Aggregator
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வணக்கம்
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!

“சுய இன்பத்தில் பெண்கள் ஈடுபடுவது குற்றம் அல்ல”
கருத்து படங்கள்
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!
https://yarl.com/forum3/topic/256336-வினோதன்-படையணி-வரலாறு/#findComment-1527084
“சுய இன்பத்தில் பெண்கள் ஈடுபடுவது குற்றம் அல்ல”
டேய் மச்சான் புட்டின்...😎
டேய் மச்சான் புட்டின்...😎
புட்டின் :- ஹலோ! குட் ஈவினிங் மிஸ்டர் பிரசிடன்ட் ரம்ப்.🙂
ரம்ப் :- ஹாய் ஹலோ மச்சான் புட்டின்...😎
புட்டின் :-கண்டு கனகாலம் எப்பிடி சுகம்?
ரம்ப் :- என்ரை சுகத்தை சீச்சி என் என் டெய்லி சொல்லிக்கொண்டு தானே இருக்குது...பாக்கேல்லையோ.
புட்டின் :-நான் அந்தப்பக்கம் போறதுமில்லை...போய் விளங்கப்போறதுமில்லை
ரம்ப் :- அது கிடக்கட்டும் உவன் செலென்ஸ்கிய என்ன செய்யலாம்..
புட்டின் :- அது நீ முதலே விட்ட பிழை மச்சான்.
ரம்ப் :- என்னப்பா சொல்லுறாய்.அவனை உன்ரை பொறுப்பிலையெல்லே விட்டனான்
புட்டின் :- அவனை என்ர பொறுப்பிலை விட்டாய் மச்சான்.... ஆனால் உவங்கள் அதுதான் உன்ரை ஆக்கள் ஐரோப்பிய ஒன்றியம் எண்ட கூத்தாடியள் பெரிய கரைச்சல் குடுத்துக்கொண்டெல்லே இருக்கிறாங்கள்.
ரம்ப் :- அவங்கள விடு....அவங்கள அடக்க எனக்கு ஒரு செக்கண்ட் காணும் கண்டியோ
புட்டின் :- மச்சான் அவங்கள அடக்க ஒரு செக்கண்ட்....எனக்கு அதுவே கூட..
ரம்ப் :- எனக்கு தெரியும் எனக்கு தெரியும் எங்கை வாறாய் எண்டு
புட்டின் :- இப்ப நான் சொல்ல வாறது என்னெண்டால்...
ரம்ப் :- செலென்ஸ்கி...அவன் ரொம்ப தொல்லை குடுக்கிறான்.ரெஞ்சன் ஆக்குறான்....கெப்பர் காட்டுறான் அவ்வளவு தானே...?
புட்டின் :- சீச்சீ செலென்ஸ்கி எனக்கு பிள்ளையார்ர எலி மாதிரி....
ரம்ப் :- அப்ப பிள்ளையார் ஆரப்பா?
புட்டின் :-ஜேர்மனி....ஜெர்மானியா
ரம்ப் :- மச்சான் புட்டின் உந்த ஜேர்மனி விசயத்திலை நீயும் நானும் ஒண்டுக்கை ஒண்டு
புட்டின் :- அவங்கள் என்ரை அடி மடியிலை கை வைச்சிட்டாங்கள்
ரம்ப் :- ஓமோம் தெரியும்....தெரியும்
புட்டின் :- மச்சான் ரம்ப் நீயும் அதுக்கு ஒரு குற்றவாளி....அதை நினைச்சு எனக்கு சரியான கவலை கண்டியோ..
ரம்ப் :- அது...அது... நீயும் அந்த ரைம்மில கொஞ்சம் ஓவராய் போனாய்.....நானும் என்ர சனத்துக்கு பில்டப் காட்டேணுமெல்லோ?
புட்டின் :- சரி இப்ப விடு...இதைப்பற்றி பிறகு கதைப்பம்..
ரம்ப் :- அது சரி இப்ப என்ன கோதாரிக்கு ரெலிபோன் எடுத்தனி?
புட்டின் :- ஜேர்மனி எண்டால் எனக்கு ரத்தம் கொதிக்குது
ரம்ப் : என்ர உடம்பிலை ஜேர்மன் இரத்தம் தான் ஓடுது....எனக்கும் கொதிக்குது
புட்டின் :எனக்கு ஆதரவாய் அங்கை அஞ்சாறு சனமாவது இருக்குது...உனக்கு?
ரம்ப் : எனக்கும் இருக்குது பேரை சொல்லவா மிஸ்டர் புடின்?
தொடரவோ தொந்தரவோ? 😂