Aggregator

ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..

3 months 2 weeks ago
முன்பே தெளிவாக கூறி இருந்தேன், அர்ச்சனா என்ற சைக்கோவால் அவதூறு கூறப்பட்ட சங்கவி என்ற பெண் யூருப்பர் நேர்மையாகவும் பண்பாகவும் அவரிடம் நீதி கேட்டதற்கு பதில் கூறுவதாக தனது முகப்புத்தகத்தில் அரச்சுனா பதில் கூற அந்த கேடுகெட்டவனின் மிக மலினமான கிண்டல் அவதூறு காணொலியை பார்தத பின்பும் அர்சனாவை மனப்பூர்வமாக ஆதரிப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட சைக்கோகளே.

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

3 months 2 weeks ago
👉 https://www.facebook.com/watch?v=1303105237590524 👈 '800 கோடி பேர் எதிர்பார்த்த நொடி' கெத்தாக தரையிறங்கும் சுனிதா. விண்வெளியில் மேஜிக் செய்த 'டிராகன்'

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

3 months 2 weeks ago
👉https://www.facebook.com/watch?v=1093185272620705 👈 பூமியை நோக்கி வருகிறார் சுனிதா; வெற்றிகரமாக பிரிந்தது டிராகன் விண்கலம். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப தயாராகி வருகிறார். புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகின்றார். #Nasa #Space #SunitaWilliams

ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..

3 months 2 weeks ago
எப்படி??? நான் அர்ச்சுனாவின். அரசியலை மட்டுமே பார்க்கிறேன் பெரும்பாலானவறறை ஆதரிக்கிறேன் அவனும் மனிதன் தான் தனிப்பட்ட வாழ்க்கை அவனுக்குமுண்டு அதில் அவன் எதனையும் செய்யட்டும். பாராளுமன்ற உறுப்பினர் ஆகி நான்கு மாதங்கள் மட்டுமே அதாவது அரசியலில் ஒரு குழந்தை போல் அர்ச்சுனாவை சிறிதரன். சுமத்திரன். அமிர்தலிங்கம். .........போன்ற. 20வருடங்கள் 30வருடங்கள் பாராளுமன்ற கதிரைகளை சுடக்கியவர்களுடன் ஒப்பிட. முடியாது எந்தவொரு மனிதனும் பிழையின்றி ஒரு செயலை முன்பு செய்யாத ஒரு செயலை செய்ய முடியாது பல தடவைகள் பாராளுமன்றம் சென்றவர்கள் மீண்டும் மீண்டும் அதே பிழைகளை. விடுகிறார்கள் அர்ச்சுனாவை ஆதரிப்பவர்கள் சைக்கோக்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உண்டு ?? என்ன உரிமை உண்டு” ?? இது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். அவனை மட்டத்தட்ட. பாராளுமன்றத்தில் இருந்து அகற்ற முயல்பவர்களிடம். அவன் கொஞ்சி விளையாட. முடியாது உங்களிடம் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பு இருந்து உள்ளார்களா ?? இல்லை இனி உங்களால் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாகக்கூடுமா? அல்லது முடியுமா?? பாராளுமன்றத்தில் பேசாதவரகள் பற்றியும் நித்திரை. கொள்பவர்கள் பற்றியும் ஏன் கதைக்க. எழுத பேச. முடியவில்லை ??

தலைவரை கண்டா வரச்சொல்லுங்க

3 months 2 weeks ago
மேலே உள்ள காணொளியில் உள்ளவர் வவுனியாவைச் சேர்ந்தவர். பாடல்களை இயற்றி இசையமைத்து பாடுகிறார். விரும்பினால் அவருடன் தொடர்பு கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!

