11-24-2004, 12:22 PM
"பிட்" (copy) அடித்து பிடிபட்ட "பாய்ஸ்" பரத்...!
பி.காம். செமஸ்டர் தேர்வில் பிட் அடித்துப் பிடிபட்டுள்ளார் பாய்ஸ் (boys) பட நாயகர்களில் ஒருவரான பரத்.
ஷங்கரின் பாய்ஸ் படத்தின் நான்கு நாயகர்களில் பரத்தும் ஒருவர். மற்றவர்களை பரத் அதி வேகமாக முன்னுக்கு வந்து கொண்டுள்ளார். சமீபத்தில் மலையாளம் மற்றும் தமிழில் வெளியாகி சக்கை போடு போட்ட 4 ஸ்டூடண்ட்ஸ், ரீமாõ சென்னுடன் செல்லமே ஆகிய படங்களில் பரத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பி.காம் படித்து வரும் பரத், சென்னை புதுக் கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் நேற்று கலந்து கொண்டார். கார்பரேட் அக்கவுன்டிங் தாளுக்கான தேர்வு நடந்தது.
அநத்ப் பரிட்øசாய பரத் எழுதிக் கொண்டிருந்தபோது அவரை சோதனையிட்ட தேர்வு மைய அதிகாரி, அவரிடம் சில "பிட் பேப்பர்கள்" இருந்ததைக் கண்டார். உடனடியாக பரத் தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு அவர் தேர்வு எழுத தடை விதிக்கப்படுவார்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->