Posts: 336
Threads: 53
Joined: Aug 2004
Reputation:
0
யாழ்கள நண்பர்கட்கு கனடாவில் இருந்து வெளிவரும் பரபரப்பு பத்திகையை இங்கு வாங்க முடியுமா அல்லது கனடாவில் இருந்து யாராவது அனுப்பமுடியுமா இதுவரை வந்த 3வெளியீடுகளும் தேவை செலவு மற்றும் மேலதிக விபரங்களை அறியத்தரவும் நன்றி
http://www.tamilnaatham.com/advert/para20050316/
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
ரிசி என்பவர் தான் எழுத்தாளர்.அவரிடமே ஈ மெயில் மூலம் கேட்கலாம்.ரிசியின் புலனாய்வு பகுதிக்கு போகவும்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
அவர்கள் விரைவில் மற்றநாடுகளிலும் வெளியிட இருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள்..
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
ஜேர்மனில் எங்கு அதிகமாக கவிதைப்புத்தகம் வாங்கலாம் ...நல்லது...உதவுங்கள்
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.
பாரிசில் அறிவாலயம் தமிழாலயம் பூபாளம் போன்றன உள்ளன.
யேர்மனியில் தெரியவில்லை.
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
நீங்கள் ஏதாவது சஞ்சிகை வெளியிட்டுள்ளீர்களா?
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நானா? சஞ்சிகையா?
இல்லை இராதா.
நான் சஞ்சீ கைவிடவில்லை.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
பால்பேல் உள்ள வென்னிலவில்
பார்தால் சில கறையிருக்கும்
மலர்போல் உள்ளதாய்மன்னில்
மாறா சில வலியிகுக்கும்
இதைப் பார்த்தால் எனக்கும் வலிக்கிறது விது
\" \"