3 months 2 weeks ago
ரம் செய்தாலும் செய்வார். இப்போது 1700களில் இருந்த போர்கால சட்டத்தைப் பயன்படுத்தி திருப்பி அனுப்புகிறார். நீதிபதி அனுப்ப வேண்டாம் கொண்டு போனவர்களை திரும்ப கொண்டு வாருங்கள் என்று சொன்ன பினபும் சட்டத்தை மதிக்காமல் விட்டுள்ளனர். இதற்கு மிஞ்சி நீதிபதிக்கு என்ன அதிகாரம் உள்ளதென்று தெரியவில்லை. ஆனாலும் இன்றைய நாளில் ஒரே பேசுபொருளாக உள்ளது. இது இன்னமும் இயங்குகிறதா என்று யாருக்கும் தெரியாது. தனக்கு எதிராகவே இயங்குவதாக சொல்லி அரச பணத்தை விரயமாக்க வேண்டாம் என்று நிற்பாட்டச் சொல்லியுள்ளார்.

பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை!

3 months 2 weeks ago
பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை! உடலில் பச்சை குத்தியவர்கள் பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் எனவும், அந்த தோலை அழிப்பது நல்ல விடயம் அல்ல எனவும், எனவே உடலில் பச்சை குத்தியவர்களை எந்த ஆயுதப் படையிலும் இணைத்துக் கொள்ள வாய்ப்புக் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1425626

பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை!

3 months 2 weeks ago

how-to-become-a-tattoo-artist-930x487-1.

பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை!

உடலில் பச்சை குத்தியவர்கள் பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் எனவும்,  அந்த தோலை அழிப்பது நல்ல விடயம் அல்ல  எனவும், எனவே உடலில் பச்சை குத்தியவர்களை எந்த ஆயுதப் படையிலும் இணைத்துக் கொள்ள வாய்ப்புக் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1425626

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.

3 months 2 weeks ago
இவர்கள் முதலில் சேர்த்த காசில் கொஞ்சமாவது முன்னாள் போராளிகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். பல ஆண் / பெண் போராளிகள் கச்சான் விற்கிறார்களாம்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.

3 months 2 weeks ago
இவர்கள் நம்ப கூடியவர்களா ஜி? எழுதி அனுப்பலாம் ஆனால் கள்ள கோஸ்டிக்கு உதவுவதாக அமைந்து விடக்கூடாது.

தலைவரை கண்டா வரச்சொல்லுங்க

3 months 2 weeks ago
தலைவரை கண்டா வரச்சொல்லுங்க....அருமையான வரிகள். 👍 அந்த பாடல் வெளி வந்த போதே தலைவரை மனதில் வைத்துத்தான் பாடல் வரிகள் எழுதியிருப்பார்கள் என நினைத்ததுண்டு.

தலைவரை கண்டா வரச்சொல்லுங்க

3 months 2 weeks ago
குறிப்பு எவராவது, அல்லது உங்கள் பிள்ளைகள் பாடும், இசையமைக்கும் இயலுமை உடையவர்கள் எனில் - இந்த வரிகளை கர்ணன் பட பாடல் மெட்டில் பாடி வெளியிட விரும்பின் - எனது முழு அனுமதியை அளிக்கிறேன். பிகு நம்மபாட்டும் தாயக பாடல் வரிசையில் சேராதா என்ற ஒரு நப்பாசைதான்🤣

தலைவரை கண்டா வரச்சொல்லுங்க

3 months 2 weeks ago
நன்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். நன்றி - அதுக்கென்ன கில்மிசாவும் எங்கட பிள்ளைதானே❤️. நன்றி🙏. நன்றி🙏. அருமையான கருத்யோவியம் ஐயா. நன்றி🙏.

தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!

3 months 2 weeks ago
இது மலையக தமிழ் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளை பிரிக்கும் வேலையில்… சுமந்திரன் தலையிலான தமிழரசு கட்சியின் கீழ்த்தரமான செயல்பாடு. ஒற்றுமையை வலியுறுத்தும் நேரத்தில்… இது வேண்டத்தகாத வேலை.