04-25-2006, 02:12 AM
வெண்டைக்காய், மீன் கறி - "பன்டக்க தெல் தல"
தேவையானவை:
250 கிராம் வெண்டிக்காய்
1 மேசைக்கரண்டி மிளகாய்தூள்
1 மேசைக்கரண்டி மாலைதீவுமீன்
2 வெங்காயம்
2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
1 தேக்கரண்டி சீனி
தேவையான அளவு உப்பு
செய்முறை:
1. வெண்டிக்காயை வட்டம் வட்டமாக சின்னதாக வெட்டுங்கள்.
2. வெட்டின வெண்டிக்காய்க்கு மிளாகாய்தூளும், உப்பும் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.
3. ஒரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி வெங்காயத்தையும், மீனையும் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
4. வெண்டிக்காயை சேர்த்து அவை வேகும் வரை நன்றாக வேக வைக்கவும்.
5. இறுதியாக சீனி சேர்த்து சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும்.
குறிப்பு: இது இலங்கையில் சிங்களவர்கள் செய்யும் கறி. இதற்கு பெயர் "பன்டக்க தெல் தல".

[b][size=15]
..
..

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> பயம் எதற்கு ?? :roll: முடிந்த வரை சச்சரவுகளில் இருந்து ஒதுங்கி இருப்பது என் வழக்கம். 8)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->