Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. எனினும் தமிழ் மக்களை கொன்றால் அவர்களின் உடமைகளை அழித்தால் கேட்க ஆளில்லை என்ற நிலையில் இருப்போருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
இருந்தாலும் இது போன்ற தாக்குதல்கள் தவிற்கப்பட வேண்டும்.
- Cloud - Lighting - Thander - Rain -
Posts: 26
Threads: 3
Joined: Feb 2006
Reputation:
0
பாவம் அப்பாவி விவசாயிகள். அவன் செய்கிறான் என நாமும் செய்தால் அவனுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை என யாரோ அடிக்கடி கூறுவர்.
Posts: 87
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
திருகோணமலையில் தமிழ்மக்கள் மீது தாக்குதல் நடாத்திய காடயர்களாகவும் இவர்கள் இருக்கலாம் அல்லவா?
ஆத்திரத்திரம் அடைந்த மக்களால் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம்.
புலிகள் மீது பழிபோடுவதர்காகவே இது ஓட்டுக்குழுக்களாலும் நடத்தப்பட்டிருக்கலாம்.
எது எப்படியோ போரின்வடுக்களை சிங்களவரும் அனுபவிக்கதொடங்கியுள்ளனர். அழிவு,சாவு தமிழர்க்கும் மட்டுமா ?
vasan
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
அப்பாவி ஏழை சிங்கள விவசாயிகளைக் கொன்;றது கண்டிக்கத்தக்கது.
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
அரோகரா...
வாழ்த்துக்கள்!! தொடரட்டும் .... "முட்களை முட்களால் ..."
அரோகரா...
Posts: 130
Threads: 14
Joined: Apr 2005
Reputation:
0
இப்போ தான் சிங்களவர்களுக்கு போர் நிறுத்தம் இல்லாமல் தமிழர்களை கொன்றால் எப்படி தங்களையும் பாதிக்கும் என்று உணர்வார்கள்
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
உண்மையில் தாங்களே கொன்றுவிட்டும் இப்படி கதை சொல்லலாம் அல்லவா?!!
[b][size=15]
..
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
அன்றாட வாழ்க்கையோட போராடும் அப்பாவிகள் கொல்லப்படுவது -மனசுகனக்கிற விசயம்தான்!
ஆனால் இந்த நிலமையை உருவாக்கும் அரசை தேர்வு செய்ததில் - இவர்களின் பங்கும் இருந்திருக்குமோ என்னமோ!
மத்தும்படி கேடியர் சொன்னது:
<b>இனங்களுக்கிடையேயான மோதலை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிப்பதையே இது காட்டுகின்றது என்றார் அவர். </b>
அப்போ - கொஞ்சநாளைக்கு முன்னால உங்க பூரண ஆசீர்வாதத்துடன் - செய்யப்பட்ட தமிழர்கள்மீதான படுகொலைகள் - இன நல்லுறவை வளர்க்கவா?
சொன்னாதானே தெரியும் அண்ணா! 8)
-!
!