Yarl Forum
இலங்கை படைகள் தயாராம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50)
+--- Thread: இலங்கை படைகள் தயாராம் (/showthread.php?tid=2180)

Pages: 1 2


இலங்கை படைகள் தயாராம் - Vaanampaadi - 12-06-2005

<b>Sri Lankan forces 'ready to meet rebel threats'</b>
http://www.breakingnews.ie/2005/12/06/story233646.html


- Thala - 12-06-2005

என்னத்துக்கு தயாராம் போருக்கா..?? இல்லை விலகி ஓடவா..???... எதெண்டாலும் ஒருக்காலுக்கு இரண்டுதரம் யோசிச்சு செய்தா நல்லது... தயாரா இருக்கேக்கயே இந்தமாதிரி அடி விழூது...........


- kurukaalapoovan - 12-06-2005

யாழ்பாணத்தில தங்கடை தந்திரோபாய யுக்த்திகளை அமுல்படுத்துவதற்கு புலிகளோடு இருக்கும் தகவல் தொடர்பாடல் இடைவெளி இடையூறாக இருக்காம். Cry

http://www.eelampage.com/index2.php?cn=22297


- kurukaalapoovan - 12-06-2005

"There has been a communication gap between us and the LTTE," Fonseka said. "The LTTE has said they did not carry out the attacks. We don't have 100 percent evidence, but we think they did it.

"If they did not do it, who else could have done it. And we need to stop them."

"I don't think this is a build-up to a war. Even if the attacks are indeed by the LTTE we know it is by a small group and we can deal with it," Sri Lanka's new army chief said.

:? :roll:

http://news.yahoo.com/s/afp/20051206/wl_st...my_051206093324


- கறுணா - 12-06-2005

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ம்ம்ம்ம்ம்ம்....... ரெடியாமோ?? இவ்வளவு காலமும் எங்கையிருந்தவராம்?? இதுவரை இவரொரு சண்டையிலையும் தான் தோக்கேலையாமோ???

ஏன்ரா சரத்து பொன்னுசேகா!!

1) முல்லைத்தீவு அடிச்ச மூட்டம் போய் பிடிச்சிருக்கலாமே???
2) மாங்குளத்திலிருந்து நாய்/பேயோட்டம் ஓடும்போது, நீ போய் அடிபட்டிருக்கலாமே???
3) ஆணயிறவிலையென்டாலும் குதித்திருக்கலாமே??
4) கடைசி அக்கினிகீலையோ, ஏனப்பு அதிலையாவது போயிருக்கலாமே??? மேலேயும் உடனே போயிருக்கலாம்!!

உதுகள் வழமையான சவுண்டுகள்தான்!! புலியிலை 4000மோ, 5000மோவோ?? நரம்படி, விழாத இடமெல்லாம் விழத் தொடங்கத்தான் எல்லாம் வெளிக்கும்!!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- Thala - 12-06-2005

<b>மரபு வழி யுத்தம் நடத்தும் திறன் புலிகளிடம் இல்லை: புதிய தளபதி சரத் பொன்சேகா </b>
[புதன்கிழமை, 7 டிசெம்பர் 2005, 03:54 ஈழம்] [கொழும்பு நிருபர்]

முழு அளவிலான மரபு வழி யுத்தத்தை நடத்தும் திறன் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இல்லை என்று சிறிலங்கா இராணுவத்தின் புதிய தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.


கொழும்பு ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

விடுதலைப் புலிகளிடம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான பேர்தான் வலிமையானவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் அனுபவமற்றவர்களும் சிறார்களும்தான்.

