![]() |
|
என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது..! (/showthread.php?tid=5973) |
என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது..! - vasisutha - 01-03-2005 ++++++++++++++++++++++++++ http://www.eelampage.com/index.shtml?id=20...20929008778&in= <b>கடலுடன் சமாதியாகிவிட்ட இராணுவ இயந்திரம்</b>: கொழும்பு ஆங்கில ஊடகம் +++++++++++++++++++++++ <b>முக்கியமான இடங்களில் படைகள் பற்றாக்குறை ஆயுததளபாட பற்றாக்குறை படைகளிலிருந்து இராணுவம் தப்பியோட்டம் வெளிநாடுகளுக்கு அமைதிப்படைகள் என இராணுவத்தினர் அனுப்பப்பட்டமை என பல்வேறு வகையிலும் நெருக்கடிகளைச் சந்தித்துவந்த சிறிலங்கா இராணுவம் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் மேலும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.</b> +++++++++++++++++++++ கடற்படைத்தளங்களும் பாரிய அழிவைச் சந்தித்துள்ளன. <b>முக்கிய தளங்கள் அமைந்துள்ள பருத்தித்துறை மணல்காடு மற்றும் காலி ஆகியவையும் திருகோணமலைக்கு வடக்கே அமைந்துள்ள உப தளங்களும் அழிவைச் சந்தித்துள்ளன.</b> ++++++++++++++++++++++++ <span style='color:green'>அழிவுகளிலிருந்து படைத்துறைகளை மீளக்கட்டியெழுப்புவது புதுவருடத்தில் சிறிலங்கா அரசுக்கு பாரிய சவாலாக எழுந்துள்ளது. இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது என்பது அரசுக்கு பாரிய சிக்கலாக இருக்கும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. +++++++++++++++++++++++++ <b> நிவாரணப் பணிகளிற்காக அமெரிக்கப்படையினர் நாளை வருகை யாழ் - திருமலைப் பகுதிகளிலும் சேவையாற்றுவார்கள்</b> ++++++++++++++++++++++++++++ <b>அமெரிக்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சின் செயலர் கொலின் பவல் அடுத்த வாரம் சிறிலங்காவுக்கு செல்லவுள்ளார்.</b> ++++++++++++++++++++++++++++ இலங்கையில் நிவாரண உதவிகளைச் செய்ய அமெரிக்க 1500 துருப்பினர் வருகின்றனர் _ news ___________________________________________ மகா சனங்களே இந்த செய்திகளை கூட்டிக் கழிச்சு பாருங்கள் ஒரு விடைகிடைக்கும். அம்மா நாடுகளிட்ட கையேந்தினது அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று சொன்னா... அமெரிக்காவிடம் இரகசியமாக இலங்கை இராணுவத்துக்காக கையேந்தி இருப்பாவோ?? :evil: :roll: </span>______________ vasi - aathipan - 01-03-2005 எங்கடை மண்ணை எங்களுக்கு குடுக்க இவ்வளவு சண்டைபோடவேண்டி இருக்கு. கடைசில யாரோ வந்து ஆக்கிரமிக்க போறார்கள்; - tamilini - 01-03-2005 இந்த அனர்த்தத்தால் பலாலி ராணுவ முகாமுக்கு ஒன்றுமே ஆகவில்லையா...??? அப்படி ஒன்று இருந்தது எல்லோ..?? :roll: - KULAKADDAN - 01-03-2005 Pakistan has decided to send two ships from its Naval fleet, two helicopters along with 400 military personnel to join the international bandwagon in assisting Sri Lankan government to carry out the tsunami relief and rescue operation, Pakistan Embassy sources said. Pakistan has taken this decision on the request made by the government of Sri Lanka, led by President Chandrika Kumaratunga. A 150-member team of Engineering Task Force (ETF) of the Pakistan army is also scheduled to come to Colombo soon for the urgent reconstruction work. The Frigate is expected in Colombo before Friday evening, sources added. தற்போது பாகிஸ்தானும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: :oops: :oops:
- vasisutha - 01-03-2005 இந்திய அரசு இலங்கை அரசின் செயல்பாட்டினால் கடும் சினம் அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க படைகள் இலங்கை வருவது தொடர்பாக இலங்கை அரசு தன்னிடம் கலந்தாலோசிக்காமல் செயல்பட்டதை கண்டித்துள்ளது. __________________ இப்ப பாகிஸ்தானும் வரப்போகுது.. இந்தியா இன்னும் முழிக்கப்போகுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> hock: hock:
- tamilini - 01-03-2005 இந்திய அரசு தமிழீழ அரசுடன் சினத்தைக்குறைக்கிறது தானே அப்படி என்டால்..
- vasisutha - 01-03-2005 tamilini Wrote:இந்திய அரசு தமிழீழ அரசுடன் சினத்தைக்குறைக்கிறது தானே அப்படி என்டால்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இப்பவாவது இந்தியாவுக்கு இலங்கை அரசு பற்றி புரிந்தால் சரி. :| |