10-05-2003, 08:24 AM
|
கபிலேஸ்வர்
|
|
10-05-2003, 10:14 AM
[fade:59701d66ed][align=center:59701d66ed][stream:59701d66ed]http://www.kapileshwaronline.com/songs/streammp3.m3u[/stream:59701d66ed][/align:59701d66ed][/fade:59701d66ed]
10-05-2003, 11:35 AM
அன்பு இளங்கோ,
<span style='font-size:25pt;line-height:100%'>உன் முகம் காணவே ஆவல் காலையில் வசந்தமாக வந்தவளுக்கா வருபவளுக்கா சொல்லுங்கள் இளங்கோ. </span>Supperb............. வாழ்த்துகள். நல்லவை தொடர்ந்தால் நலம் பெறும் சமூகம். அன்புடன் அஜீவன்
10-05-2003, 04:20 PM
என்னடா... இருந்தாப்போலபாட்டு பாடுது எனநினைத்தேன்.(இப்படிக் கூட வெருட்டுவீர்களா இளங்கோ....!!!!!!!!!!! .
வேறெங்காவது பாடுதா.. இல்லையே. இந்த பக்கத்திற்கு கிளிக் பண்ணி வந்ததும் பாட்டு தன்பாட்டில் பாடுது. ம் நல்லதொரு பாட்டு கேட்ட சந்தோசம்.
[b]Nalayiny Thamaraichselvan
10-05-2003, 06:15 PM
நல்லதொரு அருமையான பாடல்.யார் இசையமைத்தது.கபிலேஸ்வரரா? அருமை
வாழ்த்துக்கள்.அந்த இணைப்பைதந்த இளங்கோவிற்கும்தான
[b] ?
10-05-2003, 06:27 PM
அம்மணி முல்லை தந்ததில் பொறுக்கி எடுத்து தந்தது தான் அது.
10-05-2003, 09:14 PM
அப்பணி ஓ அப்படியா. முல்லை போட்ட சிலமனை காணம். அது தான். எங்களுக்கு உடங்கடை பொறுக்கின விசயம் தெரியாது இப்ப புரியுது பொறுக்கினதோ சொந்த புத்தியோ என. நன்றி அப்பணி.
[b]Nalayiny Thamaraichselvan
10-06-2003, 09:00 PM
<img src='http://www.vikatan.com/av/2003/oct/05102003/p107.jpg' border='0' alt='user posted image'>
ஹிட்லரின் பிரசாரப் படங்களை இயக்கி வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த லெனி ரீஃபென்ஸ்டால் சமீபத்தில் காலமானார். அவருடைய வயது 101. நன்றி: விகடன் |
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 1 Guest(s)

