![]() |
|
சிற்றிசன்! சிற்றிசன்!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சிற்றிசன்! சிற்றிசன்!! (/showthread.php?tid=6747) |
சிற்றிசன்! சிற்றிசன்!! - sOliyAn - 09-01-2004 இஞ்சை இருக்கிற நண்பர் ஒருத்தற்றை 'பேர்த்டே பார்ட்டி'க்கு போனனா?! அங்கை நடந்த அலம்பல்களின்ரை 'மெயின்' தலைப்பு 'சிற்றிசன்'!! 15 வருசம் இருந்தாக்களுக்கு பாசை 'ரெஸ்ற்' எல்லாம் வைக்காமை 'சிற்றிசன்' குடுக்கிறாங்களாம்! -இதுதான் கதை. அடடா... மனசுக்கை கொஞ்சம் ஆசை எட்டிப் பாத்திச்சு! எண்டாலும் கொஞ்சம் தயக்கம்!! சிற்றிசன் எடுத்தா ஊரிலை இருக்கிற சொத்துகள்?! அதுகள் பேந்து அங்கத்தே அரசாங்கத்துக்குத்தான் சொந்தமெண்டு இன்னொருத்தர் சொல்லுறார். ம்.. சிற்றிசனுக்காக தமிழீழ நிலப்பரப்பை சிறீலங்காவுக்கு தானம் செய்யணுமா என்று! தெரிஞ்சவங்க சொன்னா வசதியா இருக்கும்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-01-2004 நாம் சிற்றிசன் பெற்றால் அந்த நாட்டு அரசு சொத்துக்கள் பற்றி தகவல்களை பெற்று.. அதனை பராமரிக்கும் என்று யாரோ சொன்ன நினைவு சரியாக தெரியாது.. ஏன் அண்ணா கனக்க சொத்து வைத்திருக்கிறியளா.. இப்படி கவளைப்படுறியள் தானம் செய்கிறதுக்கு....!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 09-01-2004 சிற்றிசன் எடுத்த பலர் சொத்துகள் வைத்திருக்கிறார்கள்.. வாங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.. அதுவேளையில் ஒரு மாதத்துக்கு மேல் காசுகட்டி 'விசா'வும் எடுக்கிறார்கள்.. ஒண்டுமா புரியேலையே!
- Sabesh - 09-01-2004 நீங்கள் சிறிது பணம் கட்டினால் 2 சிற்றிஷனும் எடுக்கலாம் தானே. இலங்கை யாப்பின் படி நீங்கள் 1ற்கு மேற்பட்ட நாட்டு பிரஜையாக இருக்கலாம். கனடாவில் நீங்கள் பிரஜா உரிமை பெற்றதும் இலங்கை சிற்றிஷனை இழப்பீர்கள் ஆனால் 3000 டொலர் ஒருவருக்கும் 5500 டொலர் குடும்பத்திற்கும் என நினைக்கிறேன். அப்பிடி உங்கையும் என்னவேன் முறை இருக்கும். இலங்கை து}துவ காரியாலயத்தி விபரம் தருவார்கள் என நினைக்கிறேன். - tamilini - 09-01-2004 அப்படி எடுக்கலாம் தானே.. இரு நாட்டு சிற்றிசனையும்.. யாரோ சொன்ன நினைவு... சிற்றிசன் தரும் போது அவர்கள் இது பற்றி கேட்பார்கள் என'று இரு நாட்டு சிற்றிசனும் வைத்திருக்க விரும்புகிறீங்களா என்டு அப்ப ஓம் என்டால் சரி.. இங்கத்தை சிற்றிசன் வைத்து என்ன பண்ண....?? - kirubans - 09-01-2004 அப்ப தமிழீழ சிற்றிசன் எப்படி எடுப்பது என்று யாரும் யோசிக்கவில்லையா? - tamilini - 09-03-2004 நல்ல கேள்வி கேட்டீர்கள்.. நன்றி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அவனின்றி அணுவும் அசையாது...! - வெண்ணிலா - 09-03-2004 <b>தற்போது 3 சிற்றிசனும் வைத்திருக்கலாம் என்று அறிந்தேன் உண்மையா?</b> - kuruvikal - 09-03-2004 கிருபன் கேட்டதைப் பற்றி இப்ப சிந்திக்கமாட்டினம் சிலர் சிரிக்கவும் கூடும்...! தமிழீழம் என்று ஒன்றோ அல்லது சுயாதிக்க நிலம் ஒன்று தமிழர்களுக்கு அங்கு மலரும் என்றால் 25 வருடத்துள் அது சிங்கப்பூரின் அப்போதைய நிலைக்கு நிகராக நிற்கும்... ! அப்ப விழுந்தடிப்பினம் தமிழீழ சிற்றிசன் சிப் எடுக்க அப்ப செருப்பால அடிச்சுக் கலைக்க வேணும் உங்க பலரையும்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-03-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அப்ப விழுந்தடிப்பினம் தமிழீழ சிற்றிசன் சிப் எடுக்க அப்ப செருப்பால அடிச்சுக் கலைக்க வேணும் உங்க பலரையும்.....! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நீங்கள் கு}ட அதே நிலையில் தான் நிக்கிறீர்கள் போல் இருக்கிறது...! - kuruvikal - 09-03-2004 நாங்க கெஞ்சிக் கூத்தாடி எடுத்திடுவமே சிற்றிசன் சிப்...