09-01-2004, 02:00 PM
இஞ்சை இருக்கிற நண்பர் ஒருத்தற்றை 'பேர்த்டே பார்ட்டி'க்கு போனனா?! அங்கை நடந்த அலம்பல்களின்ரை 'மெயின்' தலைப்பு 'சிற்றிசன்'!!
15 வருசம் இருந்தாக்களுக்கு பாசை 'ரெஸ்ற்' எல்லாம் வைக்காமை 'சிற்றிசன்' குடுக்கிறாங்களாம்! -இதுதான் கதை.
அடடா... மனசுக்கை கொஞ்சம் ஆசை எட்டிப் பாத்திச்சு! எண்டாலும் கொஞ்சம் தயக்கம்!!
சிற்றிசன் எடுத்தா ஊரிலை இருக்கிற சொத்துகள்?! அதுகள் பேந்து அங்கத்தே அரசாங்கத்துக்குத்தான் சொந்தமெண்டு இன்னொருத்தர் சொல்லுறார்.
ம்.. சிற்றிசனுக்காக தமிழீழ நிலப்பரப்பை சிறீலங்காவுக்கு தானம் செய்யணுமா என்று!
தெரிஞ்சவங்க சொன்னா வசதியா இருக்கும்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->