![]() |
|
ஒரே நாளில் கட்டுப்பாட்டில் யாழ் !? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: ஒரே நாளில் கட்டுப்பாட்டில் யாழ் !? (/showthread.php?tid=5080) |
ஒரே நாளில் கட்டுப்பாட்டில் யாழ் !? - anpagam - 02-23-2005 ஏன் இவ்வளவு காலம்.... தாமதம்.... ஆனால்....... ..கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் யாழ் இப்படியான முகம் அறியாத நண்பர்கள் உங்களுக்கு இருக்கும்போது... அதை நாம் யாவரும் அறிவாக அனுபவத்துடன் பாவிக்த்துக்கொள்ள வேண்டும். (அல்லது உள்வீட்டு நடவடிக்கைகளோ யாம் அறியோம்... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> மன்னிக்கவும் வியாசன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8) )நன்றி :| <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin--> ........யாழ்களத்தின் குறைபாடுகளை களைந்து அதை மிகவும் தரமான ஒரு களமாக உருவாக்கவேண்டிய நாங்கள் ஒரு தண்டவாளம் போல இணையாது இருக்கிறோம். உறுப்பினர்கள் நேரத்தை வீணடிப்பதற்காக ஒருவரும் களத்திற்கு வருவதில்லை பல வேலைப்பழுவிற்கு இடையில் வந்து கருத்துக்களை எழுதுகிறார்கள். ஆனால் பொறுப்பாளர்கள் அவற்றில் கலந்து கொள்ளாதது பெரிய குறைபாடுபாடாகிறது. பல சந்தர்ப்பங்களில் கருத்தாடல் தடமாறுகின்றபோதாவது சுட்டிக்காட்டலாம். பொறுப்பாளர்கள் மௌனமாக இருப்பதால் உறுப்பினர்களும் ஒரு குறிக்கோளின்றி கருத்துக்களை எழுதுகிறர்கள். அதனால் இடையிடையே பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் ( மாதமொருமுறையாவது) கருத்தாடல் செய்வது களத்தின் வளர்ச்சிக்கு உதவும். பொறுப்பாளர்கள் தயவுசெய்து மௌனமாக இருக்காமல் உங்களுடைய கருத்துக்களை பரிமாறுங்கள்......<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin--> எங்களுக்கு ஒன்றும் தகராறு செய்யவேண்டும் என்று நோக்கம் கிடையாது. யாழ்களம் தமிழ்க்களத்திலேயே தரமானது என்று யாவரும் சொல்லவேண்டும் இதுவே எங்கள் ஆசை. மாற்றங்களை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதுக்குத்தான். சிறுபிள்ளை வெள்ளாமை விழைந்தும் பலனில்லை என்பார்களோ... யார் அறிவது யார் சிறிது யார் பெரிசு என எல்லாம் பெரிசுகள் விளையாட்டு சந்தர்பம் வந்தவுடன் இங்கு மாறிமாறி ஒருவரை ஒருவர் சாட்டுவது ஆனால் எல்லாம் இஞ்கே இந்த பெருசுகள்தான்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மேலும் மேலும்... - வியாசன் - 02-23-2005 நானும் ஒரு உறுப்பினர்தான் இந்தக்களத்தில் சல சமயங்களில் தேவையற்ற தவறுகளால் பலரின் மனது நோகடிக்கப்படுகிறது.. களத்தை கேவலப்படுத்துவதற்காக சிலர் பலயெர்களில் வருகிறார்கள். களம் நாறடிக்கப்பட்டால் இங்கு நாங்கள் உறுப்பினராக இருப்பது அவமானத்துக்கரிய விடயமாகிவிடும். நான் எழுதிய கருத்துக்கள் உங்களால் எழுதப்பட்டிருந்தால் அது உள்வீட்டு வேலையா? அது உள்வீட்டுவேலையாயின் இதுவும் உள்வீட்டு வேலையே - Mathan - 02-23-2005 அன்பகம் நீங்கள் சொல்ல வருவதை விளக்கமாக அனைத்து கள உறுப்பினர்களும் புரிந்துகொள்ளகூடிய முறையில் எழுதினால நல்லது, பாதி புரியவில்லை. - tamilini - 02-23-2005 அது உண்மை தான் மதன்... அன்பகம் எழுதிறது ஒன்றுமே புரியல.. ம் கொடுக்கிற விளக்கம் வேறை புரியல. :x - anpagam - 02-23-2005 [quote=viyasan]நானும் ஒரு உறுப்பினர்தான் இந்தக்களத்தில் சல சமயங்களில் தேவையற்ற தவறுகளால் பலரின் மனது நோகடிக்கப்படுகிறது.. களத்தை கேவலப்படுத்துவதற்காக சிலர் பலயெர்களில் வருகிறார்கள். களம் நாறடிக்கப்பட்டால் இங்கு நாங்கள் உறுப்பினராக இருப்பது அவமானத்துக்கரிய விடயமாகிவிடும். 8) உங்கள் கருத்தத்தைத்தான் நான் எளுதியிருந்தேன் மேல் உள்ளது உங்கள் கருத்தே மேற்கோள் காட்டியுள்ளேன் அக்கருத்துக்கு மேலும் வலிமைசேர்கவே வேறாக போட்டேன் நன்றி வியாசன். :oops: நானும் ஒரு உறுப்பினர்தான் உங்களைப்போல்... [quote]நான் எழுதிய கருத்துக்கள் உங்களால் எழுதப்பட்டிருந்தால் அது உள்வீட்டு வேலையா? அது உள்வீட்டுவேலையாயின் இதுவும் உள்வீட்டு வேலையே[/quote]ஆனால் இது உதைக்குதே... :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:என்ன மற்றநண்பர்களுக்கு குளப்பம் கூடிக்கொண்டே போகிறதா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
