![]() |
|
ஜேர்மனியில் ஆசிய அனர்த்தத்திற்கு தானம் கோரப்படுகிறது ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜேர்மனியில் ஆசிய அனர்த்தத்திற்கு தானம் கோரப்படுகிறது ! (/showthread.php?tid=6062) |
ஜேர்மனியில் ஆசிய அனர்த்தத்திற்கு தானம் கோரப்படுகிறது ! - ஊமை - 12-28-2004 http://www.tagesschau.de/spendenkonten/0,1...898_NAV,00.html <b>ஜேர்மனியில் ஆசிய அனர்த்தத்திற்கு தானம் கோரப்படுகிறது !</b> ஜேர்மனியில் வானொலிகள் தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் மூலமாக அறிவிக்கப்பட்டு ஜேர்மானியரால் பாரிய அளவில் நிதி சேகரிக்கப்படுகிறது. இது தமிழீழத்தில் அல்லலுறும் எம்தமிழ் உறவுகளின் கைகளிலும் கிடைக்குமா ? Re: ஜேர்மனியில் ஆசிய அனர்த்தத்திற்கு தானம் கோரப்படுகிறது ! - aswini2005 - 12-28-2004 ஊமை Wrote:http://www.tagesschau.de/spendenkonten/0,1192,SPM26380_REF898_NAV,00.html ஜேர்மனியில் வாழ்கின்ற இளைஞர்கள் நீங்கள் அவர்களிடம் தாயக அழிவுகள் இழப்புகளை எடுத்துச் சொல்லி தாயகத்துக்கும் உதவிகளை கோருங்கள் ஊமை. |