Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
How can i write Tamil here? Pls tel me some one?
#1
:?: :?: :?: :?:
Reply
#2
<b>hello...Varmen 2000, please write ur request under one title...don't open each title for each message.... and For further help.... please contact forum owner mohan anna through private message.... and read carefully terms and conditions of this forum...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
<b>Varmen 2000</b>, தமிழில் எழுதுவதற்கான உதவி இங்குண்டு. http://www.yarl.com/forum/viewtopic.php?t=20
Reply
#4
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

காய் பிரண்ட் 2000!

வெல்கம்! வெல்கம்!

டோண்ட் வொறி! ஐ ஆம் கியர் ரு கெல்ப் யு! பட் ஐ லைக் ஆங்கிலீஸ் டோக்கிங் பீப்புள்! எனிவே இப் யு வோண்ட் மோர் கெல்ப், பிளீஸ் டோண்ட் கெசற்றேற்று சீ மை வெப் சைட்......

டாங்ஸ்! சீயு லெயிற்றர்! காவ நைஸ் டே!

மேலதிக விபரங்களுக்கு .......
www.karuna@onion.com/damizhwriting

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#5
தயவு செய்து இந்த தலைப்பை கொஞ்சம் குறைத்துவிடுங்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
ஒவ்வொரு நாளும் இதே பிரச்சனையாக இருக்கு, மோகன் அண்ணா ! தமிழில் இங்கு எழுதுவது எப்படி? என்று முற்றத்தில் ஒரு லிங்கை போடவும்,
மற்றது அண்ணா, தேவையில்லா தலைப்புகளை முற்றத்தில் இருந்து அகற்றி விடுங்கள். நல்ல தலைப்புக்கள் முற்றத்தில் இருந்து காணாமல் போகிறது.
Reply
#7
அது மட்டும் இல்லை அண்ணா, how can i write in tamil here? என்றதுக்கு பதிலாக how can i write <b>amil</b> here? என்று எழுதும் போது தலைவெடிக்குது,அண்ட குண்டம் எல்லாம் எரியுது
Reply
#8
இனிவரும் புதிய உறுப்பினர்கள் தமிழில் எழுதுவது எப்படி என்பதை வாசித்தாலே மேற்கொண்டு களத்தில் பதிவுகளை முன்வைக்கக்கூடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோகன்

<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->ஒவ்வொரு நாளும் இதே பிரச்சனையாக இருக்கு, மோகன் அண்ணா ! தமிழில் இங்கு எழுதுவது எப்படி? என்று முற்றத்தில் ஒரு லிங்கை போடவும்,
மற்றது அண்ணா, தேவையில்லா தலைப்புகளை முற்றத்தில் இருந்து அகற்றி விடுங்கள். நல்ல தலைப்புக்கள் முற்றத்தில் இருந்து காணாமல் போகிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Reply
#9
நன்றி மோகன் அண்ணா..சிரமம் பாராது களத்தின் நன்மை கருதி உடனடித் தீர்வு எட்டியதற்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
பாவங்கள்.. ரொம்ப கஸ்டப்படபோகினம்...! :oops: Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
<!--QuoteBegin-மோகன்+-->QUOTE(மோகன்)<!--QuoteEBegin-->இனிவரும் புதிய உறுப்பினர்கள் தமிழில் எழுதுவது எப்படி என்பதை வாசித்தாலே மேற்கொண்டு களத்தில் பதிவுகளை முன்வைக்கக்கூடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோகன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நல்ல வேலை செய்தீர்கள். சிலபேர் முகநயங்களாலேயே கருத்தாட :?: முயற்சிக்கிறார்கள்.
<b> . .</b>
Reply
#12
<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin--><!--QuoteBegin-மோகன்+--><div class='quotetop'>QUOTE(மோகன்)<!--QuoteEBegin-->இனிவரும் புதிய உறுப்பினர்கள் தமிழில் எழுதுவது எப்படி என்பதை வாசித்தாலே மேற்கொண்டு களத்தில் பதிவுகளை முன்வைக்கக்கூடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோகன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நல்ல வேலை செய்தீர்கள். சிலபேர் முகநயங்களாலேயே கருத்தாட :?: முயற்சிக்கிறார்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நன்றி
[b][size=18]
Reply
#13
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
மோகன்!

உதுகளெல்லாம் தமிழெழுதத் தெரியாமல் வருவதாக நினைக்கிறீர்களா? உதுகளெல்லாம் கேம் போய்ஸ்!! என்னோடை வந்து பின் சேர்ந்து விடுவினம்!!

www.karuna@onion.com/happydewali

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)