Yarl Forum
யார்கொலையாளி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: யார்கொலையாளி? (/showthread.php?tid=3518)



யார்கொலையாளி? - ANUMANTHAN - 08-28-2005

ஒரு தங்குவிடுதியில் ஒருமருத்துவர் ஒருவக்கீல் ஒருநீதிபதி ஆகிய மூவரும் இணைந்து ரகசிய திட்டம்போட்டனர். இத்திட்டத்தை ஒட்டுக்கேட்ட பணியாள் காவல்துறைக்கு தகவல்கொடுத்தான். இதையறிந்து மூவரும் அப்பணியாளை கொலை செய்ய கத்தியால் குத்திவிட்டார்கள்.பணியாளன் இறக்கும் தறுவாயில் காவல்துறை வருகிறது உன்னையார் குத்தியது என கேட்க? பணியாள் அவன்தான் என கைஉயர்த்தியபடி இறந்துவிடுகிறான். கைகாட்டியதிசையை காவலர் பார்க்கும்போது மூவரும் ஒன்றாக நின்றபடி காவலரை பார்க்கிறார்கள்.பணியாள் மீண்டும் கை காட்டமுடியாதநிலை ஆனால் வேறு எவரின் உதவியுமில்லாது காவலர் சரியானகொலையாளியை கைதுசெய்கிறார்! எதன் அடிப்படையில் கைதுசெய்தார்? இதுதான் கேள்வி?


Re: யார்கொலையாளி? - happy - 08-28-2005

ANUMANTHAN Wrote:ஒரு தங்குவிடுதியில் ஒருமருத்துவர் ஒருவக்கீல் ஒருநீதிபதி ஆகிய மூவரும் இணைந்து ரகசிய திட்டம்போட்டனர். இத்திட்டத்தை ஒட்டுக்கேட்ட பணியாள் காவல்துறைக்கு தகவல்கொடுத்தான். இதையறிந்து மூவரும் அப்பணியாளை கொலை செய்ய கத்தியால் குத்திவிட்டார்கள்.பணியாளன் இறக்கும் தறுவாயில் காவல்துறை வருகிறது உன்னையார் குத்தியது என கேட்க? பணியாள் அவன்தான் என கைஉயர்த்தியபடி இறந்துவிடுகிறான். கைகாட்டியதிசையை காவலர் பார்க்கும்போது மூவரும் ஒன்றாக நின்றபடி காவலரை பார்க்கிறார்கள்.பணியாள் மீண்டும் கை காட்டமுடியாதநிலை ஆனால் வேறு எவரின் உதவியுமில்லாது காவலர் சரியானகொலையாளியை கைதுசெய்கிறார்! எதன் அடிப்படையில் கைதுசெய்தார்? இதுதான் கேள்வி?



இருவர் பெண்கள்,ஒருவர் ஆண்
"அவன் தான்"


- ANUMANTHAN - 08-28-2005

நன்றி! (ஹப்பி) சந்தோஷம்.


- ஊமை - 08-28-2005

ஏன் மூன்று பேரும் ஆண்களாய் இருக்க முடியாது?? அதில் 2 பெண்கள் இருந்தார்கள் என்பதற்கு என்ன தடயங்கள் இருக்கின்றன. கொலையாளி அவன் என்று கூறியதை வைத்து அந்த இடத்தில் ஒரு ஆண் மட்டுமே இருந்தார் என முடிவுக்கு வருவது இங்கு ஏற்க முடியாத ஒன்று என நான் கருதுகிறேன். உதாரணத்துக்கு கொலையுண்டவர் அவன் தான்......... ( அந்த 3 பேருக்குள்)அந்த நீல சேட்டு போட்டவன் என்று சொல்வதற்குள் இறந்திருக்கலாம். இதை வைத்து எப்படி நாம் இப்படி முடிவு எடுக்கலாம். இதை கையாள உடன் டான் இன் புலநாய் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வை அழையுங்கள்.


- Rasikai - 08-28-2005

ஊமை Wrote:ஏன் மூன்று பேரும் ஆண்களாய் இருக்க முடியாது?? அதில் 2 பெண்கள் இருந்தார்கள் என்பதற்கு என்ன தடயங்கள் இருக்கின்றன. கொலையாளி அவன் என்று கூறியதை வைத்து அந்த இடத்தில் ஒரு ஆண் மட்டுமே இருந்தார் என முடிவுக்கு வருவது இங்கு ஏற்க முடியாத ஒன்று என நான் கருதுகிறேன். உதாரணத்துக்கு கொலையுண்டவர் அவன் தான்......... ( அந்த 3 பேருக்குள்)அந்த நீல சேட்டு போட்டவன் என்று சொல்வதற்குள் செத்திருக்கலாம். இதை வைத்து எப்படி நாம் இப்படி முடிவு எடுக்கலாம். இதை கையாள உடன் டான் இன் புலநாய் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வை அழையுங்கள்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வியாசன் - 08-28-2005

மருத்துவர்தான்


- Senthamarai - 08-29-2005

அதெப்படி மருத்துவர் எண்டு சொல்லுறீங்கள். மற்றவையாகவும் இருக்கலாம் தானே?


- Senthamarai - 08-29-2005

கொலையாளி கையிலை கத்தியை வைச்சுக் கொண்டு நின்றிருப்பார்.
இல்லாவிட்டால் உடையில் இரத்தம் சிந்தியிருந்திருக்கும்.


