக்கிறது" என்று சொல்லுவது ஒன்றே போதும்!

[b]அன்புடன் திரு</b>
Reply
#26
மிக ஆணித்தரமான கருத்தை முன் வைத்தீர்கள்...திரு...!

இங்கு சிலர் விசமத்துக்கு எழுதுவதால் அவர்களின் கருத்துகளிக்கு பதில் அளிப்பதில் பயனில்லை...! என்றாலும் உங்கள் விளக்கம் எல்லோருக்கும் பிரயோசனமாகதாக இருக்கும்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
எவர் முடியாது என்றது. மாதமாதம் எலும்புத்துண்டுக்கு காசு போடமுடீயும் எண்டால் எங்கள் காலையும் சுற்றிவருவினம்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்பிடிப் போடு தூயவன். கூலிக்கு மாரடிக்கிற கூட்டம் நாங்கள் கூலி குடுத்தாலும் மாரடிக்கும் தானே....
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)