Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்த நாள் வராதோ??
#1
<img src='http://www.webindia123.com/GOA/images/farmer%20in%20paddy%20field.jpg' border='0' alt='user posted image'>


<b>அந்த நாள் வராதோ??

உற்சாகமூட்டும் காலைப்
பொழுதினிலே
வீசும் தென்றல் காற்றினிலே
பச்சைப் பசுமையான
வயலினிலே,
ஆடி அசையும் நெற்
கதிர்களையும்,
பெண்கள் வைக்கோல்
சுமப்பதையும்
ஆண்கள் மூட்டை
தூக்குவதையும்
விவசாயி ஆவைச் செல்லமாக தட்டுகையில்
அவற்றின் கால்கள் சேற்றிலே[/ப்]
பதிவதையும்
மெய் மறந்து கண் குளிரப் பார்த்த
அந்த நாள் இனி எப்போது
வருமோ?</b>
.
Reply
#2
வெகு விரைவில் வரும். ....
! ! !!
Reply
#3
நீங்கள் சொன்ன
Quote:<b>காலைப்பொழுது வீசும் தென்றல் காற்றினிலேபச்சைப் பசுமையான வயல் ஆடி அசையும் நெற் கதிர்கள் </b>
எல்லாம் இப்பவும் ஈழத்திலை இருக்கு ஆனா வெளிநாடுகள் போய் மேற்கத்தைய கலாச்சாரத்தில் முழ்கின எமது உறவுகள் நீங்கள் சொல்வதைப் போல்
Quote:<b>பெண்கள் வைக்கோல் சுமப்பதும் ஆண்கள் மூட்டை தூக்குவதும் </b>
செய்யத்தயாராகவா இருக்கிறார்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
[quote=Eelam Angel]<img src='http://www.webindia123.com/GOA/images/farmer%20in%20paddy%20field.jpg' border='0' alt='user posted image'>


<b>அந்த நாள் வராதோ??

உற்சாகமூட்டும் காலைப்
பொழுதினிலே
வீசும் தென்றல் காற்றினிலே
பச்சைப் பசுமையான
வயலினிலே,
ஆடி அசையும் நெற்
கதிர்களையும்,
பெண்கள் வைக்கோல்
சுமப்பதையும்
ஆண்கள் மூட்டை
தூக்குவதையும்
விவசாயி ஆவைச் செல்லமாக தட்டுகையில்
அவற்றின் கால்கள் சேற்றிலே[/ப்]
பதிவதையும்
மெய் மறந்து கண் குளிரப் பார்த்த
அந்த நாள் இனி எப்போது
வருமோ?</b>

அருமையான குட்டிக்கவிதை முலமாக பழைய அந்த இனிய ஞாபகங்களை வரவழைத்தமைக்கு நன்றிகள் ஈழ தேவதை. இவற்றை எல்லாம் சும்மா பார்த்து கொண்டிருப்பதை விட நாமும் அந்த வயலில் கை வீசி நடந்தால் எப்படி இருக்கும்?

Reply
#5
<b>இவற்றை எல்லாம் சும்மா பார்த்து கொண்டிருப்பதை விட நாமும் அந்த வயலில் கை வீசி நடந்தால் மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கும் ரமா அக்கா!

நன்றி</b>
.
Reply
#6
கவிதை நன்றாக இருக்கிறது. உங்கள் கவிதைகள் உணர்வை தொட்டு செல்கின்றது. வெறும் கற்பனைகளை நம்பியே கவிதையை கொண்டுவரும் பலரிடையே யதார்த்தத்தை கவியுருவில் கொண்டு வரகு;கூடிய ஒரு சிலருல் உங்களையும் இனம் காணக் கூடியதாக உள்ளது.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
வணக்கம் ஈழதேவதை...
உங்கள் தேடல் நன்று.
தொடர்ந்து இன்னும் சிறப்பாக
உங்களால் எழுதமுடியும் என்று
நம்புகிறேன். நன்றி.


Reply
#8
அந்த நாள் ஞாபகம் வந்ததே வந்ததே கவிதை நன்று.
Reply
#9
நன்றி நிதர்சன் அண்ணா இளைஞன் அண்ணா மற்றும் iniyaval
.
Reply
#10
அருமையான குட்டிக்கவிதை முலமாக பழைய அந்த இனிய ஞாபகங்களை வரவழைத்தமைக்கு நன்றிகள் ஈழ தேவதை.
.
Reply
#11
வரும் வரும் அந்த நாள் வெகு விரைவில் வரும் வாழ்த்துக்கள் உங்கள் கவிக்கு
>>>>******<<<<
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)