Posts: 47
Threads: 4
Joined: Dec 2003
Reputation:
0
வணக்கம் தமிழ் மக்களே...இது உங்கள் சிவா ....தமிழகத்திலிருந்து....இயல்பில் நான் ஒரு பொறியாளன்....தற்ச்சமயம் என்னுடைய ஆராய்ச்சி கல்விக்காக அசாம் மானிலத்தில் உள்ள குவகாத்தி மாநகரில் ஐ ஐ டி யில் பியெச்.டி படித்து வருகின்றேன்...என்னுடைய ஆராய்ச்சி இடுப்புக்கு மாற்று மூட்டு செய்வது......தமிழில் அடிப்பது முதல் முறை என்பதால் தவறு இருந்தால் மன்னிக்கவும்...அன்புடன்,
சிவா.....
Posts: 47
Threads: 4
Joined: Dec 2003
Reputation:
0
நன்றி நண்பர்களே.......என்னுடைய பொழுதுபோக்கு கவிதை மற்றும் கதை எழுதுவது....எழுதுவேன் உங்களுக்காக....
அன்புடன்,
உங்கள்,
சிவா...
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
உங்கள் தகவலுக்கு நன்றிகள்.
தமிழர்களுக்கு மிக உதவியாக எதிர்காலத்தில் இருக்ககூடிய ஒரு துறையில் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் ஆலோசனையும் பிறிதொரு காலத்தில் ஈழ தமிழ் மக்களுக்கு தேவைப்படலாம்.
Posts: 47
Threads: 4
Joined: Dec 2003
Reputation:
0
அவசியம் செய்வேன் அய்யா.....தமிழ் வாழ்க..டமில் வீழ்க.....
அன்புடன்,
உங்கள்,
சிவா....
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
வருக சிவா.. உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.
.
Posts: 47
Threads: 4
Joined: Dec 2003
Reputation:
0
என் பெயர் சிவா தான்....ஷிவா இல்லை.....சரியா? நன்றி.....விரைவில் என்னுடய படைப்புகளுடன்...அன்புடன்,
உங்கள்,
சிவா....
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வருக தமிழ் தழைக்க டமிலினை மாற்ற முனைக
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
என்னவா இருந்தாலும் இங்கு நல்ல தமிழ் எழுதுகிறார்...வாருங்கள் சிவா (எதிர்கால கலாநிதி அவர்களே) தாருங்கள் பயனுள்ள அம்சங்கள் பலவும்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 47
Threads: 4
Joined: Dec 2003
Reputation:
0
சரி சரி என்னவோ பேசரீங்க.....பேசுங்க....
சிவா...
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
pls help me i dont wright in tamil
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
நீங்கள் தமிழை அளவுக்கதிகமாக பாவித்துவிட்டீர்கள் அதுதான் வர மறுக்கின்றது கணேஸ்
கணேஸ் உங்கள் Profile சென்று மாற்றங்களை செய்து பாருங்கள்
[b] ?
Posts: 8
Threads: 0
Joined: Dec 2003
Reputation:
0
வணக்கம் நண்பர்களே! எனது பெயர் தரவை. எனது பெயரைப்போலவே நானும் வெறுமைதான். அதனால் யாழ்களத்தில் கொஞ்சம் மேய்ஞ்சுகொள்ள ஆசைப்படுகின்றேன். அனுமதிகிடைக்குமா?
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம் தரவை.. வருக வருக. வாழ்த்துக்கள்!
.