இருந்தபோதும் கௌரவமான அமைதிக்கான நாம் முயற்சிக்கிறோம். அதுதான் நமது இலக்கு. அதனால் விடுதலைப் புலிகளுடனான தொடர்புகளை மீளவும் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

வடபகுதியில் உள்ள இராணுவத்தினரிடம், விடுதலைப் புலிகளுடனான தடைபட்டிருக்கும் தகவல் தொடர்பை உருவாக்கிப் பேச்சுக்கள் நடாத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

போர்க்களத்தில் விடுதலைப் புலிகளுடனான எனது அனுபவத்தை அவர்கள் கணித்திருப்பார்கள். அவர்களுக்கு எதிரான ஒரு யுத்த களத்தை கூட நான் இழந்தது இல்லை.

யாழ்ப்பாண தாக்குதல்கள் போன்ற செயற்பாடுகளை விடுதலைப் புலிகள் கைவிட வேண்டும். வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த கெரில்லா குழுவும் இயங்கவில்லை.

3 ஆண்டுகளுக்கு முன்பாக வடக்கு-கிழக்கின் பாதுகாப்புப் படையின் தளபதியா நான் இருந்தபோது இத்தகைய படுகொலைகளைத் தடுக்க மேற்கொண்ட வழிமுறைகளை தொடர்ந்து உறுதியாக மேற்கொள்வேன்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சர்வதேச சமூகம் வரவேற்ற போதும், இந்த ஒப்பந்தம் மூலம் சிறிலங்கா இராணுவத்துக்குத்தான் நட்டம். தமிழீழ விடுதலைப் புலிகளே பயனடைந்துள்ளனர். அதி உயர் பாதுகாப்பு வலயங்களினால் இடம்பெயர்ந்த 14 ஆயிரம் பேருக்கு நட்ட ஈட்டுத் தொகை வழங்கப்படும்.


http://www.eelampage.com/index10.php?cn=22305


- Thala - 12-06-2005

<b>நாலாயிரம் புலிகளும் மிச்ச சின்னப் பெடியளிட்டதானாம் ஆனையிறவை, முல்லைத்தீவைத் தொலைச்சவை </b>தொலைச்சவை வெக்கம் இல்லாம சொல்ல சிங்களவனக் கேட்டுத்தான் மற்றவை எல்லாம்..... இதுக்கை இந்தியான்ர ஆதரவு வேற தங்களுக்கு இருக்காம்... மோட்டுச் சிங்களவன் எண்டு பாலா அண்ணா சொன்னதில உள்ளர்த்தம் இருக்கப்பா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasanthan - 12-07-2005

Thala Wrote:<b>நாலாயிரம் புலிகளும் மிச்ச சின்னப் பெடியளிட்டதானாம் ஆனையிறவை, முல்லைத்தீவைத் தொலைச்சவை </b>தொலைச்சவை வெக்கம் இல்லாம சொல்ல சிங்களவனக் கேட்டுத்தான் மற்றவை எல்லாம்..... இதுக்கை இந்தியான்ர ஆதரவு வேற தங்களுக்கு இருக்காம்... மோட்டுச் சிங்களவன் எண்டு பாலா அண்ணா சொன்னதில உள்ளர்த்தம் இருக்கப்பா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ரத்வத்த கதைத்த மாதிரி கதைக்கிறானுகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 12-07-2005

Quote:முழு அளவிலான மரபு வழி யுத்தத்தை நடத்தும் திறன் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இல்லை என்று சிறிலங்கா இராணுவத்தின் புதிய தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.


இதை எந்த இராணுவத் தளபதியும் சொன்னாத்தான் அவர் அந்த நாட்டுக்கு தளபதியாக இருக்கமுடியும் ஆனால் சரத் பொன்சேகா மனதளவில் இதை சொல்லியிருக்க முடியாது ஏனெனில் லெப்பிடினனாக இராணுவத்தில் நுளைந்து 30 வருட சேவை அனுபவத்தில் அதிக காலம் வட கிழக்கு பகுதியில் சேவை யாற்றியிருக்கிறார் ஆனபடியால் அவருக்கு உண்மையான புலிகளின் பலம் தெரிந்திருக்கும் இதே நேரம் இப்ப சேவையிலிருந்து ஓய்வு பெற்றால் தலைகீழான அறிக்கைதான் விடுவார்................ அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப் பட்டிருப்பதால் இப்பிடி பேச வேண்டிக் கிடக்கு இதையெல்லாம் கண்டுக்காதைங்கோ


