![]() |
|
வணக்கம் தமிழ் மக்களே..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் தமிழ் மக்களே..... (/showthread.php?tid=7670) |
வணக்கம் தமிழ் மக்களே.... - shivadev - 12-15-2003 வணக்கம் தமிழ் மக்களே...இது உங்கள் சிவா ....தமிழகத்திலிருந்து....இயல்பில் நான் ஒரு பொறியாளன்....தற்ச்சமயம் என்னுடைய ஆராய்ச்சி கல்விக்காக அசாம் மானிலத்தில் உள்ள குவகாத்தி மாநகரில் ஐ ஐ டி யில் பியெச்.டி படித்து வருகின்றேன்...என்னுடைய ஆராய்ச்சி இடுப்புக்கு மாற்று மூட்டு செய்வது......தமிழில் அடிப்பது முதல் முறை என்பதால் தவறு இருந்தால் மன்னிக்கவும்...அன்புடன், சிவா..... - வலைஞன் - 12-15-2003 வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் நண்பரே, தமிழில் எழுத முனைந்த உங்கள் அயராத முயற்சிக்கு வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள். இப்பொழுதுதான் உங்களுக்கு "ஆரம்பநிலை அங்கத்துவம்" தரப்பட்டுள்ளது. இனி நீங்கள் கருத்துக்களத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் கருத்துக்களை எழுதலாம். இனி இது உங்கள் நேரம். எமக்குப் பயன்படக்கூடிய நிறையத் தகவல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். நிறையவே எழுதுங்கள்!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நன்றி - anpagam - 12-15-2003 வணக்கம் வணக்கம் கொண்டிற்றீர்கள் வெண்டிற்றீர்கள் தமிழ்நாட்டில் இருந்துவந்து தமிழ்ழில் எழுத எப்படிஎன முதல் இரு உள்கள் கருத்து வாசித்தோம் இப்போ சரிதானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> வரவேற்பு இனிபயங்கரமாக இருக்கும் பாருங்கள் அதுக்கு பெயர்தான் தமிழ் வரவேற்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :mrgreen: எனி உங்களிடம் உங்கள் திறமைகளை எம்முடன் பகிர்து கொள்ளுங்கள். அன்புடன் நல்வரவு நய்நா. :wink:
- shivadev - 12-15-2003 நன்றி நண்பர்களே.......என்னுடைய பொழுதுபோக்கு கவிதை மற்றும் கதை எழுதுவது....எழுதுவேன் உங்களுக்காக.... அன்புடன், உங்கள், சிவா... Re: வணக்கம் தமிழ் மக்களே - yarl - 12-15-2003 உங்கள் தகவலுக்கு நன்றிகள். தமிழர்களுக்கு மிக உதவியாக எதிர்காலத்தில் இருக்ககூடிய ஒரு துறையில் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் ஆலோசனையும் பிறிதொரு காலத்தில் ஈழ தமிழ் மக்களுக்கு தேவைப்படலாம். - shivadev - 12-15-2003 அவசியம் செய்வேன் அய்யா.....தமிழ் வாழ்க..டமில் வீழ்க..... அன்புடன், உங்கள், சிவா.... - Mathivathanan - 12-15-2003 shivadev Wrote:அவசியம் செய்வேன் அய்யா.....தமிழ் வாழ்க.. டமில் வீழ்க.....சிவா..? ஷிவா..shiva? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 12-16-2003 வருக சிவா.. உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன். - shivadev - 12-16-2003 என் பெயர் சிவா தான்....ஷிவா இல்லை.....சரியா? நன்றி.....விரைவில் என்னுடய படைப்புகளுடன்...அன்புடன், உங்கள், சிவா.... - Paranee - 12-16-2003 வருக தமிழ் தழைக்க டமிலினை மாற்ற முனைக - Mathivathanan - 12-16-2003 எனக்கு வரக்கூடாத ஒரு சந்தேகம் வந்து வாட்டுகிறது பரணி.. இந்த "அய்யா" தமிழ் ஆ.. இல்லை டமில் ஆ..? (தமிழா..? இல்லை டமிலா..?) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shivadev - 12-16-2003 புரியவில்லை.....????? - kuruvikal - 12-16-2003 என்னவா இருந்தாலும் இங்கு நல்ல தமிழ் எழுதுகிறார்...வாருங்கள் சிவா (எதிர்கால கலாநிதி அவர்களே) தாருங்கள் பயனுள்ள அம்சங்கள் பலவும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Ilango - 12-16-2003 shivadev Wrote:புரியவில்லை.....?????தாத்தா எப்பவும் இப்படித்தான் கண்டுக்காதேங்க சிவா - shivadev - 12-16-2003 சரி சரி என்னவோ பேசரீங்க.....பேசுங்க.... சிவா... - ganesh - 12-18-2003 pls help me i dont wright in tamil - Paranee - 12-18-2003 நீங்கள் தமிழை அளவுக்கதிகமாக பாவித்துவிட்டீர்கள் அதுதான் வர மறுக்கின்றது கணேஸ் கணேஸ் உங்கள் Profile சென்று மாற்றங்களை செய்து பாருங்கள் - anpagam - 12-18-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
- Tharavai - 12-18-2003 வணக்கம் நண்பர்களே! எனது பெயர் தரவை. எனது பெயரைப்போலவே நானும் வெறுமைதான். அதனால் யாழ்களத்தில் கொஞ்சம் மேய்ஞ்சுகொள்ள ஆசைப்படுகின்றேன். அனுமதிகிடைக்குமா? - sOliyAn - 12-18-2003 வணக்கம் தரவை.. வருக வருக. வாழ்த்துக்கள்! |