Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இவை யாவும் எனக்கு மட்டுமா?
#1
ஓரு தடவை உன்னைப் பார்த்தேன் -ஆனால்
இப்போழுது உன்னைப் பார்த்துக் கொண்டே
இருக்கத் தோன்றுகிறது!
இது நட்பா? காதலா?
இல்லை என் சொந்தமா? - ஆனால்
இப்போழுது என் இதயம் மட்டு;ம் உன்னிடம்


என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன்
எனது தூக்கத்தை கலைக்கிறாய்?
எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!

உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே!

இவை யாவும் எனக்கு மட்டுமா?
இல்லை உனக்கும் தான்


பிரியா


இவருடைய முதல் கவி இதுவென நினைக்கின்றேன்
>>>>******<<<<
Reply
#2
Quote:உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே
அது வேறையொண்டுமில்லை ஓசிலை வாங்கித்திண்டதுக்கு காசு தராமல் போகிறாயே எப்பிடி கேட்பது எண்டாக்கும். . . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
Quote:உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே!

பிரிவின் போது தான் நொடிக் ஒரு தடவை நினைக்கிறோம். அருகில் இருக்கும் போது அருமை தெரிவது இல்லையே. 8)

நல்ல கவிதை சந்தியா

நன்றி
Reply
#4
எல்லாக் காதலர்களும்(?) இப்படித்தானோ...........
Reply
#5
Quote:உன்னுடன் இருக்கும் பொழுது
என் இதயம் எதுவும் சொல்லவில்லை
உன்னைவிட்டுப் பிரிந்தவுடன்
என்னிடம் ஏதேதோ சொல்கிறதே

வாவ்..சூப்பர் வரிகள்..
அழகான கவி எழுதி இருக்காங்க பிரியா..அதை படிக்கத்தந்த சந்தியாக்கு நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#6
என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன்
எனது தூக்கத்தை கலைக்கிறாய்?
எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!
****************************

யார் என்றே தெரியாதா? (பகிடிக்குத்தான்)
முதல் கவிதை என்றாலும் அழகாய் தனது உணர்வுகளை எழுதி இருக்கின்றார். வாழ்த்துக்கள் ப்ரியாவிற்கு. இணைத்தமைக்கு நன்றிகள் சந்தியா

Reply
#7
[quote="சந்தியா"]



எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே!
உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ
வரும் வரை பாதுகாப்பேன்!



பிரியா

ஆகா என்ன நீங்களா இதயத்தை காதுகாக்க போறிங்க......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பல ஆண்களின் இதயத்தையே கருகடிப்பதே நீங்கதானே (பெண்கள்) அப்படி இருக்க எப்படி காதுகாப்பிங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆனாலும் உங்க கவி நன்றாக இருக்கு...வாழ்த்துக்கள்
>>>>******<<<<
>>>> <<<<
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)