![]() |
|
கபிலேஸ்வர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: கபிலேஸ்வர் (/showthread.php?tid=8038) |
கபிலேஸ்வர் - Mullai - 10-05-2003 கபிலேஸ்வர் தமிழ் இசை உலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் - Ilango - 10-05-2003 [fade:59701d66ed][align=center:59701d66ed][stream:59701d66ed]http://www.kapileshwaronline.com/songs/streammp3.m3u[/stream:59701d66ed][/align:59701d66ed][/fade:59701d66ed] - AJeevan - 10-05-2003 அன்பு இளங்கோ, <span style='font-size:25pt;line-height:100%'>உன் முகம் காணவே ஆவல் காலையில் வசந்தமாக வந்தவளுக்கா வருபவளுக்கா சொல்லுங்கள் இளங்கோ. </span>Supperb............. வாழ்த்துகள். நல்லவை தொடர்ந்தால் நலம் பெறும் சமூகம். அன்புடன் அஜீவன் - nalayiny - 10-05-2003 என்னடா... இருந்தாப்போலபாட்டு பாடுது எனநினைத்தேன்.(இப்படிக் கூட வெருட்டுவீர்களா இளங்கோ....!!!!!!!!!!! . வேறெங்காவது பாடுதா.. இல்லையே. இந்த பக்கத்திற்கு கிளிக் பண்ணி வந்ததும் பாட்டு தன்பாட்டில் பாடுது. ம் நல்லதொரு பாட்டு கேட்ட சந்தோசம். - Paranee - 10-05-2003 நல்லதொரு அருமையான பாடல்.யார் இசையமைத்தது.கபிலேஸ்வரரா? அருமை வாழ்த்துக்கள்.அந்த இணைப்பைதந்த இளங்கோவிற்கும்தான - Ilango - 10-05-2003 அம்மணி முல்லை தந்ததில் பொறுக்கி எடுத்து தந்தது தான் அது. - nalayiny - 10-05-2003 அப்பணி ஓ அப்படியா. முல்லை போட்ட சிலமனை காணம். அது தான். எங்களுக்கு உடங்கடை பொறுக்கின விசயம் தெரியாது இப்ப புரியுது பொறுக்கினதோ சொந்த புத்தியோ என. நன்றி அப்பணி. - AJeevan - 10-06-2003 <img src='http://www.vikatan.com/av/2003/oct/05102003/p107.jpg' border='0' alt='user posted image'> ஹிட்லரின் பிரசாரப் படங்களை இயக்கி வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த லெனி ரீஃபென்ஸ்டால் சமீபத்தில் காலமானார். அவருடைய வயது 101. நன்றி: விகடன் |