![]() |
|
படத்தில் அல்ல நிஜத்தில் "பிட்" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: படத்தில் அல்ல நிஜத்தில் "பிட்" (/showthread.php?tid=6350) |
படத்தில் அல்ல நிஜத்தில் "பிட்" - kuruvikal - 11-24-2004 "பிட்" (copy) அடித்து பிடிபட்ட "பாய்ஸ்" பரத்...! பி.காம். செமஸ்டர் தேர்வில் பிட் அடித்துப் பிடிபட்டுள்ளார் பாய்ஸ் (boys) பட நாயகர்களில் ஒருவரான பரத். ஷங்கரின் பாய்ஸ் படத்தின் நான்கு நாயகர்களில் பரத்தும் ஒருவர். மற்றவர்களை பரத் அதி வேகமாக முன்னுக்கு வந்து கொண்டுள்ளார். சமீபத்தில் மலையாளம் மற்றும் தமிழில் வெளியாகி சக்கை போடு போட்ட 4 ஸ்டூடண்ட்ஸ், ரீமாõ சென்னுடன் செல்லமே ஆகிய படங்களில் பரத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பி.காம் படித்து வரும் பரத், சென்னை புதுக் கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் நேற்று கலந்து கொண்டார். கார்பரேட் அக்கவுன்டிங் தாளுக்கான தேர்வு நடந்தது. அநத்ப் பரிட்øசாய பரத் எழுதிக் கொண்டிருந்தபோது அவரை சோதனையிட்ட தேர்வு மைய அதிகாரி, அவரிடம் சில "பிட் பேப்பர்கள்" இருந்ததைக் கண்டார். உடனடியாக பரத் தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு அவர் தேர்வு எழுத தடை விதிக்கப்படுவார். thatstamil.com - MEERA - 11-24-2004 அது அவ÷ தனது அடுத்து படத்திற்காக நடித்துப்பா÷த்தா÷......? - kuruvikal - 11-24-2004 அப்படி என்றீங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-24-2004 ஆகா சும்மா விடுங்கப்பா ஒரு நடிகனுக்கு இதுக்கு கு}ட சுதந்திரம் இல்லையா என்ன..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- vasanthan - 11-24-2004 tamilini Wrote:ஆகா சும்மா விடுங்கப்பா ஒரு நடிகனுக்கு இதுக்கு கு}ட சுதந்திரம் இல்லையா என்ன..?? <!--emo& என்ன தமிழினியக்க பரத்தின் ரசிகைபோலிருக்கு பரிந்து பேசுறீங்க?! :roll: - tamilini - 11-24-2004 vasanthan Wrote:tamilini Wrote:ஆகா சும்மா விடுங்கப்பா ஒரு நடிகனுக்கு இதுக்கு கு}ட சுதந்திரம் இல்லையா என்ன..?? <!--emo& விட மாட்டியளே நல்லாய் இருக்க...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நாம் யாருக்கும் ரசிகைகிடையாது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MEERA - 11-24-2004 Quote:vasanthan எழுதியது: அப்ப ரசிகன்....? - vasanthan - 11-25-2004 <!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->vasanthan எழுதியது: tamilini எழுதியது: ஆகா சும்மா விடுங்கப்பா ஒரு நடிகனுக்கு இதுக்கு கு}ட சுதந்திரம் இல்லையா என்ன..?? என்ன தமிழினியக்க பரத்தின் ரசிகைபோலிருக்கு பரிந்து பேசுறீங்க?! விட மாட்டியளே நல்லாய் இருக்க...?? நாம் யாருக்கும் ரசிகைகிடையாது... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்ப ரசிகன்....?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> பரத்; தமிழினியக்காவின் ரசிகனா? ஆகா மீரா நீங்க எங்கையோ போயிற்றீங்க! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |