Posts: 186
Threads: 20
Joined: Dec 2005
Reputation:
0
சுதந்திர போராட்ட வீரர்களா? யார் அவர்கள்? தெளிவாக குறிப்பிடவும்.....
தமிழகத்தில் நடந்த மொழிப்போர் பற்றி உங்களுக்கு தெரியுமா? மொழிப்போர் தளபதி யார் என்றாவது தெரியுமா?
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Luckylook Wrote:சுதந்திர போராட்ட வீரர்களா? யார் அவர்கள்? தெளிவாக குறிப்பிடவும்.....
சுதந்திரப்போராட்ட வீரர்கள் என்று குறிப்பிட்டது தன் இனம் அடக்குமுறையில் இருந்து விடுதலை அடையவேண்டும் என்று தம் உயிரையும் துச்சமென்று கருதி போராடும் வீரர்களை.
Luckylook Wrote:தமிழகத்தில் நடந்த மொழிப்போர் பற்றி உங்களுக்கு தெரியுமா? மொழிப்போர் தளபதி யார் என்றாவது தெரியுமா?
சொன்னால் தெரிஞ்சுக்கிறமுங்க.
(தெரியாததை தெரிஞ்சுக்கறதில நாங்க வரட்டுக்கெளரவம் பாக்கிறதில்லை. :wink: )
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 186
Threads: 20
Joined: Dec 2005
Reputation:
0
அதுபோன்ற வீரர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள். இப்போது அது போல யாராவது இருக்கிறார்களா என்ன?
Posts: 186
Threads: 20
Joined: Dec 2005
Reputation:
0
அமைதிப்படையை நினைத்து தமிழனாக/மனிதனாக நானும் தலைகுனிகிறேன். அதற்காக என் நாட்டை துண்டாட நினைப்பதும், எம் தலைவர்களை கேவலமாக பேசுவதும் முறையா?
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
உங்கள் நாட்டை யார் துண்டாட நினைத்தது. சும்மா நியாயப்படுத்தும் புழுகுகளை விடாதீர்கள்.
அகண்ட தமிழ்நாட்டுக் கொள்கையை சிக்காக்கோ நகரில் வைத்தது. அமெரிக்காவின் புலனாய்வுப்பிரிவு. அதை நம்பி முட்டாள் மாதிரி கதைக்காதீர்கள். எப்போதாவது நாங்கள் அப்படி சொல்லியிருககின்றோமா?
யதார்த்தமாக முதலில் கதைத்துப் பழகுங்கள்
[size=14] ' '
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
<!--QuoteBegin-Luckylook+-->QUOTE(Luckylook)<!--QuoteEBegin-->அமைதிப்படையை நினைத்து தமிழனாக/மனிதனாக நானும் தலைகுனிகிறேன். அதற்காக என் நாட்டை துண்டாட நினைப்பதும், எம் தலைவர்களை கேவலமாக பேசுவதும் முறையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாங்க உங்களின் நாட்டத் துண்டாட எப்ப முற்பட்டம்??????
முதலில உங்க வரலாற முதலில தெரிஞ்சுகொள்ளுங்க,
இந்தியா என்றது ஒருதனி நாடா????????
