Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
சென்ற19ம் திகதியேர்மனி
டூயிஸ்பேர்க்நகரத்தில்
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்; அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது
;
-
தகவலுக்கு நன்றி.ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்..யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள் .யார் தலைவர்?செயலாளர்?
நோக்கம் ஏதாவது?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அவரும் ஆருட்டையோ கேள்விப்பட்டிருக்கிறார்.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
ஜேர்மனியில் ஒரு வீட்டில் பெண்மணி ஒருவர் 152 மிருகங்களுடன் வசித்து வந்தது
கண்டுபடிக்கப்பட்டுள்ளது இதில் 51முயலும் 45 புூனைகளும் அடங்கும் அந்தவீட்டீல் இருந்து வந்த மணம் மூலமே இது கண்டுபிடிக்கப்பட்டது அத்துடன்
4 சதுரமீற்றர் அளவில் தேவையான உணவுப்பொருடகளும்
சாணியும் கண்டெடுக்கப்பட்டது தற்போது இவ்மிருகங்கள் அனைத்தும் வேறுஒரு இடத்திற்கு
மாற்றப்பட்டுள்ளது
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
சொல்லத்தான் நினைக்கிறேன்.. ஆனால் ஓரே நகரம்.. ஒன்றாகப் பழகுபவர்கள் என்ற போர்வை சிலவேளை தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தலாம் அல்லவா?!
.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
அதுக்குத்தானே ஆரம்பம்.. ஆனாலும் ஜேர்மனியில் பல எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு இதில் ஏதாவது கருத்து இருக்கிறதா என அறியவேண்டாமா?!
.
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
இப்படியான ராஜினாமாக்கள் எதிர்வினைகளையே எப்போது; தரும்.
என்ன விடயம் என்று தெரியாதபடியால் அது பற்றி முழுமையாக எழுதமுடியவில்லை.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் எதுக்கு எப்படி..............?!
:twisted: :?: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
ஜேர்மனியின் பேர்லின் நகரத்தில்
கிட்லர் எப்படி வணக்கம் செலுத்தினாரோ அதே
மாதிரி தமது நாய்க்குகற்றுக்கொடுத்த ஒருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளார் இந்தநாய்
இரண்டு பொலிஸ்காரர்கள் முன்னிலையிலும் இதனை செய்து காட்டியது
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
இதற்காக மேலதிக விபரங்கள்
தேவைப்படுகின்றன வயது குடும்பநிலை பொருளாதாரம் ஆகியவற்றை வழங்கினால்
நன்மைதீமைகளை சொல்லமுடியும்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
படித்தநகைச்சுவை தற்போது
பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
தமிழர்கள் ஒரு இடத்தில் ஒன்று
கூடினால் என்ன செய்வார்கள்
சங்கம் அமைப்பார்கள் சண்டை
பிடிப்பார்கள்
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ஆக அப்ப ஓன்றுகூடல் ஆபத்து என்கின்றீர்கள்
[b] ?
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
ஆ பத்து ஒன்றுகூடினால்தான் ஆபத்து...!!
.