02-23-2005, 02:37 AM
ஏன் இவ்வளவு காலம்.... தாமதம்....
ஆனால்.......
..கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் யாழ் இப்படியான முகம் அறியாத நண்பர்கள் உங்களுக்கு இருக்கும்போது... அதை நாம் யாவரும் அறிவாக அனுபவத்துடன் பாவிக்த்துக்கொள்ள வேண்டும். (அல்லது உள்வீட்டு நடவடிக்கைகளோ யாம் அறியோம்... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> மன்னிக்கவும் வியாசன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8) )
நன்றி
:|
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin--> ........யாழ்களத்தின் குறைபாடுகளை களைந்து அதை மிகவும் தரமான ஒரு களமாக உருவாக்கவேண்டிய நாங்கள் ஒரு தண்டவாளம் போல இணையாது இருக்கிறோம். உறுப்பினர்கள் நேரத்தை வீணடிப்பதற்காக ஒருவரும் களத்திற்கு வருவதில்லை பல வேலைப்பழுவிற்கு இடையில் வந்து கருத்துக்களை எழுதுகிறார்கள். ஆனால் பொறுப்பாளர்கள் அவற்றில் கலந்து கொள்ளாதது பெரிய குறைபாடுபாடாகிறது. பல சந்தர்ப்பங்களில் கருத்தாடல் தடமாறுகின்றபோதாவது சுட்டிக்காட்டலாம். பொறுப்பாளர்கள் மௌனமாக இருப்பதால் உறுப்பினர்களும் ஒரு குறிக்கோளின்றி கருத்துக்களை எழுதுகிறர்கள்.
அதனால் இடையிடையே பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் ( மாதமொருமுறையாவது) கருத்தாடல் செய்வது களத்தின் வளர்ச்சிக்கு உதவும்.
பொறுப்பாளர்கள் தயவுசெய்து மௌனமாக இருக்காமல் உங்களுடைய கருத்துக்களை பரிமாறுங்கள்......<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin--> எங்களுக்கு ஒன்றும் தகராறு செய்யவேண்டும் என்று நோக்கம் கிடையாது. யாழ்களம் தமிழ்க்களத்திலேயே தரமானது என்று யாவரும் சொல்லவேண்டும் இதுவே எங்கள் ஆசை.
மாற்றங்களை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதுக்குத்தான். சிறுபிள்ளை வெள்ளாமை விழைந்தும் பலனில்லை என்பார்களோ... யார் அறிவது யார் சிறிது யார் பெரிசு என எல்லாம் பெரிசுகள் விளையாட்டு சந்தர்பம் வந்தவுடன் இங்கு மாறிமாறி ஒருவரை ஒருவர் சாட்டுவது ஆனால் எல்லாம் இஞ்கே இந்த பெருசுகள்தான்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
மேலும் மேலும்...
ஆனால்.......
..கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் யாழ் இப்படியான முகம் அறியாத நண்பர்கள் உங்களுக்கு இருக்கும்போது... அதை நாம் யாவரும் அறிவாக அனுபவத்துடன் பாவிக்த்துக்கொள்ள வேண்டும். (அல்லது உள்வீட்டு நடவடிக்கைகளோ யாம் அறியோம்... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> மன்னிக்கவும் வியாசன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8) )நன்றி
:| <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin--> ........யாழ்களத்தின் குறைபாடுகளை களைந்து அதை மிகவும் தரமான ஒரு களமாக உருவாக்கவேண்டிய நாங்கள் ஒரு தண்டவாளம் போல இணையாது இருக்கிறோம். உறுப்பினர்கள் நேரத்தை வீணடிப்பதற்காக ஒருவரும் களத்திற்கு வருவதில்லை பல வேலைப்பழுவிற்கு இடையில் வந்து கருத்துக்களை எழுதுகிறார்கள். ஆனால் பொறுப்பாளர்கள் அவற்றில் கலந்து கொள்ளாதது பெரிய குறைபாடுபாடாகிறது. பல சந்தர்ப்பங்களில் கருத்தாடல் தடமாறுகின்றபோதாவது சுட்டிக்காட்டலாம். பொறுப்பாளர்கள் மௌனமாக இருப்பதால் உறுப்பினர்களும் ஒரு குறிக்கோளின்றி கருத்துக்களை எழுதுகிறர்கள்.
அதனால் இடையிடையே பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் ( மாதமொருமுறையாவது) கருத்தாடல் செய்வது களத்தின் வளர்ச்சிக்கு உதவும்.
பொறுப்பாளர்கள் தயவுசெய்து மௌனமாக இருக்காமல் உங்களுடைய கருத்துக்களை பரிமாறுங்கள்......<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin--> எங்களுக்கு ஒன்றும் தகராறு செய்யவேண்டும் என்று நோக்கம் கிடையாது. யாழ்களம் தமிழ்க்களத்திலேயே தரமானது என்று யாவரும் சொல்லவேண்டும் இதுவே எங்கள் ஆசை.
மாற்றங்களை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதுக்குத்தான். சிறுபிள்ளை வெள்ளாமை விழைந்தும் பலனில்லை என்பார்களோ... யார் அறிவது யார் சிறிது யார் பெரிசு என எல்லாம் பெரிசுகள் விளையாட்டு சந்தர்பம் வந்தவுடன் இங்கு மாறிமாறி ஒருவரை ஒருவர் சாட்டுவது ஆனால் எல்லாம் இஞ்கே இந்த பெருசுகள்தான்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மேலும் மேலும்...
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->