Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கமுங்கோ
#1
எப்படி இருக்குறீங்கோ??
நான் இங்கு புதுசு
என் தமிழ் கொஞ்சம் துாக்கிவாரி போடும்
விழுந்திடாதீங்கோ..
இங்கயாவது நான் தமிழ் எழுத படிக்கிறேன்..!

நன்றாக தமிழ் கதைப்பேன் :-)
எழுதமட்டும் வரது.. :-(

...!
Reply
#2
என்ன லொள்ளு பண்ணவே வந்திருக்கிறியள்,
ஏற்கனவே இருக்கிறாக்களின்ட லொள்ளு தாங்க முடியேல்ல,
சரி வாங்கோ வாங்கோ,
வந்தாரை வாழ வைக்கும் யாழ் களம் உங்களையும் வரவேற்குது.
Reply
#3
என்ன இப்பிடி சொல்லிட்டேல்???
நீங்களே குப்பை கொட்டும் போது..
நான் தாக்கு பிடிக்க மாட்டேனா??

நாரயன நாரயன.. :-)

...!
Reply
#4
வணக்கம் லொள்ளு தமிழிச்சி
----------
Reply
#5
வணக்கம்.. எப்படடி இருக்குறீங்கோ??

...!
Reply
#6
வணக்கம் லொள்ளு தமிழிச்சி..வணக்கமுங்கோ...
Reply
#7
வணக்கம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
ah.. வணக்கம் வணக்கம் மதன்
உங்களைதான் தேடிதிரிந்தேன்..முதல் கடி உங்களுக்குதான் :-)

but
எங்க எப்படி துவங்கிறது என்றுதான் தெரியல.. !!

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

...!
Reply
#9
கடியை உங்க முதல் கருத்திலேயே ஆரம்பிச்சிருக்கீங்க அதை எது என்று குறிப்பிடாம விட்டிருக்கன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
வணக்கங்கள் லொள்ளு தமிழச்சி ,என்ன பெயரளவில் தான் லொள்ளு பொல......... அது சரி எங்கே இருந்து வாறீங்க
....
Reply
#11
chee chee கொஞ்சம் ஆற அமர start pannalam endu than.. வந்ததும் துவங்கவில்லை!!

எங்கே இருந்தா?.. வீட்டில கதிரைல இருந்து என்றால் கொஞ்சம் OLD Style..
Late'a வந்தாலும் latest'a சொல்லுவம் என்று யோசிகிறேன்..:-)

...!
Reply
#12
வணக்கம்!
வருக! வரவு நல்வரவாகட்டும்!
!:lol::lol::lol:
Reply
#13
Mathan Wrote:கடியை உங்க முதல் கருத்திலேயே ஆரம்பிச்சிருக்கீங்க அதை எது என்று குறிப்பிடாம விட்டிருக்கன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

aha அப்பிடியா?? அப்பப்ப குறிப்பிடாம விட்டுங்கோ எனக்கு செளகரியமா இருக்கும் :-)

...!
Reply
#14
lollu Thamilichee Wrote:chee chee கொஞ்சம் ஆற அமர start pannalam endu than.. வந்ததும் துவங்கவில்லை!!

எங்கே இருந்தா?.. வீட்டில கதிரைல இருந்து என்றால் கொஞ்சம் OLD Style..
Late'a வந்தாலும் latest'a சொல்லுவம் என்று யோசிகிறேன்..:-)


ம்..ம்..
தமிழச்சி எண்டு போட்டிருக்கிறியள் வந்த உடனேயே ஆங்கிலத்தைக் கலக்கிறியள் ,கவனம் கத்தி.

குப்பை அள்ள வத்திருக்கிறியளோ இல்லாட்டி குப்பை போட வந்தனியளோ......
முன்னம் பாத்த மாதிரியும் இருக்கு எதுக்கும் உள்ள வாங்கோ........கதைப்பம். :wink:
Reply
#15
Quote:குப்பை அள்ள வத்திருக்கிறியளோ இல்லாட்டி குப்பை போட வந்தனியளோ......
முன்னம் பாத்த மாதிரியும் இருக்கு எதுக்கும் உள்ள வாங்கோ........கதைப்பம்.

நீங்கள் செய்யாததா??
நீங்கள் அள்ளுறீங்க... என் பதிலை
உங்களுக்கு பதில் எழுதிறேன் பாருங்கோ..அது போடுறது..
:-)
சில நேரங்கள்ல தமிழ் எழுத்து யோசிக்க வேண்டி இருக்கும்.. தே or தோ or ழ? ள? ல? அந்தமாதிரி சந்தர்பத்தில ஆங்கிலம் :-) எதுக்கு நாமளே ஒரு சந்தர்பம் குடுப்பான் எங்களை லொள்ளு பண்ண??? :-)

...!
Reply
#16
முதல் கஸ்டமாத் தான் இருக்கும் பிறகு பழகியிடும்,
இங்க ஆங்கிலத்தில எழுதினாத் தான் லொள்ளுப் பண்ணுவம்,தமிழ் பிழை எண்டா சுட்டிக் காட்டுவம்,திருத்துவதற்கு.பிழை விட்டுத்தானே படிக்கலாம்.
அது சரி நீங்க எங்க இருந்து வாறிங்கள் எண்டு சொல்லேல்ல.
Reply
#17
இலங்கையில் இருந்து வருகிறேன் என்று சொல்லுவேன்.. இங்கத்தைய மக்கள் கேட்டாள் ஆனால் பெரிய மனசு பண்ணி பாரிஸ் என்று உங்களுக்குமட்டும் சொல்றேன்...ஸஸஸஸஸஸஸஸ யாரிடமும் சொல்லாதேங்கோ என்ன?? :-) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

...!
Reply
#18
வணக்கம் தமிழிச்சி...
உங்கள் வரவு கண்டு மகிழ்வு. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.


Reply
#19
ஓ ராசா எப்படி இருக்குறேல்?? புத்தக பிஸ்னஸ் எப்படி போகுது??? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வேற பிஸ்னஸ்சும் துவங்கிட்டியல் என்று கேள்விபட்டேன் நிஐமா??? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

...!
Reply
#20
வணக்கம் ஜொள்ளு தமிழச்சி மாறி எழுதிப்போட்டன்
வணக்கம் லொள்ளு நன்றாக தமிழில் புகுந்து விளையாடுகின்றீர்கள் அவையடக்கமோ? உங்கள் வரவால் களம் புனிதமடைகிறது. .கருத்துக்களையும் அப்படியே தாருங்கள்
வாங்கோ வாங்கோ
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)