Aggregator

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்

3 months 3 weeks ago
தமிழ் சினிமா பார்த்து கெட்டொழிந்து போயிருக்கிரம் இங்கு வரும் பதில் கருத்துக்களை பார்க்கும் போது முக்கியமாய் சிலர் என்னை விட வயதில் மூத்தவர்கள் உலக அரசியலை தயவு பண்ணி கொஞ்சம் அப்டேட் பண்ணி கொள்வது நல்லது .

ஆண்களின் நிர்வாண திருவிழா : பெண்கள் பங்கேற்க அனுமதி.

3 months 3 weeks ago
நீங்களும் ஒரு பத்து ரஷ்யார்களுடன் சேர்த்து கொண்டாடலாம் நானும் அதில் பாரவையாளராக. கலந்து கொள்வேன் 🤣 அதை விட்டு இன்னொரு பிறவி எடுத்து கஸ்ரப்பட வேண்டாம்

தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபா!

3 months 3 weeks ago
மன்னிக்கவும் சிலரை நாய் என்று விளித்தது தப்புத்தான் ஆனால் தனது அப்போதைய சுகத்துக்கு ஒரு இனத்தையே நட்டாற்றில் விட்டு சென்ற தலைவர்களை எப்படி அழைப்பது என யோசிக்கும்போது நாய் என்பது மிக குறைந்த சொல் அதையிட்டு அவர்களின் ஆதரவாளர்கள் சந்தோசம் அடைவது நல்லது .

ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்

3 months 3 weeks ago
அளவிற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பவர்கள் கடைசியில் எதுவுமே இல்லாமல் தான் வாழ்க்கையை முடிக்கின்றார்கள் என்பது புட்டினுக்கும் தெரிந்திருக்கும்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்

3 months 3 weeks ago
இன்றைய நாட்களில் உலகில் நடந்து கொண்டிருக்கும் கலவரங்களும் மனித இழப்புகளும் விசுகருக்கு அமைதி பூங்காவாக தெரிகின்றதோ?

தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபா!

3 months 3 weeks ago
ஆரம்பத்தில் சொல்லியது போல் சோம்பேறி சிங்களவர்களால் இந்த தீவு நாசமாகியது தேயிலை இறப்பர் க்கு தமிழன்தான் வேணும் தங்கடை கொலை இனவழிப்புக்கு வெள்ளை சட்டை அணிந்த பொன்னம்பலம் ராமநாதன் எனும் தமிழ் நாய் வேணும் இப்பவும் 2௦௦9 நடந்த இனஅழிப்பை அப்படி நடக்கவில்லை என்று ஒன்று சொல்லி திரியிதே ஒரு ...... சுமத்திரன் என்பவர் . இந்த உலகத்திலே சும்மா இருந்து வாழ்வது இலங்கை தீவில் வந்தேறு குடிகளான சிங்கள இனம் ஒன்றே .

தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபா!

3 months 3 weeks ago
எந்தவொரு உற்பத்தியும் உழைப்பும் இல்லாத நாட்டிற்கு உல்லாசம் போனால் இதை விட இன்னும் அதிக விலை கொடுக்கும் நிலை வரும். வரலாம். அது சரி தோடம்பழம் வெளிநாடுகளில் இருந்து தானே இறக்குமதி செய்கின்றாகள். அதற்குரிய இறக்குமதி/வரி விலையையும் தோடம்பழச்சாறு குடிப்பவர் கொடுப்பதுதானே நியாயம். 😎

நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்

3 months 3 weeks ago
மரண தண்டனை, தண்டனைகள் அந்தந்த நாட்டு நடைமுறை சட்டங்களுக்குரியது. அதற்குள் யாரும் மூக்கை நுழைக்க முடியாது. ஆனால் அது பற்றி கருத்துக்கள் சொல்ல முடியும். எனது கருத்து/கேள்வி என்னவெனில் உங்கள் நாட்டு குற்ற செயலுக்கேற்ப தண்டனைகளை கொடுங்கள்.ஆனால் இறைச்சிக்காக வெட்டப்படும் மிருகங்களை கூட சித்திரவதை இல்லாமல் கொல்லப்பட வேண்டும் என சட்டங்களை வகுக்கும் நாடுகளில் எப்படி மனித சித்திரவதை மரணதண்டனைகளை அனுமதிக்கின்றார்கள் என்பதே என் கேள்வி?

ஆண்களின் நிர்வாண திருவிழா : பெண்கள் பங்கேற்க அனுமதி.

3 months 3 weeks ago
உலகத்திலை இருக்கிறவங்கள் என்னென்ன மாதிரியெல்லாம் கலை கலாச்சாரம் எண்ட பெயரிலை எல்லாத்தையும் அனுபவிக்கிறாங்கள்.🤣 நாங்கள் என்னடாவெண்டால் திருவெம்பா,கந்தஷ்டி விரதம்,நவராத்திரி வெள்ளிக்கிழமை விரதம் செவ்வாய்க்கிழமை விரதம் எண்டு ஒரு மச்சம் மாமிசம் இல்லாமல் வாழ்க்கையை வீணடிச்சுக்கொண்டிருக்கிறம் 😂 அடுத்த பிறவி எண்டு ஒண்டிருந்தால் அது யப்பானிலைதான். அங்கையும் சோறு இருக்கு செல்லங்களா 😍

வடக்கில் மீன்பிடித்துறைசார் முதலீட்டு வலயம் தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தை - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தகவல்

3 months 3 weeks ago
மாலைதீவும் பறிபோய் கடைசியில் இலங்கை இந்திய கடல் எல்லையில் சைனா காரன் வரப்போறான் எல்லத்தையும் இந்தியாவின் ஜேம்ஸ் போன்ட் என்று புளுகும் Jaishankar பார்த்துப்பார் என்று நம்புகினம் அவரே ஒரு இரட்டை உளவாளி என்பது புரியாமல் .😃