அதுபோக எங்களை தமிழ் காக்குமே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 09-03-2004 இந்த பிரச்சனையே வேண்டாம் என்று தான் நாங்கள் சிற்றிசன் கேக்கவில்லை கேட்டாலும் அவர்கள் தரபோறதில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 09-03-2004 அப்படியா அப்ப சரி... நல்லது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanmuhi - 09-03-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சிற்றிசன் எடுத்தா ஊரிலை இருக்கிற சொத்துகள்?! அதுகள் பேந்து அங்கத்தே அரசாங்கத்துக்குத்தான் சொந்தமெண்டு இன்னொருத்தர் சொல்லுறார். ம்.. சிற்றிசனுக்காக தமிழீழ நிலப்பரப்பை சிறீலங்காவுக்கு தானம் செய்யணுமா என்று! தெரிஞ்சவங்க சொன்னா வசதியா இருக்கு ம்!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> கணக்க சொத்துபத்து எல்லாம் வைச்சிருக்கிறியள் போல.. - kavithan - 09-03-2004 கனக்க சொத்து இருக்கும். பத்து இல்லை அவற்றில் பற்று இருக்கு... அது தானக இருக்கும் :wink: Re: சிற்றிசன்! சிற்றிசன் - yarl - 09-04-2004 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin--> 15 வருசம் இருந்தாக்களுக்கு பாசை 'ரெஸ்ற்' எல்லாம் வைக்காமை 'சிற்றிசன்' குடுக்கிறாங்களாம்! -இதுதான் கதை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->சரியான தகவலா?மேலதிக தகவல் தேவை .மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுமா..பல நண்பர்கள் மொழிப்பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள் .செய்தி உண்மையாகவிருந்தால் பால் வார்க்கலாம். - sOliyAn - 09-04-2004 இப்படி ஒரு தமிழ்வீட்டு விசேசம் ஒன்றில் சிலர் கதைத்தார்கள்.. உண்மையா பொய்யா என இனித்தான் விசாரிக்கவேணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 09-04-2004 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->சிற்றிசன் எடுத்தா ஊரிலை இருக்கிற சொத்துகள்?! அதுகள் பேந்து அங்கத்தே அரசாங்கத்துக்குத்தான் சொந்தமெண்டு இன்னொருத்தர் சொல்லுறார். ம்.. சிற்றிசனுக்காக தமிழீழ நிலப்பரப்பை சிறீலங்காவுக்கு தானம் செய்யணுமா என்று! தெரிஞ்சவங்க சொன்னா வசதியா இருக்கு ம்!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> கணக்க சொத்துபத்து எல்லாம் வைச்சிருக்கிறியள் போல..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> சொத்தில ஆசையோ இல்லையோ?! அம்மா, அம்மாவின் அக்கா, அம்மாவின் அண்ணா.. எல்லோருக்கும் நான் ஒரு பிள்ளைதானே இருக்கிறேன்.. நல்ல கதையாக் கிடக்கு.. அவளத்தையும் அரசாங்கத்துக்குக் குடுக்கவோ?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanmuhi - 09-04-2004 அப்படியென்றால் நீங்கள் பொறுப்புக்கள் நிறைந்த செல்லப்பிள்ளை. பாடுபட்ட சொத்தை அரசாங்கத்துக்கு கொடுப்பதா... கூடாதுதான். சிட்டிசன் எடுக்க விருப்புபவர்கள் அவற்றை உறவினர் பெயருக்கு எழுதிவைக்கலாம். வெளிநாட்டு சிட்டிசன் வைத்திருப்பவர்கள்... இலங்கையில் சொத்து வைததிருந்தால் 100%வரி கட்ட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்போவதாக காற்றுவாக்கில் செய்தி வந்தது. உண்மை என்று நானறியேன். - tamilini - 09-04-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> சொத்தில ஆசையோ இல்லையோ?! அம்மா, அம்மாவின் அக்கா, அம்மாவின் அண்ணா.. எல்லோருக்கும் நான் ஒரு பிள்ளைதானே இருக்கிறேன்.. நல்ல கதையாக் கிடக்கு.. அவளத்தையும் அரசாங்கத்துக்குக் குடுக்கவோ?! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|