- வியாசன் - 02-23-2005 நீங்கள் குழப்பத்தை கொண்டுவந்ததால் அப்படி எழுதினேன். நீங்கள் உள்வீட்டுவேலையா? என்று ஐயப்படுகிறீர்கள்.. ஒருபேச்சுக்காக களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் என்ற விடயம் அன்பகத்தால் எழுதப்பட்டிருந்தால் என்று வைத்துக்கொள்வோம்.. உங்களுக்குத்தான் தெரியும் அது உங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் என்று. அதுமாதிரித்தான் அன்பகம் நீங்கள் ஐயப்படத்தேவையில்லை. வியாசன் களத்திற்கு வந்து இரண்டுமாதங்கள் ஆகவில்லை .எனக்கும் களத்துக்கம் உள்ள தொடர்பு உறுப்பினன் என்றவகையில்தான். உங்கள் ஐயம் தீர்ந்ததா? - KULAKADDAN - 02-23-2005 பல சந்தர்பங்களில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை விளங்குவது கடினம் . புதிர் போடாமல் விளக்கமாக எழுதிணால் விளங்கி திருந்த வேண்டியவர்கள் திருந்த உதவும். - Vasampu - 02-23-2005 அன்பகம் குழப்பத்தை குழப்பத்தால் தீர்க்கப்பார்க்கிறார் முள்ளை முள்ளால் எடுப்பது போல் அதனால்த் தான் ஒன்றும் புரியவில்லை. அன்பகம் நீங்கள் அரசியல்வாதி ஆனால் பிழைத்துக் கொள்வீர்கள். சும்மா சொல்லக்கூடாது களத்தில் முக்கியமான ஒருவர் இல்லாத குறையை போக்குகின்றீர்கள். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-23-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 02-23-2005 Quote:சும்மா சொல்லக்கூடாது களத்தில் முக்கியமான ஒருவர் இல்லாத குறையை போக்குகின்றீர்கள்.யார சொல்லுறிங்க? இப்ப கன ஆக்கள காணேல்ல...
- sinnappu - 02-23-2005 Quote:tamilini வர வர டம்பீ அன்பகம் என்ர நிலைமைக்கு வந்திட்டார் போல என்னப்பு கொஞ்சம் ம..............ம் ம் நடக்கட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 02-23-2005 வசம்பு நீங்கள் ஆரம்பத்திலிருந்து பார்த்தால் தெரியும் யார் குழப்பியது என்று. அன்பகம் நான் வேறுஇடத்தில் எழுதிய கருத்தை மேற்கோள் காட்டிவிட்டு தனது கருத்தை குழப்பமாக சொல்லியிருக்கிறார். ஆனால் நீங்கள் என்னை குற்றம் சாட்டுகின்றீர்கள் ம் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் :roll: :roll: :roll:
Re: ஒரே நாளில் கட்டுப்பாட்டில் யாழ் !? - வியாசன் - 02-23-2005 anpagam Wrote:ஏன் இவ்வளவு காலம்.... தாமதம்....அன்பகம் என்ன சொல்லியிருக்கிறார் என்று புரிகிறதா உங்களுக்கு? - KULAKADDAN - 02-23-2005 புரியவில்லை என்று தான் எழுதியுள்ளோம்............உங்களையல்ல............
- Mathan - 02-24-2005 viyasan Wrote:வசம்பு நீங்கள் ஆரம்பத்திலிருந்து பார்த்தால் தெரியும் யார் குழப்பியது என்று. அன்பகம் நான் வேறுஇடத்தில் எழுதிய கருத்தை மேற்கோள் காட்டிவிட்டு தனது கருத்தை குழப்பமாக சொல்லியிருக்கிறார். ஆனால் நீங்கள் என்னை குற்றம் சாட்டுகின்றீர்கள் உங்களை அல்ல வியாசன். அன்பகத்தை தான் விளக்கமாக எழுதுமாறு கேட்கின்றோம். - tamilini - 02-24-2005 என்கு ஒன்றுமே விளங்கல..
- வியாசன் - 02-24-2005 ஓ மன்னிக்கவும். அன்பகம் யாவரையும் குழப்பியுள்ளார் அவர் என்ன சொல்கிறார்என்றே புரியவில்லை சிலவேளை விசுவினுடைய சீடரோ தெரியாது - Mathuran - 02-24-2005 அக்கா இதுக்கெல்லாம் அழுவாங்களா யாரும்? - Niththila - 02-24-2005 எனக்கும் தான் அக்கா விளங்கேல்லை. :? :? அன்பகம் அண்ணா என்ன சொல்லுறீங்கள் :?: :?: - tamilini - 02-24-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சீ சீ |