- ANUMANTHAN - 08-29-2005

ஹப்பி சொன்னதே சரியான பதில்!
விடையளிக்க முனைந்த அனைவரின் ஆர்வத்திற்கு - நன்றிகள்.


- ஊமை - 08-29-2005

ஹப்பி சொன்ன பதில்..... :evil: :evil: :evil: அதனை நாம் ஏற்க முடியாது. இதற்குரிய விளக்கத்தினை நான் முதலிலே கூறிவிட்டேன்.


- கீதா - 08-29-2005

.


உதாரணத்துக்கு கொலையுண்டவர் அவன் தான்......... ( அந்த 3 பேருக்குள்)அந்த நீல சேட்டு போட்டவன் என்று சொல்வதற்குள் செத்திருக்கலாம். இதை வைத்து எப்படி நாம் இப்படி முடிவு எடுக்கலாம். இதை கையாள உடன் டான் இன் புலநாய் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வை அழையுங்கள்.[/[quote="Rasikai"][quote="ஊமை"]ஏன் மூன்று பேரும் ஆண்களாய் இருக்க முடியாது?? அதில் 2 பெண்கள் இருந்தார்கள் என்பதற்கு என்ன தடயங்கள் இருக்கின்றன. கொலையாளி அவன் என்று கூறியதை வைத்து அந்த இடத்தில் ஒரு ஆண் மட்டுமே இருந்தார் என முடிவுக்கு வருவது இங்கு ஏற்க முடியாத ஒன்று என நான் கருதுகிறேன்quote] <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote









... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 08-29-2005

ஊமை Wrote:ஹப்பி சொன்ன பதில்..... :evil: :evil: :evil: அதனை நாம் ஏற்க முடியாது. இதற்குரிய விளக்கத்தினை நான் முதலிலே கூறிவிட்டேன்.

* மூன்று பேரும் ஆண்களாக இருந்தால் எப்படி உடனே கைது செய்யமுடியும்?


- வினித் - 08-29-2005

ANUMANTHAN Wrote:
ஊமை Wrote:ஹப்பி சொன்ன பதில்..... :evil: :evil: :evil: அதனை நாம் ஏற்க முடியாது. இதற்குரிய விளக்கத்தினை நான் முதலிலே கூறிவிட்டேன்.

* மூன்று பேரும் ஆண்களாக இருந்தால் எப்படி உடனே கைது செய்யமுடியும்?

«ÅºÃ¸¡Ä ºð¼õ §À¡ðΠŢÕÀ¢É ¬¨Ç ÁðÎõ
கைது செய்யமுடியும்(§Á¡ðÎ º¢í¸ûÅý Á¡¾¢Ã¢) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ஊமை - 08-29-2005

ANUMANTHAN Wrote:* மூன்று பேரும் ஆண்களாக இருந்தால் எப்படி உடனே கைது செய்யமுடியும்?

இது ஒரு உபகதை என்றபடியால் எப்படியும் இதனை நாம் நியாயப்படுத்தலாம். ஆனால் உண்மையில் 2 பெண்கள் அங்கே இருந்தார்கள் என்பதற்கு அங்கு எந்த தடயங்களும் இருக்கவில்லை. சும்மா அவன் என்று இறந்தவர் கூறியதை வைத்து குருட்டு தனமாக முடிவுகளை எடுத்துவிட முடியாது. இப்படி நிஜத்தில் முடிவெடுத்தால் அப்பாவிகள் தான் தண்டிக்கப்படுவர். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kurukaalapoovan - 08-29-2005

மருத்துவர் தான் கொலையாளி.

வக்கீலுக்கும் நீதிபதிக்கும் கொலையால வற சட்டப்பிரச்சனை தாராளமாக தெரியும். மருத்துவர் தார் குறுகியநோக்கோடு யோசிக்காமல் சட்டுப்புட்டு அலுவலைக்குடுத்துட்டு முளிச்சுக் கொண்டு நிண்டிருப்பர். Confusedhock:


- Senthamarai - 08-31-2005

மருத்துவர் என்பவர் உயிரை காப்பாற்றுபவர்.அவர் எப்படி கொலை செய்ய துணிவார்.


- kurukaalapoovan - 08-31-2005

உயிரை காப்பாற்றிற தொழிலாக மருத்துவத்தை பார்த்தால் ஏப்படி மருத்துவர் காவல்துறைஎசூ


- ஊமை - 09-01-2005

சகோதரரே இங்கு யார் கொலையாளி என்பது முக்கியமல்ல. அந்த கொலையாளியை எப்படி காவல்த்துறையினர் இலகுவாக இனங்கண்டு கைது செய்தார்கள் என்பது தான் கேள்வி. ஒருவேளை டான் இன் புலநாய்(வு) உதவியிருக்குமோ :wink:


- Nitharsan - 09-01-2005

இதில் மூவரும் கைது செய்யப்பட்டனர் என வரவேண்டும் ஏனெனில் காவல் துறை வந்தது. பணியாளனை கொலை செய்தவர்களை பிடிக்க அல்ல. அவர்கள் போட்ட இரகசிய திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்யவே! அப்படியானால் மூவரும் கைது செய்யப்பட்டு விசாரனையின் போது யார் என அடையாளம் கண்டிருக்கலாம்.