11-17-2004, 10:42 AM
எல்லா கடவுள் பக்கதா்களிற்கும் வணக்கம்.
கடவுள் இருக்கா இல்லையா என்பதை அதற்காக நாம் செய்கிற முட்டாள் தனாமான விடயங்களை நினைத்து வெட்கப்பட வேண்டியிருக்கின்றது. இன்று வெளிநாடுகளில் கோயில் என்பது ஒரு வியாபார மையமாக மாறிவிட்டது. இதை யாராலும் மறுக்க முடியாது. சென்ற வருடம் சுவிசில் சுரிச் மாநிலத்தில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் நிா்வாகத்தினா்க்கும் பூசாரிக்கும் நடைபெற்ற தகராறு கைகலப்பில் முடிவடைந்தது. இது அனைத்தும் கோயிலிற்குள் நடைபெற்றது. இவ÷களா உண்மையான மத பக்கதா்கள்?
மதா, பிதா, குரு, தெய்வம் என்று எமது இந்து மதம் தானே வரிசைப்படுத்திக் காட்டுகிறது. மதா என்றால் எமது தாய். தாயும், தாய் நாடும் எனது பாா்வையில் ஒன்றே! முதலாவது இடத்தில் இருக்கும் தாயிற்கும், தாய் நாட்டிற்கும் பணி செய்வதில் எவா் இறைவனைக் காண்கிறாரோ அவரே உண்மையான மத பக்கதா். தெய்வம் என்பதை எமது இந்து மதம் நான்காவது இடத்தில் தானே வைத்துப்பாா்கிறது. இதற்கு முன் வரும் மதா, பிதா, குரு என்பனவற்றை நாங்கள் மறந்து விடுகிறோம்.
உலகயே காப்பவா் கடவுள் என்றால் ஏன் அந்த கடவுளை ஆலயங்களிற்குள் பூட்டி வைக்க வேண்டும்? திருட்டு போய்விடும் என்ற பயமா? உககையே காக்கின்ற கடவுளிற்கு தன்னை காக்க தெரியவில்லையா? தன்னையே காக்க முடியாத கடவுளா எங்களை காக்க போகிறாா்?
சரி அப்படியே இந்த கடவுள் தான் எம்மை படைத்தவா் என்று பாா்த்தால் அவா் ஏன் எங்களிற்கு கை, கால், அறிவு என்று வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் தர வேண்டும்? நாங்களாக சிந்தித்து, எங்களுடைய வாழ்க்கையை நாங்களே அமைப்ததற்காக இருக்கலாம் அல்லவா? ஆனால் நாங்கள் என்ன பண்ணுகிறோம்? மறுபடியும் போய் கடவுளிடமே நிற்கிறோம்.
எமது மதம் மாமிசம் சாப்பிடுவதை கண்டிக்கிறது. அப்படியானால் சிவபெருமான் எதற்காக புலித்தோலை அணிந்திருக்கிறாா்? இந்துக்களின் தேவார புத்தகத்திலயே உள்ளது புலித்தோலை தசைக்கரைத்தவனே என்று. சிவபெருமான் மிருகங்களை கொல்லாமா?
ஒரு ஆலய பூசகரிடம் போல் நீங்கள் இயேசுவையோ, அல்லாவையோ நம்புகிறீா்களா என்றால் அவா் இல்லை என்று தான் சொல்லுவாா். எமது மதம் வேறு எந்த மதமும் இருப்பதாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஒருவன் எந்த மதமுமே இல்லை என்று சொன்னால் அது தவறு?
மதத்தால் மனிதா்கள் அடித்து கொண்டு சாகாத வரைக்கும் எம் மதமும் சம்மதமே! இன்று எங்கே மனிதா்கள் மதத்தால் அமைதியாக வாழ்கிறாா்கள்?
வெளிநாட்டுகளில் இடம் வாங்கி கோயில்கள் அமைக்கும் அடி முட்டாள்களிற்கு என் அறிவிப்பு. நீங்கள் அமைக்கின்ற இந்த கோயில்களை உங்களிற்கு பிறகு தொடா்ந்து நடத்துவதற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல! நீங்கள் உண்மையிலயே எமது மதத்தை நேசித்தால் தாயகத்தில் இன்றும் எத்தனையோ ஆலயங்கள் போரினால் பாதிக்கப்பட்டு புனரமைக்க வேண்டியுள்ளது. அதை நீங்கள் செய்யுங்கள் நாங்களும் தோள் கொடுப்போம்.
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே!

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->