Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜேர்மனியில் ஆசிய அனர்த்தத்திற்கு தானம் கோரப்படுகிறது !
#1
http://www.tagesschau.de/spendenkonten/0,1...898_NAV,00.html

<b>ஜேர்மனியில் ஆசிய அனர்த்தத்திற்கு தானம் கோரப்படுகிறது !</b>

ஜேர்மனியில் வானொலிகள் தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் மூலமாக அறிவிக்கப்பட்டு ஜேர்மானியரால் பாரிய அளவில் நிதி சேகரிக்கப்படுகிறது.

இது தமிழீழத்தில் அல்லலுறும் எம்தமிழ் உறவுகளின் கைகளிலும் கிடைக்குமா ?
Reply
#2
ஊமை Wrote:http://www.tagesschau.de/spendenkonten/0...AV,00.html

<b>ஜேர்மனியில் ஆசிய அனர்த்தத்திற்கு தானம் கோரப்படுகிறது !</b>

ஜேர்மனியில் வானொலிகள் தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் மூலமாக அறிவிக்கப்பட்டு ஜேர்மானியரால் பாரிய அளவில் நிதி சேகரிக்கப்படுகிறது.

இது தமிழீழத்தில் அல்லலுறும் எம்தமிழ் உறவுகளின் கைகளிலும் கிடைக்குமா ?

ஜேர்மனியில் வாழ்கின்ற இளைஞர்கள் நீங்கள் அவர்களிடம் தாயக அழிவுகள் இழப்புகளை எடுத்துச் சொல்லி தாயகத்துக்கும் உதவிகளை கோருங்கள் ஊமை.
:::: . ( - )::::
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)