- அகிலன் - 12-07-2005

என்ன முகத்தார் அண்ணா விளையாடுறீங்களா என்னதான் இலங்கை இராணுவத்தளபதியாய் இருந்தாலும். இப்ப <b>வசம்பு அண்ணா</b> வந்து ஆதாரம் கேட்டா என்ன செய்யுறது, இல்ல இராணுவத்தளபதிதான் என்ன செய்யலாம்..


- வினித் - 12-07-2005

அகிலன் Wrote:என்ன முகத்தார் அண்ணா விளையாடுறீங்களா என்னதான் இலங்கை இராணுவத்தளபதியாய் இருந்தாலும். இப்ப <b>வசம்பு அண்ணா</b> வந்து ஆதாரம் கேட்டா என்ன செய்யுறது, இல்ல இராணுவத்தளபதிதான் என்ன செய்யலாம்..


´öööööö «¸¢Äý ±ýÉ ¸¨¾க்றிí¸û :twisted: :twisted: :twisted:

źõÒ «ñ½¡ ´Õ «í¸¢¸ரிக்¸¡¾ நீதிபதி அவர் எப்பவும் ஆதாரம் கேட்பார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன வசம்பு அண்ணா நான் சொல்லுறது சரியா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 12-07-2005

வினித் Wrote:
அகிலன் Wrote:என்ன முகத்தார் அண்ணா விளையாடுறீங்களா என்னதான் இலங்கை இராணுவத்தளபதியாய் இருந்தாலும். இப்ப <b>வசம்பு அண்ணா</b> வந்து ஆதாரம் கேட்டா என்ன செய்யுறது, இல்ல இராணுவத்தளபதிதான் என்ன செய்யலாம்..


´öööööö «¸¢Äý ±ýÉ ¸¨¾ì¸¢È¢í¸û :twisted: :twisted: :twisted:

źõÒ «ñ½¡ ´Õ «í¸¢¸ரிக்¸¡¾ நீதிபதி அவர் எப்பவும் ஆதாரம் கேட்பார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன வசம்பு அண்ணா நான் சொல்லுறது சரியா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


இது பழகிப்போன விடயமப்பா! இல்லாவிட்டால் மனிதனாக இருக்க சொல்லி அறிவுரை தரப்போகின்றார். :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Eelathirumagan - 12-07-2005

முகத்தார் அண்ணா
பொன்சேகா சொன்னதை நம்புறதுக்கு அவையின்ரை ஆட்கள் நிறைய பேர் இருக்கினம். அப்பிடி முட்டாள் தனமாக நம்புவதில் அவர்களுக்கு ஒரு சந்தோசம்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kurukaalapoovan - 12-07-2005

ஜானக பெரேரா மீண்டு களம் திரும்பலாம் என்று நிதர்சனம் இணையம் கூறுகிறது. குறைந்தபட்சம் திட்டமிடல் ஆலோசனை என்றரீதியில் பங்களிப்புச் செய்ய வருகிறார் என்றாலும், ஒருவர் இளைப்பாறி புலத்திலிருந்த பின் இலங்கைக்கு திரும்பி சேவையாற்ற முன்வரும் முதல் நிகழ்வு என நினைக்கிறேன்.

ஜானக பெரேரா உயிரோடு இருக்கும் போதே அவரின் சேவைகளை கொளரவிக்க அவர் தமிழ் மக்களிடமிருந்து சூறையாட உதவிய இதய பூமியான மணலாறின் (சூறையாடியபின் வெலிஓயா என இப்பொழுது பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ஒரு பகுதிக்கு ஜானகபுர என்று அவரின் பெயர் சூட்டப்பட்டது. அந்தளவிற்கு ஜானக பெரேராவின் பங்களிப்புகள் சிங்கள இனவாத அரசுகளால் மதிக்கப்பட்டு போற்றப்படுகிறது.

