Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை படைகள் தயாராம்
#21
[quote=தீபா]±ýÉ ÍŢРţÃÁì¸éìÌ §¸¡Åõ ±øÄ¡õ šէ¾¡
:wink: :wink:




¯ý ¸Õò¾¢ø ¯ý Ó¸Åரி தெரியும்

பிள்ளை கருத்தை வைச்சு எல்லாம் முகவரி கண்டுபிடித்து கஸ்டப்படுகிறியள்? பேசாமல் Avatarக்கு கீழே உள்ள வதிவிடத்தை பார்த்தால் போச்சு :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#22
[quote=Vasampu]அடடா அடடா நீங்கள் அப்ப கணனியாலேதான் கருத்தெழுதுகின்றீர்களோ. சா எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அப்ப பாருங்கோ பொதுவாய் ஊர் சிரிததது என்றால் உங்கடை இடங்களில் ஊரோ சிரிக்குது.

எப்படி இருந்தாலும் உங்கள போல வருமா?
உலகிலேயே மருந்து இல்லாத வருத்தம் இருக்கு உங்களுக்கு தான் அதுவும் உங்கள் சிந்தனையில
Reply
#23
து}யவன் எழுதியது
இதுக்காக 21பேரை வைச்சுக் கொண்டு மாபெரும் பேரணியா நடத்தமுடியும்?

<b>ஏனப்பு 21 பேர் ஒரு 4அல்லது 5 பேரைக் கூட்டிக் கொண்டு போய் மாலைச் சந்தைகள் நடைபெறுமிடத்தில் கூட்டம் கூட்டினால்த் தான் மாபெரும் கூட்டம். தேவையில்லாமல் என்னை இங்கு இழுப்பீர்கள். பின்பு தலையங்கத்திற்கு சம்பந்தமில்லாக் கருத்துக்களை நீங்களே எழுதுவீர்கள். அதற்குப் பதில் நாங்கள் எழுதும் போதுதான் சில கண்களுக்குத் தெரியும். அப்போது தான் சிலர் தம்மை உத்தமர்கள் போல் காட்டிக் கொள்ள ஓடோடி வந்து எம் கருத்தை மட்டும் நீக்குவார்கள் அல்லது பக்கத்தையே இழுத்து மூடுவார்கள்</b>
Reply
#24
ஏன் கணக்கில அப்படி வீக்கோ, பாத்தாலே தெரியாதோ? 4, 5 பேரா என்று?

நல்ல கதையாக் கிடக்கு. நாங்களோ சம்மந்தமில்லாமல் எழுதுகின்றோம்.
[size=14] ' '
Reply
#25
தீபா wrote:
±ýÉ ÍŢРţÃÁì¸éÕ§¾¡


நாங்கள் எப்பேர்தும் நிதானமாகத்தான் எழுதுகின்றோம். உம் போன்று பெண் பெயரில் ஒளிந்து கொண்டு கருத்து எழுதுபவர்களுக்குத்தான் உண்மைகள் சுட்டதும் நிதானமிழந்து கோபத்தில் தமிழையே கொலை செய்கின்றீர்கள்.
Reply
#26
[quote]


நாங்கள் எப்பேர்

ஆமா தீபா
இது எல்லாம் தமிழ் கொலையே இல்லை. சத்தியமாக
[size=14] ' '
Reply
#27
[quote=Vasampu]தீபா wrote:
±ýÉ ÍŢРţÃÁì¸éÕ§¾¡


நாங்கள் எப்பேர்தும் நிதானமாகத்தான் எழுதுகின்றோம். உம் போன்று பெண் பெயரில் ஒளிந்து கொண்டு கருத்து எழுதுபவர்களுக்குத்தான் உண்மைகள் சுட்டதும் [b]நிதானமிழந்து

எப்படி

இதைவிட நான் தமிழ் வடிவா தெரியமா பிழை விட்டது தப்பா?அப்படி தப்பா இருந்தால் மோகன் அண்ணா வந்து சொல்லாட்டும் இது வசம்பு மாதிரி புத்திஜீவிகளுக்கு மட்டும் தான் யாழ்களம் எண்டு சரியா
Reply
#28
<b>புலிகளின் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்வோம்: சிறிலங்கா தளபதிகள் கூட்டாக அறிவிப்பு!</b>
[வெள்ளிக்கிழமை, 9 டிசெம்பர் 2005, 18:20 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் எதுவித அச்சுறுத்தலையும் சிறிலங்காவின் பாதுகாப்புப் படை எதிர்கொள்ளும் என்று முப்படைகளின் தளபதி தயா சந்தகிரி, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, விமானப் படை தளபதி டொனால்ட் பெரேரா மற்றும் காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.


கொழும்பு ஊடகவியலாளர்களிடம் பேசிய தயா சந்தகிரி, அண்மையில் படையினருக்கு எதிரான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் மீண்டும் யுத்தம் ஏற்படாது என்றார்.

"யுத்தத்துக்கு நாங்களும் தயார். ஆனால் யுத்தம் நடைபெறக் கூடும் எனத் தெரியவில்லை" என்றும் தயா சந்தகிரி தெரிவித்தார்.

"விடுதலைப் புலிகள் 2 விமானங்களை தம்வசம் வைத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் எதுவித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும் என நம்புகிறோம்" என்று விமானப் படை தளபதி டொனால்ட் பெரேரா தெரிவித்தார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களால் யுத்தம் ஏற்படாது என்று சிறிலங்கா இராணுவத்தளபதிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்

http://www.eelampage.com/index10.php?cn=22379
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)