Yarl Forum
வெண்டைக்காய், மீன் கறி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: வெண்டைக்காய், மீன் கறி (/showthread.php?tid=82)

Pages: 1 2


வெண்டைக்காய், மீன் கறி - தூயா - 04-25-2006

வெண்டைக்காய், மீன் கறி - "பன்டக்க தெல் தல"

தேவையானவை:

250 கிராம் வெண்டிக்காய்
1 மேசைக்கரண்டி மிளகாய்தூள்
1 மேசைக்கரண்டி மாலைதீவுமீன்
2 வெங்காயம்
2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
1 தேக்கரண்டி சீனி
தேவையான அளவு உப்பு


செய்முறை:

1. வெண்டிக்காயை வட்டம் வட்டமாக சின்னதாக வெட்டுங்கள்.

2. வெட்டின வெண்டிக்காய்க்கு மிளாகாய்தூளும், உப்பும் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.

3. ஒரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி வெங்காயத்தையும், மீனையும் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.

4. வெண்டிக்காயை சேர்த்து அவை வேகும் வரை நன்றாக வேக வைக்கவும்.

5. இறுதியாக சீனி சேர்த்து சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும்.



குறிப்பு: இது இலங்கையில் சிங்களவர்கள் செய்யும் கறி. இதற்கு பெயர் "பன்டக்க தெல் தல".


- putthan - 04-25-2006

செய்து பார்த்தனான் நல்லாதான் இருக்கு பக்கத்து வீட்டு பண்டாவுக்கு கொடுத்தனான் அவர் கறிம ரசாய் புத்த ஜையே என்றார்.

உடாங் சம்பல் போல் பண்டக்க தெல் தல என்று தலையங்கம் போட்டிருக்கலாம் பயத்தில தான் போடாம விட்டனிங்கலோ.

தமிழில் மட்டும் தான் பாண்டித்தியம் பெற்று இருக்கிறீங்க என்று நினைத்தனான் சும்மா சொல்ல கூடாது சிங்களத்தில் நல்லா பாண்டித்தியம் பெற்று தான் இருக்கிறீர்கள்.


- SUNDHAL - 04-25-2006

ஹாய' பாப்ஸ்................எங்க கறியினுடைய foto வ காணோம்?


- தூயா - 04-25-2006

எதுக்கு பிரச்சனை என்று தான் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> பயம் எதற்கு ?? :roll: முடிந்த வரை சச்சரவுகளில் இருந்து ஒதுங்கி இருப்பது என் வழக்கம். 8)


சுண்டல் - எடுத்தேன்..ஆனால் யூ.எஸ்.பி காணவில்லை..தேடிகொண்டி இருக்கிறேன்.. :oops:


- shanmuhi - 04-25-2006

Quote:செய்து பார்த்தனான் நல்லாதான் இருக்கு பக்கத்து வீட்டு பண்டாவுக்கு கொடுத்தனான் அவர் கறிம ரசாய் புத்த ஜையே என்றார்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 04-25-2006

நன்றி தூயா அக்கா உங்கள் வெண்டிக்காய் மீன் கறிக்கு ?
நான்செய்து சாப்பிட்டு பாத்து சொல்றன் எப்படி இருக்குது என்று <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: வெண்டைக்காய், மீன் கறி - கந்தப்பு - 04-26-2006

[quote=தூயா]வெண்டைக்காய், மீன் கறி - "பன்டக்க தெல் தல"

தேவையானவை:

1 மேசைக்கரண்டி மாலைதீவுமீன்


மாலைதீவுமீனுக்கு மாலைதீவுக்குத்தான் போகவேணும். சிட்னிமீன் எதாவது இருக்கா?


Re: வெண்டைக்காய், மீன் கறி - வெண்ணிலா - 04-26-2006

கந்தப்பு Wrote:[quote=தூயா]வெண்டைக்காய், மீன் கறி - \"பன்டக்க தெல் தல\"

தேவையானவை:

1 மேசைக்கரண்டி மாலைதீவுமீன்


மாலைதீவுமீனுக்கு மாலைதீவுக்குத்தான் போகவேணும். சிட்னிமீன் எதாவது இருக்கா?

மாலைதீவு மீன் ரின் இல் அடைச்சு சிட்னிக்கு வருவதில்லலயா? <img src='http://img268.imageshack.us/img268/9836/untitled1dv.png' border='0' alt='user posted image'> கந்தப்பு இப்படியே பொடிநடையாக சிட்னியை ஒருக்கால் சுற்றி வாங்கோ மாலைதீவு மீன் கிடைக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயா - 04-26-2006

தமிழினி கடையில் போய் பாருங்கள். உள்ளே போகும் போது இடது பக்கத்தில் முதலாவது வரிசையில் கடைசியில் உள்ளது. $4.55 தான் விலை. விபரம் போதுமா கந்தப்பு?


- கந்தப்பு - 04-27-2006

தூயா Wrote:தமிழினி கடையில் போய் பாருங்கள். உள்ளே போகும் போது இடது பக்கத்தில் முதலாவது வரிசையில் கடைசியில் உள்ளது. $4.55 தான் விலை. விபரம் போதுமா கந்தப்பு?

ஒபன் தமிழினிக்கடையா?


- தூயா - 04-27-2006

ஓமோம் அந்த கடையில தான்...பென்ரித் ல இல்லை <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- sinnappu - 04-27-2006

தூயா Wrote:தமிழினி கடையில் போய் பாருங்கள். உள்ளே போகும் போது இடது பக்கத்தில் முதலாவது வரிசையில் கடைசியில் உள்ளது. $4.55 தான் விலை. விபரம் போதுமா கந்தப்பு?