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
<!--QuoteBegin-Luckylook+-->QUOTE(Luckylook)<!--QuoteEBegin-->இவர் மட்டும் தான் தமிழர்.... அப்புறம் நாங்கள் என்ன சிங்களத்தவரா? தாய் தமிழ் மண்ணிலேயே நீங்கள் செய்த அராஜகங்களால் தானே உலக அரங்கில் தமிழன் தலை குனிந்து நிற்க வேண்டி இருக்கிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தமிழ் என்று ஒரு இனம் இருப்பதையே உலகுக்கு காட்டியவர்கள் ஈழத்தமிழர்கள், 6 கோடி இந்தியத்தமிழரில்லை எனபது நினைவிருக்கட்டும்... இதற்குள் உலகம் பற்றி பேசுகிறீர்கள். நான் நேற்று கூறியதை மறுபடியும் கூறுகிறேன் எமது பிரச்சினை தெரியாமல் பேசாதீர்கள். பக்கத்திலிருக்கும் ஒரு சகோதரனுக்கே என்ன நடக்கிறது, நடந்தது என தெரியாத தமிழர்கள் நிங்கள்.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<!--QuoteBegin-paandiyan+-->QUOTE(paandiyan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Luckylook+--><div class='quotetop'>QUOTE(Luckylook)<!--QuoteEBegin-->அமைதிப்படையை நினைத்து தமிழனாக/மனிதனாக நானும் தலைகுனிகிறேன். அதற்காக என் நாட்டை துண்டாட நினைப்பதும், எம் தலைவர்களை கேவலமாக பேசுவதும் முறையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் நேற்று கூறியதை மறுபடியும் கூறுகிறேன் எமது பிரச்சினை தெரியாமல் பேசாதீர்கள். பக்கத்திலிருக்கும் ஒரு சகோதரனுக்கே என்ன நடக்கிறது, நடந்தது என தெரியாமல் குதர்க்கமாக பேசும் தமிழர்கள் நீங்கள் என்பதிலிருந்தே தெரிகிறது உங்களது தமிழ்க் காதல். அது சரி உங்கட நாட்டை யார் துன்டாட நினைக்கிறார்கள். இது கூவத்தைவிட கேவலமான சாக்கடைக்கதையாயிருக்கிறது.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
துண்டாடினாலும் தப்பில்லை பாக்கிஸ்தானோட இருக்க வேண்டிய காஸ்மீரத்தை பிடித்து வைத்திருகிறார்கள்... பாக்கிஸ்தானோடு இருந்த பங்களாதேசத்தைப் பிரித்தார்கள் இவர்களைப் பிரித்தால் தப்பில்லை........ <b>போதாததுக்கு 17 கோடி முஸ்லீம்கள் இருந்தும் அவர்களைக் கொடுமைப் படுத்துபவர்கள் இவர்கள்....</b>
::
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Luckylook Wrote:தமிழ் நாட்டின் தீவிரவாத அமைப்பான டி.என்.எல்.க்கு விடுதலைபுலிகள் ஆயுத பயிற்சி அளித்ததை, பாவம், இங்கிருக்கும் காகித புலிகள் எப்படி அறிவார்கள்? இந்தியாவை துண்டாட நினைத்தால் உலகம் அழியும் மட்டும் தமிழீழம் பெற முடியாது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.......
இந்தியா உண்மையான ஜனநாயக நாடு என்டா எப்பவோ..சோவியத்யூனியன் போல பீஸ் பீஸ் ஆகி இருக்கும்..! அடக்குமுறையால அமுக்கி வைச்சிருக்கிறது ஒரு நாள் வெடிக்கும்..அப்ப தெரியும் காஷ்மீரில இருந்து பஞ்சாப் வழி.. தமிழ்நாடு வரை பீஸ் பீஸாகிறது...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Luckylook Wrote:நாட்டைத் துண்டாட நினைக்கும் ஈனத்தனமான எண்ணம் கொண்டிருப்பதால் தான் உங்களுக்கு தமிழ் ஈழம் எட்டாக் கனியாகி கொண்டு இருக்கிறது....
இதை நீங்க சொல்லக் கூடாது லக்கிலுக்.. ஒன்றா இருந்த ஹிஸ்துஸ்தானை பிரிச்சு இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் ஆக்கினது நீங்கள் ஒன்றா இருந்த பாகிஸ்தானை இரண்டாக்கினதும் நீங்கள்..! ஒன்றா இருந்த காஷ்மீரா இரண்டாக்கினதும் நீங்கள்..! சும்மா இருந்த இலங்கையை இரண்டாக்க தூண்டினதும் நீங்கள்..! அதாவது பாரதம்..இந்தியா..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>