![]() |
|
PUTHINAM... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: PUTHINAM... (/showthread.php?tid=5677) Pages:
1
2
|
PUTHINAM... - விது - 01-22-2005 புதினத்துக்கு என்ன நடந்தது. - shiyam - 01-23-2005 நானும் அதைத்தான் கேட்கிறன்???? - hari - 01-23-2005 அதைத்தான் நானும் கேட்கிறன் , புதினத்துக்கு என்ன நடந்தது? - Nitharsan - 01-23-2005 403 Forbidden - The request was refused by the server To return to our main page click here. To visit iPowerWeb please click here. உங்கள் கோரிக்கை சேவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது... நேசமுடன் நிதர்சன் - hari - 01-23-2005 அதைத்தான் ஏன் என்று கேட்கிறேன்? - Nitharsan - 01-23-2005 அது தொழிநுட்ப பிரச்சினைகளாய் இருக்கலாம். கடந்த காலங்களிலிலும் இப்படி சில நேரம் நடந்ததுண்டு. அவர்கள் விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணுவார்கள் என்று நினைக்கிறென்.. இதில வேடிக்கை என்ன வென்றால் பல இணையங்களின் செய்திப்பக்கம் இப்போது புதுப்பிக்கப்படாமல் இருப்பது தான்.. நேசமுடன் நிதர்சன் - hari - 01-23-2005 இப்ப விளங்கிட்டு! அதுவும் அப்படியா? புதினம் இல்லையென்றால் பலருக்கு அதோ கதிதான்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 01-23-2005 புதினம் பார்த்து பார்த்து பழக்கீட்டுது ஆக்கும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 01-23-2005 கவிதன் கனடாவில் இப்ப எத்தனை மணி? நானும் பாக்கிறன் நீர் நித்திரை.கொம்முக்கு போவது லேட்! சராசரியாக ஒரு மனிதன் நித்திரை.கொம்மில் எவ்வளவு நேரம் செலவழிக்கவேண்டும் என்று தெரியுமோ? கடைசியில் ஆஸ்பத்திரி.கொம்முக்கு தான் போக போகிறீர் - kavithan - 01-23-2005 <!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->கவிதன் கனடாவில் இப்ப எத்தனை மணி? நானும் பாக்கிறன் நீர் நித்திரை.கொம்முக்கு போவது லேட்! சராசரியாக ஒரு மனிதன் நித்திரை.கொம்மில் எவ்வளவு நேரம் செலவழிக்கவேண்டும் என்று தெரியுமோ? கடைசியில் ஆஸ்பத்திரி.கொம்முக்கு தான் போக போகிறீர்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன எல்லாம் கொம்மிலை நிக்கிறியள் இப்ப இங்கை 12.57.. நல்லா தான் கண்காணிக்கிறியள் மந்திரியை... எதுக்கும் கவனமா தான் இருக்க வேணும்.... நன்றி மன்னா.. உங்கள் கேள்விக்கு இது பழகிட்டுது .. சராசரியாக ஒரு 4/5 மணி நேரம் நித்திரை கொள்வேன் .. சில நேரங்களில் 8/10 மணி நேரம் எல்லாம் பலனஸ் பண்ணி மொத்தமா 40 மணித்தியாலம் கொண்டந்திடுவன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 01-23-2005 ஓகோ நீங்கள் அப்படி பலன்ஸ் செய்கிறீர்றோ? நல்ல இருந்தால் சரி.. - kavithan - 01-23-2005 <!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->ஓகோ நீங்கள் அப்படி பலன்ஸ் செய்கிறீர்றோ? நல்ல இருந்தால் சரி..<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அழகிய மலர்களின் அல்பம் ஒன்று மேலேற்றி கொண்டிருக்கிறேன். வெகு விரைவில்........ - hari - 01-23-2005 அடப்பாவி! இப்ப எத்தனை மணியடா? - kavithan - 01-23-2005 hari Wrote:அடப்பாவி! இப்ப எத்தனை மணியடா? என்ன மன்னா நேரம் கூட பாக்க தெரியாதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 01-23-2005 அதுசரி அந்த அல்பத்தை நாங்களும் பார்க்கலாமா? - kavithan - 01-23-2005 ஓ அதுவா என்ரை குடிலுக்கு போங்கோ http://www.kavithan.yarl.net - hari - 01-23-2005 அருமையாக உள்ளது! வாழ்த்துக்கள்! எல்லா படங்களும் ஈழத்தில் எடுத்தவையா? - kavithan - 01-23-2005 இல்லை சற்று திருத்தம் மன்னா எல்லா பூக்களும் இணையத்தில் எடுத்தவை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 01-23-2005 சுட்டாலும் அழகாக சுட்டிருக்கிறீர்! வாழ்த்துக்கள் Re: PUTHINAM... - yarlmohan - 01-23-2005 vithu Wrote:புதினத்துக்கு என்ன நடந்தது. Server தான் பிரச்னையாம். இன்னமும் 1-2 நாட்களில் மீள இயங்கும் என அறியக்கூடியதாக உள்ளது. |