04-08-2006, 02:00 AM
<img src='http://img129.imageshack.us/img129/1544/su011014401013fd.gif' border='0' alt='user posted image'>
[size=18]அன்றொருநாள்
அழுது கொண்டிருந்தேன்.....
அம்மா மடியில்-முகம் புதைத்து
விக்கி.....விக்கி.........
அழுது கொண்டிருந்தேன்.......
ஏன் அழுதேன்...?
தெரியவில்லை-ஆனால்
அழுது கொண்டிருந்தேன்.......
தாயோ தலை வருடி
தாலாட்டு பாடினாள்....
''ஆராரோ...ஆரிவரோ.......''
அறியவில்லை....
அப்போதோ-அறியும்
பருவம் இல்லை....
அழுது கொண்டேன்
''ஆராரோ....ஆரிவரோ.....''
புரிய வில்லை..
பருவம் வந்த பின்பும்...
இன்றும் அழுகின்றேன்
எதற்காக அழுகின்றேன்...?
எனக்குப் புரியவில்லை
ஆனால்-அழுகின்றேன்......
பாடம்மா- ஓர் தாலாட்டு
இன்றவளைக் கேட்டுவிட்டால்...
தாயவளும் அழுதிடுவாள்...
அப்போ...
யாரிடம் கேட்பேன்
எனக்கோர் தாலாட்டு....??
ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு !
<img src='http://img92.imageshack.us/img92/7727/x1pnwjjkhj3ozsr5yobbouoqw3lu3o.th.jpg' border='0' alt='user posted image'>
[size=18]அன்றொருநாள்
அழுது கொண்டிருந்தேன்.....
அம்மா மடியில்-முகம் புதைத்து
விக்கி.....விக்கி.........
அழுது கொண்டிருந்தேன்.......
ஏன் அழுதேன்...?
தெரியவில்லை-ஆனால்
அழுது கொண்டிருந்தேன்.......
தாயோ தலை வருடி
தாலாட்டு பாடினாள்....
''ஆராரோ...ஆரிவரோ.......''
அறியவில்லை....
அப்போதோ-அறியும்
பருவம் இல்லை....
அழுது கொண்டேன்
''ஆராரோ....ஆரிவரோ.....''
புரிய வில்லை..
பருவம் வந்த பின்பும்...
இன்றும் அழுகின்றேன்
எதற்காக அழுகின்றேன்...?
எனக்குப் புரியவில்லை
ஆனால்-அழுகின்றேன்......
பாடம்மா- ஓர் தாலாட்டு
இன்றவளைக் கேட்டுவிட்டால்...
தாயவளும் அழுதிடுவாள்...
அப்போ...
யாரிடம் கேட்பேன்
எனக்கோர் தாலாட்டு....??
ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு !
<img src='http://img92.imageshack.us/img92/7727/x1pnwjjkhj3ozsr5yobbouoqw3lu3o.th.jpg' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->