02-03-2005, 12:11 PM
ஒரு அரைக்கிலோ கோதுமை மாவு...!
4-5 கனிந்த வாழைப்பழம்
சீனி கொஞ்சம்
உப்பு கொஞ்சம்
பேக்கிங் பவுடர் சிறிதளவு (நீங்கள் மாவு வாங்கும் போதே பேக்கிங் பவுடர் சேர்த்த மா வாங்கினால் இது அவசியம் இல்லை)
தேவையான அளவு மரக்கறியெண்ணைய்..!
மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் இட்டு..வாழைப்பழத்தையும் சேர்த்து பிசையுங்கள்...பின்னர் சிறிதளவாக நீர் சேர்த்துச் சேர்த்து அரைக்கூழ் நிலைக்கு நல்லாக பிசையுங்கள்...முட்டை அடிக்கிற உபகரணம் இருந்தா சும்மா கலக்கிப் பார்க்கலாம்...!) பின்னர் உங்கள் ருசிக்கு ஏற்ப சீனி உப்பு சேர்த்து மீண்டும் கலக்குங்கள்...ஒரு அரை மணி நேரத்துக்கு அக்கலவையை காக்க விடுங்க...!
அதன் பின்னர் ஒரு தாழி..தாச்சி...அல்லது குழிகொண்ட பான் எடுத்து ஓரளவுக்கு (அரைச் சுட்டு விரல் ஆழத்துக்கு எண்ணெய் இருந்தால் போதும்) மரக்கறி எணணெய்யை விட்டு கொதிக்க வையுங்க... பின்னர் கலக்கி வைத்த கலவையில் இருந்து சிறிதளவு கலவையை எண்ணெய் பூசிய சிறிய கரண்டியால் அள்ளி எண்ணெயில் போட்டுப் செந்நிறம் கலந்த பொன்னிறம் வரும் வரை பொரித்து வேகவைத்துவிட்டு... கிச்சின் ரிசு இருக்கல்லா...அதை சில படைகளாக்கி பாத்திரத்தின் மீது விரித்து அதன் மீது இவற்றை இறக்கி வையுங்க...(ஆறவும்..மேலதிக எண்ணெயை உறிஞ்சுவதற்காகவும்)... ஆறிட்டா எடுத்துச் சாப்பிடுங்க...மூன்று நாலு நாளைக்கு பிறிச்சில் வைக்காமலே வைத்திருந்தும் சாப்பிடலாம்...பச்சளருக்கு உகந்தது....! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
hock: