01-03-2005, 02:12 AM
++++++++++++++++++++++++++
http://www.eelampage.com/index.shtml?id=20...20929008778&in=
<b>கடலுடன் சமாதியாகிவிட்ட இராணுவ இயந்திரம்</b>: கொழும்பு ஆங்கில ஊடகம்
+++++++++++++++++++++++
<b>முக்கியமான இடங்களில் படைகள் பற்றாக்குறை ஆயுததளபாட பற்றாக்குறை படைகளிலிருந்து இராணுவம் தப்பியோட்டம் வெளிநாடுகளுக்கு அமைதிப்படைகள் என இராணுவத்தினர் அனுப்பப்பட்டமை என பல்வேறு வகையிலும் நெருக்கடிகளைச் சந்தித்துவந்த சிறிலங்கா இராணுவம் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் மேலும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.</b>
+++++++++++++++++++++
கடற்படைத்தளங்களும் பாரிய அழிவைச் சந்தித்துள்ளன. <b>முக்கிய தளங்கள் அமைந்துள்ள பருத்தித்துறை மணல்காடு மற்றும் காலி ஆகியவையும் திருகோணமலைக்கு வடக்கே அமைந்துள்ள உப தளங்களும் அழிவைச் சந்தித்துள்ளன.</b>
++++++++++++++++++++++++
<span style='color:green'>அழிவுகளிலிருந்து படைத்துறைகளை மீளக்கட்டியெழுப்புவது புதுவருடத்தில் சிறிலங்கா அரசுக்கு பாரிய சவாலாக எழுந்துள்ளது. இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது என்பது அரசுக்கு பாரிய சிக்கலாக இருக்கும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
+++++++++++++++++++++++++
<b> நிவாரணப் பணிகளிற்காக அமெரிக்கப்படையினர் நாளை வருகை யாழ் - திருமலைப் பகுதிகளிலும் சேவையாற்றுவார்கள்</b>
++++++++++++++++++++++++++++
<b>அமெரிக்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சின் செயலர் கொலின் பவல் அடுத்த வாரம் சிறிலங்காவுக்கு செல்லவுள்ளார்.</b>
++++++++++++++++++++++++++++
இலங்கையில் நிவாரண உதவிகளைச் செய்ய அமெரிக்க 1500 துருப்பினர் வருகின்றனர் _ news
___________________________________________
மகா சனங்களே இந்த செய்திகளை கூட்டிக் கழிச்சு பாருங்கள்
ஒரு விடைகிடைக்கும். அம்மா நாடுகளிட்ட கையேந்தினது அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று சொன்னா...
அமெரிக்காவிடம் இரகசியமாக இலங்கை இராணுவத்துக்காக கையேந்தி இருப்பாவோ??
:evil: :roll: </span>
______________
vasi

:evil: :roll: </span>______________
vasi

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: :oops: :oops:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&