Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
ஒரு தங்குவிடுதியில் ஒருமருத்துவர் ஒருவக்கீல் ஒருநீதிபதி ஆகிய மூவரும் இணைந்து ரகசிய திட்டம்போட்டனர். இத்திட்டத்தை ஒட்டுக்கேட்ட பணியாள் காவல்துறைக்கு தகவல்கொடுத்தான். இதையறிந்து மூவரும் அப்பணியாளை கொலை செய்ய கத்தியால் குத்திவிட்டார்கள்.பணியாளன் இறக்கும் தறுவாயில் காவல்துறை வருகிறது உன்னையார் குத்தியது என கேட்க? பணியாள் அவன்தான் என கைஉயர்த்தியபடி இறந்துவிடுகிறான். கைகாட்டியதிசையை காவலர் பார்க்கும்போது மூவரும் ஒன்றாக நின்றபடி காவலரை பார்க்கிறார்கள்.பணியாள் மீண்டும் கை காட்டமுடியாதநிலை ஆனால் வேறு எவரின் உதவியுமில்லாது காவலர் சரியானகொலையாளியை கைதுசெய்கிறார்! எதன் அடிப்படையில் கைதுசெய்தார்? இதுதான் கேள்வி?
!:lol::lol::lol:
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
மருத்துவர்தான்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
அதெப்படி மருத்துவர் எண்டு சொல்லுறீங்கள். மற்றவையாகவும் இருக்கலாம் தானே?
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
கொலையாளி கையிலை கத்தியை வைச்சுக் கொண்டு நின்றிருப்பார்.
இல்லாவிட்டால் உடையில் இரத்தம் சிந்தியிருந்திருக்கும்.
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
ஹப்பி சொன்னதே சரியான பதில்!
விடையளிக்க முனைந்த அனைவரின் ஆர்வத்திற்கு - நன்றிகள்.
!:lol::lol::lol:
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
ஹப்பி சொன்ன பதில்..... :evil: :evil: :evil: அதனை நாம் ஏற்க முடியாது. இதற்குரிய விளக்கத்தினை நான் முதலிலே கூறிவிட்டேன்.
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
ANUMANTHAN Wrote:ஊமை Wrote:ஹப்பி சொன்ன பதில்..... :evil: :evil: :evil: அதனை நாம் ஏற்க முடியாது. இதற்குரிய விளக்கத்தினை நான் முதலிலே கூறிவிட்டேன்.
* மூன்று பேரும் ஆண்களாக இருந்தால் எப்படி உடனே கைது செய்யமுடியும்?
«ÅºÃ¸¡Ä ºð¼õ §À¡ðΠŢÕÀ¢É ¬¨Ç ÁðÎõ
கைது செய்யமுடியும்(§Á¡ðÎ º¢í¸ûÅý Á¡¾¢Ã¢) <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
மருத்துவர் என்பவர் உயிரை காப்பாற்றுபவர்.அவர் எப்படி கொலை செய்ய துணிவார்.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
உயிரை காப்பாற்றிற தொழிலாக மருத்துவத்தை பார்த்தால் ஏப்படி மருத்துவர் காவல்துறைஎசூ
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
சகோதரரே இங்கு யார் கொலையாளி என்பது முக்கியமல்ல. அந்த கொலையாளியை எப்படி காவல்த்துறையினர் இலகுவாக இனங்கண்டு கைது செய்தார்கள் என்பது தான் கேள்வி. ஒருவேளை டான் இன் புலநாய்(வு) உதவியிருக்குமோ :wink:
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
இதில் மூவரும் கைது செய்யப்பட்டனர் என வரவேண்டும் ஏனெனில் காவல் துறை வந்தது. பணியாளனை கொலை செய்தவர்களை பிடிக்க அல்ல. அவர்கள் போட்ட இரகசிய திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்யவே! அப்படியானால் மூவரும் கைது செய்யப்பட்டு விசாரனையின் போது யார் என அடையாளம் கண்டிருக்கலாம்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>