![]() |
|
உதவி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: உதவி (/showthread.php?tid=4749) |
உதவி - விது - 03-16-2005 யாழ்கள நண்பர்கட்கு கனடாவில் இருந்து வெளிவரும் பரபரப்பு பத்திகையை இங்கு வாங்க முடியுமா அல்லது கனடாவில் இருந்து யாராவது அனுப்பமுடியுமா இதுவரை வந்த 3வெளியீடுகளும் தேவை செலவு மற்றும் மேலதிக விபரங்களை அறியத்தரவும் நன்றி http://www.tamilnaatham.com/advert/para20050316/ - eelapirean - 03-16-2005 ரிசி என்பவர் தான் எழுத்தாளர்.அவரிடமே ஈ மெயில் மூலம் கேட்கலாம்.ரிசியின் புலனாய்வு பகுதிக்கு போகவும் - Nitharsan - 03-16-2005 அவர்கள் விரைவில் மற்றநாடுகளிலும் வெளியிட இருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள்.. நேசமுடன் நிதர்சன் உதவுங்கள் - ratha - 03-16-2005 ஜேர்மனில் எங்கு அதிகமாக கவிதைப்புத்தகம் வாங்கலாம் ...நல்லது...உதவுங்கள் - இளைஞன் - 03-17-2005 தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள். பாரிசில் அறிவாலயம் தமிழாலயம் பூபாளம் போன்றன உள்ளன. யேர்மனியில் தெரியவில்லை. - ratha - 03-17-2005 நீங்கள் ஏதாவது சஞ்சிகை வெளியிட்டுள்ளீர்களா? - இளைஞன் - 03-17-2005 நானா? சஞ்சிகையா? இல்லை இராதா. நான் சஞ்சீ கைவிடவில்லை. - Eelavan - 03-18-2005 பால்பேல் உள்ள வென்னிலவில் பார்தால் சில கறையிருக்கும் மலர்போல் உள்ளதாய்மன்னில் மாறா சில வலியிகுக்கும் இதைப் பார்த்தால் எனக்கும் வலிக்கிறது விது |