![]() |
|
வணக்கமுங்கோ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கமுங்கோ (/showthread.php?tid=3361) |
வணக்கமுங்கோ - lollu Thamilichee - 09-11-2005 எப்படி இருக்குறீங்கோ?? நான் இங்கு புதுசு என் தமிழ் கொஞ்சம் துாக்கிவாரி போடும் விழுந்திடாதீங்கோ.. இங்கயாவது நான் தமிழ் எழுத படிக்கிறேன்..! நன்றாக தமிழ் கதைப்பேன் :-) எழுதமட்டும் வரது.. :-( - narathar - 09-11-2005 என்ன லொள்ளு பண்ணவே வந்திருக்கிறியள், ஏற்கனவே இருக்கிறாக்களின்ட லொள்ளு தாங்க முடியேல்ல, சரி வாங்கோ வாங்கோ, வந்தாரை வாழ வைக்கும் யாழ் களம் உங்களையும் வரவேற்குது. - lollu Thamilichee - 09-11-2005 என்ன இப்பிடி சொல்லிட்டேல்??? நீங்களே குப்பை கொட்டும் போது.. நான் தாக்கு பிடிக்க மாட்டேனா?? நாரயன நாரயன.. :-) - வெண்ணிலா - 09-11-2005 வணக்கம் லொள்ளு தமிழிச்சி - lollu Thamilichee - 09-11-2005 வணக்கம்.. எப்படடி இருக்குறீங்கோ?? - அனிதா - 09-11-2005 வணக்கம் லொள்ளு தமிழிச்சி..வணக்கமுங்கோ... Re: வணக்கமுங்கோ - Mathan - 09-11-2005 வணக்கம் - lollu Thamilichee - 09-11-2005 ah.. வணக்கம் வணக்கம் மதன் உங்களைதான் தேடிதிரிந்தேன்..முதல் கடி உங்களுக்குதான் :-) but எங்க எப்படி துவங்கிறது என்றுதான் தெரியல.. !! :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 09-11-2005 கடியை உங்க முதல் கருத்திலேயே ஆரம்பிச்சிருக்கீங்க அதை எது என்று குறிப்பிடாம விட்டிருக்கன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sakthy - 09-11-2005 வணக்கங்கள் லொள்ளு தமிழச்சி ,என்ன பெயரளவில் தான் லொள்ளு பொல......... அது சரி எங்கே இருந்து வாறீங்க - lollu Thamilichee - 09-11-2005 chee chee கொஞ்சம் ஆற அமர start pannalam endu than.. வந்ததும் துவங்கவில்லை!! எங்கே இருந்தா?.. வீட்டில கதிரைல இருந்து என்றால் கொஞ்சம் OLD Style.. Late'a வந்தாலும் latest'a சொல்லுவம் என்று யோசிகிறேன்..:-) - ANUMANTHAN - 09-11-2005 வணக்கம்! வருக! வரவு நல்வரவாகட்டும்! - lollu Thamilichee - 09-11-2005 Mathan Wrote:கடியை உங்க முதல் கருத்திலேயே ஆரம்பிச்சிருக்கீங்க அதை எது என்று குறிப்பிடாம விட்டிருக்கன். <!--emo& aha அப்பிடியா?? அப்பப்ப குறிப்பிடாம விட்டுங்கோ எனக்கு செளகரியமா இருக்கும் :-) - narathar - 09-11-2005 lollu Thamilichee Wrote:chee chee கொஞ்சம் ஆற அமர start pannalam endu than.. வந்ததும் துவங்கவில்லை!! ம்..ம்.. தமிழச்சி எண்டு போட்டிருக்கிறியள் வந்த உடனேயே ஆங்கிலத்தைக் கலக்கிறியள் ,கவனம் கத்தி. குப்பை அள்ள வத்திருக்கிறியளோ இல்லாட்டி குப்பை போட வந்தனியளோ...... முன்னம் பாத்த மாதிரியும் இருக்கு எதுக்கும் உள்ள வாங்கோ........கதைப்பம். :wink: - lollu Thamilichee - 09-11-2005 Quote:குப்பை அள்ள வத்திருக்கிறியளோ இல்லாட்டி குப்பை போட வந்தனியளோ...... நீங்கள் செய்யாததா?? நீங்கள் அள்ளுறீங்க... என் பதிலை உங்களுக்கு பதில் எழுதிறேன் பாருங்கோ..அது போடுறது.. :-) சில நேரங்கள்ல தமிழ் எழுத்து யோசிக்க வேண்டி இருக்கும்.. தே or தோ or ழ? ள? ல? அந்தமாதிரி சந்தர்பத்தில ஆங்கிலம் :-) எதுக்கு நாமளே ஒரு சந்தர்பம் குடுப்பான் எங்களை லொள்ளு பண்ண??? :-) - narathar - 09-11-2005 முதல் கஸ்டமாத் தான் இருக்கும் பிறகு பழகியிடும், இங்க ஆங்கிலத்தில எழுதினாத் தான் லொள்ளுப் பண்ணுவம்,தமிழ் பிழை எண்டா சுட்டிக் காட்டுவம்,திருத்துவதற்கு.பிழை விட்டுத்தானே படிக்கலாம். அது சரி நீங்க எங்க இருந்து வாறிங்கள் எண்டு சொல்லேல்ல. - lollu Thamilichee - 09-11-2005 இலங்கையில் இருந்து வருகிறேன் என்று சொல்லுவேன்.. இங்கத்தைய மக்கள் கேட்டாள் ஆனால் பெரிய மனசு பண்ணி பாரிஸ் என்று உங்களுக்குமட்டும் சொல்றேன்...ஸஸஸஸஸஸஸஸ யாரிடமும் சொல்லாதேங்கோ என்ன?? :-) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 09-11-2005 வணக்கம் தமிழிச்சி... உங்கள் வரவு கண்டு மகிழ்வு. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். - lollu Thamilichee - 09-11-2005 ஓ ராசா எப்படி இருக்குறேல்?? புத்தக பிஸ்னஸ் எப்படி போகுது??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வேற பிஸ்னஸ்சும் துவங்கிட்டியல் என்று கேள்விபட்டேன் நிஐமா??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வியாசன் - 09-11-2005 வணக்கம் ஜொள்ளு தமிழச்சி மாறி எழுதிப்போட்டன் வணக்கம் லொள்ளு நன்றாக தமிழில் புகுந்து விளையாடுகின்றீர்கள் அவையடக்கமோ? உங்கள் வரவால் களம் புனிதமடைகிறது. .கருத்துக்களையும் அப்படியே தாருங்கள் வாங்கோ வாங்கோ |