ஓய் டுயா நம்ம டமிழினி கடை திறந்தது சொல்லவில்லையே
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

(ஓய் டமிழ் மீன் டின் அடுக்கிற வேலை எண்டாலும் நமக்குத் தாருமன்.அப்பிடியே நம்மட டூயவனுக்கு அரிசிமூடை தூக்கிற வேலை டங் ஐ கல்லாவில போடுவம்
:wink: சாட்றீ க்கு வேலை வேண்டாம் ஏன் எண்டா அம்மா 24 மணிநேரமும் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அங்கை தான் நிப்பார் )
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- sinnappu - 04-27-2006

தூயா Wrote:ஓமோம் அந்த கடையில தான்...பென்ரித் ல இல்லை <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

இவ்வளவும் சொல்லுறதிலும் பாக்க எல்லாத்தையும் செய்திட்டு ஒரு பார்சல் கட் மூலையில போட்டா நம்மட கந்தர் கவ்விக்கொண்டு ஓடுவாரே ??
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
ஓய் கந்தர் ம...பா ???
109 கேள்வீ கேக்கிறீர்
:evil: :evil: :evil:


- sinnappu - 04-27-2006

கீதா Wrote:நன்றி தூயா அக்கா உங்கள் வெண்டிக்காய் மீன் கறிக்கு ?
நான்செய்து சாப்பிட்டு பாத்து சொல்றன் எப்படி இருக்குது என்று <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பிள்ளை மறக்காமல் ஒரு பார்சல்
:wink: :wink: :wink:


- putthan - 04-27-2006

கந்தப்பு மாலை தீவுமீன் என்றால் மாசி .....சிட்னியில் மாசி இல்லாத தமிழ் சரக்கு கடை இல்லைய்ப்பா.....எல்லா தமிழ்கடைய்லும் இருக்குது ஆச்சி யிட்ம் சொல்லி செய்து சாப்பிடும்


- வெண்ணிலா - 04-27-2006

sinnappu Wrote:ஓய் டுயா நம்ம டமிழினி கடை திறந்தது சொல்லவில்லையே
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

(ஓய் டமிழ் மீன் டின் அடுக்கிற வேலை எண்டாலும் நமக்குத் தாருமன்.அப்பிடியே நம்மட டூயவனுக்கு அரிசிமூடை தூக்கிற வேலை டங் ஐ கல்லாவில போடுவம்
:wink: சாட்றீ க்கு வேலை வேண்டாம் ஏன் எண்டா அம்மா 24 மணிநேரமும் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அங்கை தான் நிப்பார் )
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:



<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நானும் வரட்டா சின்னப்பு? நீங்க அடுக்கி வைக்கும் ரின் களை எண்ணுவதற்கு. :wink: :wink: :wink:


- கந்தப்பு - 04-28-2006

சின்னப்பு வைத்திருக்கும் டின் மீன் டின்னில்லை, அதுக்கிள வெளினாட்டு குடிவகைகள் இருக்கும். கவனம் பிள்ளை


- கந்தப்பு - 04-28-2006

sinnappu Wrote:
தூயா Wrote:ஓமோம் அந்த கடையில தான்...பென்ரித் ல இல்லை <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

இவ்வளவும் சொல்லுறதிலும் பாக்க எல்லாத்தையும் செய்திட்டு ஒரு பார்சல் கட் மூலையில போட்டா நம்மட கந்தர் கவ்விக்கொண்டு ஓடுவாரே ??
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
ஓய் கந்தர் ம...பா ???
109 கேள்வீ கேக்கிறீர்
:evil: :evil: :evil:

என்ன சின்னப்பு நான் ஒரு கேள்விதான் கேட்டேன். அப்ப நான் ஒருதடவை சொன்னால் அது 109 தரம் சொன்னமாதிரியா?


- வெண்ணிலா - 04-28-2006

கந்தப்பு Wrote:சின்னப்பு வைத்திருக்கும் டின் மீன் டின்னில்லை, அதுக்கிள வெளினாட்டு குடிவகைகள் இருக்கும். கவனம் பிள்ளை


Cry Cry :evil: சின்னப்பூஊஊஊஊஊஉ


- தூயவன் - 04-28-2006

sinnappu Wrote:(ஓய் டமிழ் மீன் டின் அடுக்கிற வேலை எண்டாலும் நமக்குத் தாருமன்.அப்பிடியே நம்மட டூயவனுக்கு அரிசிமூடை தூக்கிற வேலை டங் ஐ கல்லாவில போடுவம்
:wink: சாட்றீ க்கு வேலை வேண்டாம் ஏன் எண்டா அம்மா 24 மணிநேரமும் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அங்கை தான் நிப்பார் )
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

என் வீரத்தில் சந்தேகம் வரக் கூடாது தான். அதுக்காக மூட்டை சுமக்கவா வைக்கின்றீர்கள்? Cry

டண்ணை கல்லாவில் போட்டால் நான் கல்லாலே (தலையில்) போடுவேன். என்ன விளையாடுகின்றீர்களா? ஏற்கவே கழக நிதியில் கைவைத்தது என்று பிரச்சனை வேறு இருக்குது. மச்சானை வைத்து தமிழினியக்காவின் கடையை மூடவா பார்க்கின்றீர்கள்! :evil: :evil: :evil: