01-22-2005, 08:06 PM
புதினத்துக்கு என்ன நடந்தது.
|
PUTHINAM...
|
|
01-22-2005, 08:06 PM
புதினத்துக்கு என்ன நடந்தது.
01-23-2005, 06:03 AM
அதைத்தான் நானும் கேட்கிறன் , புதினத்துக்கு என்ன நடந்தது?
01-23-2005, 06:14 AM
403 Forbidden
- The request was refused by the server To return to our main page click here. To visit iPowerWeb please click here. உங்கள் கோரிக்கை சேவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது... நேசமுடன் நிதர்சன் <img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
01-23-2005, 06:40 AM
அதைத்தான் ஏன் என்று கேட்கிறேன்?
01-23-2005, 06:57 AM
அது தொழிநுட்ப பிரச்சினைகளாய் இருக்கலாம். கடந்த காலங்களிலிலும் இப்படி சில நேரம் நடந்ததுண்டு. அவர்கள் விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணுவார்கள் என்று நினைக்கிறென்..
இதில வேடிக்கை என்ன வென்றால் பல இணையங்களின் செய்திப்பக்கம் இப்போது புதுப்பிக்கப்படாமல் இருப்பது தான்.. நேசமுடன் நிதர்சன் <img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
01-23-2005, 07:03 AM
இப்ப விளங்கிட்டு! அதுவும் அப்படியா? புதினம் இல்லையென்றால் பலருக்கு அதோ கதிதான்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
01-23-2005, 07:22 AM
புதினம் பார்த்து பார்த்து பழக்கீட்டுது ஆக்கும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
01-23-2005, 07:58 AM
கவிதன் கனடாவில் இப்ப எத்தனை மணி? நானும் பாக்கிறன் நீர் நித்திரை.கொம்முக்கு போவது லேட்! சராசரியாக ஒரு மனிதன் நித்திரை.கொம்மில் எவ்வளவு நேரம் செலவழிக்கவேண்டும் என்று தெரியுமோ? கடைசியில் ஆஸ்பத்திரி.கொம்முக்கு தான் போக போகிறீர்
01-23-2005, 08:58 AM
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->கவிதன் கனடாவில் இப்ப எத்தனை மணி? நானும் பாக்கிறன் நீர் நித்திரை.கொம்முக்கு போவது லேட்! சராசரியாக ஒரு மனிதன் நித்திரை.கொம்மில் எவ்வளவு நேரம் செலவழிக்கவேண்டும் என்று தெரியுமோ? கடைசியில் ஆஸ்பத்திரி.கொம்முக்கு தான் போக போகிறீர்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன எல்லாம் கொம்மிலை நிக்கிறியள் இப்ப இங்கை 12.57.. நல்லா தான் கண்காணிக்கிறியள் மந்திரியை... எதுக்கும் கவனமா தான் இருக்க வேணும்.... நன்றி மன்னா.. உங்கள் கேள்விக்கு இது பழகிட்டுது .. சராசரியாக ஒரு 4/5 மணி நேரம் நித்திரை கொள்வேன் .. சில நேரங்களில் 8/10 மணி நேரம் எல்லாம் பலனஸ் பண்ணி மொத்தமா 40 மணித்தியாலம் கொண்டந்திடுவன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
01-23-2005, 09:06 AM
ஓகோ நீங்கள் அப்படி பலன்ஸ் செய்கிறீர்றோ? நல்ல இருந்தால் சரி..
01-23-2005, 09:21 AM
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->ஓகோ நீங்கள் அப்படி பலன்ஸ் செய்கிறீர்றோ? நல்ல இருந்தால் சரி..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அழகிய மலர்களின் அல்பம் ஒன்று மேலேற்றி கொண்டிருக்கிறேன். வெகு விரைவில்........
[b][size=18]
01-23-2005, 09:41 AM
அடப்பாவி! இப்ப எத்தனை மணியடா?
01-23-2005, 06:18 PM
hari Wrote:அடப்பாவி! இப்ப எத்தனை மணியடா? என்ன மன்னா நேரம் கூட பாக்க தெரியாதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
01-23-2005, 06:25 PM
அதுசரி அந்த அல்பத்தை நாங்களும் பார்க்கலாமா?
01-23-2005, 06:41 PM
அருமையாக உள்ளது! வாழ்த்துக்கள்! எல்லா படங்களும் ஈழத்தில் எடுத்தவையா?
01-23-2005, 06:43 PM
இல்லை சற்று திருத்தம் மன்னா எல்லா பூக்களும் இணையத்தில் எடுத்தவை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
01-23-2005, 06:56 PM
சுட்டாலும் அழகாக சுட்டிருக்கிறீர்! வாழ்த்துக்கள்
01-23-2005, 09:37 PM
vithu Wrote:புதினத்துக்கு என்ன நடந்தது. Server தான் பிரச்னையாம். இன்னமும் 1-2 நாட்களில் மீள இயங்கும் என அறியக்கூடியதாக உள்ளது. |
|
« Next Oldest | Next Newest »
|