![]() |
|
இவை யாவும் எனக்கு மட்டுமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இவை யாவும் எனக்கு மட்டுமா? (/showthread.php?tid=753) |
இவை யாவும் எனக்கு மட்டுமா? - சந்தியா - 02-22-2006 ஓரு தடவை உன்னைப் பார்த்தேன் -ஆனால் இப்போழுது உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது! இது நட்பா? காதலா? இல்லை என் சொந்தமா? - ஆனால் இப்போழுது என் இதயம் மட்டு;ம் உன்னிடம் என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன் எனது தூக்கத்தை கலைக்கிறாய்? எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே! உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ வரும் வரை பாதுகாப்பேன்! உன்னுடன் இருக்கும் பொழுது என் இதயம் எதுவும் சொல்லவில்லை உன்னைவிட்டுப் பிரிந்தவுடன் என்னிடம் ஏதேதோ சொல்கிறதே! இவை யாவும் எனக்கு மட்டுமா? இல்லை உனக்கும் தான் பிரியா இவருடைய முதல் கவி இதுவென நினைக்கின்றேன் - MUGATHTHAR - 02-22-2006 Quote:உன்னுடன் இருக்கும் பொழுதுஅது வேறையொண்டுமில்லை ஓசிலை வாங்கித்திண்டதுக்கு காசு தராமல் போகிறாயே எப்பிடி கேட்பது எண்டாக்கும். . . . . - Thulasi_ca - 02-22-2006 Quote:உன்னுடன் இருக்கும் பொழுது பிரிவின் போது தான் நொடிக் ஒரு தடவை நினைக்கிறோம். அருகில் இருக்கும் போது அருமை தெரிவது இல்லையே. 8) நல்ல கவிதை சந்தியா நன்றி - jsrbavaan - 02-22-2006 எல்லாக் காதலர்களும்(?) இப்படித்தானோ........... - ப்ரியசகி - 02-22-2006 Quote:உன்னுடன் இருக்கும் பொழுது வாவ்..சூப்பர் வரிகள்.. அழகான கவி எழுதி இருக்காங்க பிரியா..அதை படிக்கத்தந்த சந்தியாக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 02-22-2006 என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன் எனது தூக்கத்தை கலைக்கிறாய்? எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே! உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ வரும் வரை பாதுகாப்பேன்! **************************** யார் என்றே தெரியாதா? (பகிடிக்குத்தான்) முதல் கவிதை என்றாலும் அழகாய் தனது உணர்வுகளை எழுதி இருக்கின்றார். வாழ்த்துக்கள் ப்ரியாவிற்கு. இணைத்தமைக்கு நன்றிகள் சந்தியா Re: இவை யாவும் எனக்கு மட்டுமா? - jcdinesh - 02-22-2006 [quote="சந்தியா"] எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே! உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ வரும் வரை பாதுகாப்பேன்! பிரியா ஆகா என்ன நீங்களா இதயத்தை காதுகாக்க போறிங்க......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பல ஆண்களின் இதயத்தையே கருகடிப்பதே நீங்கதானே (பெண்கள்) அப்படி இருக்க எப்படி காதுகாப்பிங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனாலும் உங்க கவி நன்றாக இருக்கு...வாழ்த்துக்கள் |