ஈழப்போர் 4 இல் தமிழ்தேசியம் எதிர்கொள்ளப் போவது ஓர்மங் கொண்ட சிங்கள தேசியதின் அரசியல் இராணுவத் தலமையின் வழிநடத்தலை. அந்த வகையில் ஊழல், தப்பான வழிகாட்டல், தப்பான திட்டமிடல் குறைந்த எதிரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது எதிரியின் தவறுகள், பலவீனங்களை விட எமது பலமே வெற்றியை தீர்மானிக்கப் போகிறது. கூலிக்கு யுத்தம் செய்யும் சிங்கள இராணுவம் என்ற நிலை கொஞ்சமாவது (சிங்கள இராணுவத்தின் கீழ்மட்டத்தில இந்த உணர்வை தூண்டுவது கடினம்) மாறி இரு தேசிய இராணுவங்கிளிற் கிடையிலான மானப்போராக இருக்கப் போகிறது.


- அகிலன் - 12-09-2005

உவர் ஜானக்கப் பெரேரா தானே. மண்கிண்டிமலை அடிக்கேக்கயும், முல்லைத்தீவு பிடிக்கேக்கயும் மணலாற்று, வடபகுதித் தளபதியாய் இருந்தவர்.

எங்கட தலைவர் எத்தின ஜெனரல்களை எல்லாம் பாத்தவர். உவரையும்தான். மாங்குளம் பிடிச்சுக் குடுத்திட்டார் இப்ப என்னத்தை பிடிக்கப் போறாரோ.


- Vasampu - 12-09-2005

<b>அகிலன் வினித் தூயவன்</b>

ஏனப்பு என்னை வம்புக்கிழுக்கிறீங்க. உங்கடை ஆசைக்கு நல்லா புகுந்து வியைளாடுங்கோ. உந்த வாயும் இல்லாட்டில் உங்க பாடும் ரொம்பத் திண்டாட்டம் தான். பத்துத்தலையும் வலையும் உங்களுக்குக் கம்பளம் விரிப்பினம் கிடந்து உருளுங்கோ!!!!


- அகிலன் - 12-09-2005

[quote=Vasampu]<b>அகிலன் வினித் தூயவன்</b>

[size=12]ஏனப்பு என்னை வம்புக்கிழுக்கிறீங்க. உங்கடை ஆசைக்கு நல்லா புகுந்து வியைளாடுங்கோ. உந்த வாயும் இல்லாட்டில் உங்க பாடும் ரொம்பத் திண்டாட்டம் தான்.

நாங்கள் வாயால கருத்து <b>எழுதுறதில்லை</b> வசம்பண்ணா. நீங்க எப்பிடி.?


- Vasampu - 12-09-2005

அடடா அடடா நீங்கள் அப்ப கணனியாலேதான் கருத்தெழுதுகின்றீர்களோ. சா எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அப்ப பாருங்கோ பொதுவாய் ஊர் சிரிததது என்றால் உங்கடை இடங்களில் ஊரோ சிரிக்குது.


- தூயவன் - 12-09-2005

[quote=Vasampu]அடடா அடடா நீங்கள் அப்ப கணனியாலேதான் கருத்தெழுதுகின்றீர்களோ. சா எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அப்ப பாருங்கோ பொதுவாய் ஊர் சிரிததது என்றால் உங்கடை இடங்களில் ஊரோ சிரிக்குது.

இதுக்காக 21பேரை வைச்சுக் கொண்டு மாபெரும் பேரணியா நடத்தமுடியும்? :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தீபா - 12-09-2005

±ýÉ ÍŢРţÃÁì¸éìÌ §¸¡Åõ ±øÄ¡õ šէ¾¡
:wink: :wink:









¯ý ¸Õò¾¢ø ¯ý Ó¸Åரி தெரியும்